மதுரை பதிவர் விழாவில் ஆவியைப் பார்த்தேன் பயந்து விடாதீர்கள் வலைப்பதிவர்
கோவை ஆவி அவர்களைத்தான் சிறிய வயதிலும் யாரிடமும் பழகத் தெரிந்த பெரிய மனிதர் எனக்கு
தனது ‘’ஆவிப்பா’’ என்ற தனது நூலை கையொப்பமிட்டுத்
தந்தார் படித்தேன், தேன், ஆம் அனைத்தும் தேன் ஹைக்கூ கவிதைகள் குயிலைப் போல்
கூக்கூக்வென கூவியிருக்கிறார் இந்த ஆவி.
நான் மிகவும் ரசித்தவை பல அதில்
தங்களுக்குத் தருகிறேன் சில...
ஒற்றை
வார்த்தையில்
ஒரு
பாடல்
சரிகமபத
‘நீ’
என் இனிய செந்தமிழ் குடித்த காலம் தொட்டு நான் கேட்டு வளர்ந்த வார்த்தை இது
சரிகமபதநி ஆவி ஒரு நொடியில் தனது காதலிக்கு தாரை வார்த்து விட்டாரே... இனி சங்கீத
வித்துவா(ன்)ர்கள் கத்துவார்களே ! அய்யகோ நான் என்ன ? பதிலுரைக்க... பதிலறியா பாவியானேனே இந்த ஆவியால்.
என்
சக போட்டியாளன்...
நீ
கிடைக்காத வருத்தத்தில்
உன்
காபியில் விழுந்து
உயிர்
விட்ட ‘’ஈ’’
‘’ஈ’’ கூடப் போட்டியா ?
உன்
இரக்க குணத்திற்க்கு
அளவே
இல்லையா ?
இரண்டாய்
வெட்டப்பட்ட
வெங்காயத்திற்க்கு
கூட
கண்ணீர்
அஞ்சலி செய்கிறாய் !
ஆவியே, இது அயல் தேசங்களில் வாழும் பேச்சளர்களுக்கும் பொருந்துமா ?
அவள்
முகம் காட்டினாள்
என்
காய்ச்சல் பறந்தது...
அவள்
புன்னகை சிந்தினாள்
என்
நிம்மதி தொலைந்தது...
ஆவியே, இது உங்களுக்குமா ?
கோலமயில்
நீ
கோலம்
போடும்
கோலத்தை
காண
கண்ணுறக்கமில்லாமல்
அலங்கோலமாய்
நான் ! !
ஆவியே, அலங்கோலமா ?
எழுத்தாணி
தோன்றி
டெக்னாலஜி
தோன்றா காலத்தே
முன்
தோன்றிய பா
இந்தக்
காதல்ப் ‘’பா’’
படிக்கும் நமக்கும் ஆமாப்பா என்று சொல்ல வைக்கிறது இன்னும் எழுதவே ஆசை இது
ஆவிப்பா ஆகி விடக்கூடாதே.. போதும்ப்பா என நினைக்கிறேன். (ஆமாப்பா, ஆளவிடப்பா... யாரப்பா ? அது இடையிலே, கருப்பா)
‘’ஆவி’’க்கும் காதல் வருமா ? எமக்கு ஆச்சர்யமாக இருந்தது. அத்தனையும்
கவித்தேன் சொந்த அனுபவத்தில் நொந்த அனுபவமோ என்னவோ படிக்கும்போது... எமக்கு அந்த
உணர்வு வந்த-து. எந்த உணர்வும் வரவில்லையென்று யாரும் சொல்ல முடியாது சொன்னால்
சொன்னவர் ஆவியே அந்த அளவுக்கு ஆவி, ச்சே மனிதர் உணர்ந்து எழுதி இருக்கிறார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் ‘’காதல்
மன்னன்’’ பட்டம் ஏன் ? சும்மா கிடப்பில் கிடக்கின்றது அதை எடுத்து நமது கோவை ஆவிக்கு கொடுத்தால் என்ன ? வாத்தியாரே சரிதானே....
ஆகவே ஆவியின் ஆவிப்பாவை படிக்க
ஆத்மார்த்தமாய் ஆவண செய்யும் உங்கள்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
எனது மற்ற விமர்சனங்களை படிக்க கீழே இணைப்புகளை
சொடுக்குக...
உங்கள் ரசனையை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் கில்லர்ஜி!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம் ஸார்.
நீக்கு"ஆவி "புரிந்த
பதிலளிநீக்குஹைக் கூ புன்னகையால்
'மெய்'
சிலிர்த்தது மெய்!
ஆவியே!
புவிக்குள் புகுந்தது
உனது
புகழ்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
புதுவை வேந்தனின் புதுக்கவிதைக்கு நன்றி ''பா''
நீக்குபாவரிகளில் பகிர்ந்த கருத்துகள்
பதிலளிநீக்குஆவியின் ஆவிப்பா பற்றியறிய
நலமாக உதவியது நண்பா!
இலங்கை வேந்தனின் இளங்கவிக்கு நன்றி ''பா''
நீக்குகில்லர்ஜி எனக்கு இந்த மாதிரிக் காதல் பாக்களை எழுதுவது சுலபம் என்று தோன்றுகிறது. அதுவும் ஓரளவு அனுபவம்( காதலித்து) இருந்தால் எழுதிவிடலாம். நீங்கள் படித்து ரசித்த நூல் எனக்கு கிடைதால் நானும் ரசிப்பேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி இதை நண்பர் திரு. ஆவி அவர்கள் பார்த்தால் தங்களுக்கு அனுப்பி வைப்பார்...
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குசிறந்த நூல் விமர்சனம். நீங்கள் குறிப்பிட்ட ஹைக்௬ வரிகளின் சொல்லாடல் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கிறது. அருமையாக விமர்சித்த தங்களுக்கும், அற்புதமாக அதை உருவாக்கிய திரு. கோவை ஆவி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.! அவரது நூல் கிடைத்தால் நிச்சயமாக வாங்கி படிக்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி சகோ...
நீக்குநூல் அறிமுகத்தோடு கூடிய நண்பர் அறிமுகம். தங்களது பாணியில் சிறப்பாக விமர்சித்துள்ளீர்கள். நூலைப் படிக்க ஆவல் எழுகிறது. இவ்வாறான நூலை எழுதிய ஆசிரியருக்கும், அதனை விமர்சித்த தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குThanks a lot sir
நீக்குஉங்கள் நடையில் அழகிய அருமையான விமரிசனம்!..
பதிலளிநீக்கு{ இன்றைக்கு எங்கே சாம்பசிவத்தைக் காணோம்!?..}
வருகைக்கு நன்றி நண்பரே... அவரும் தன்னோட பொழைப்பை பார்க்க வேண்டாமா ?எங்கேயாச்சும் போயிருக்கும், வரும், ஆனா வராது.
நீக்குவெங்காயத்திற்குக் கூட
பதிலளிநீக்குஅஞ்சலி
அருமையான கவிதைத் தொகுப்பின்
விமர்சனமும் அருமை நண்பரே
நன்றி
தம +1
வருகைக்கு நன்றி நன்பரே...
நீக்குதேங்க்ஸ் ஜெயக்குமார் சார்!
நீக்குஉங்கள் ரசனையை அழகான பதிவாக கொடுத்திருக்கீங்க சூப்பர் சகோ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ...
நீக்குஆஹா காதல் மன்னன் பட்டம் கொடுத்து விடலாம்..... நல்ல யோசனை தான் சொல்லி இருக்கீங்க கில்லர்ஜி!
பதிலளிநீக்குநானும் எனது பக்கத்தில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் எழுதி இருக்கிறேன் -
ஆவி எழுதிய கவிதை - http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_27.html
முடிந்தால் வாசித்துப் பாருங்கள்....
வருகைக்கு நன்றி இதோ வருகிறேன் நண்பரே.....
நீக்குகலாய்க்கறாங்களா நிஜமா சொல்றாங்களான்னே தெரியலையே.. வெங்கட்ஜி நீங்களுமா?
நீக்குஇவரு குறும்படம் எடுத்திருக்காராமே?
பதிலளிநீக்குஆம் நண்பரே //காதல் போயின் காதல்// அவசியம் பாருங்கள். இதோ இணைப்பூ....
நீக்குhttps://www.youtube.com/all_comments?v=qdT9bM4jebw
ஆமாங்க.. முதல் முயற்சி.. பார்த்துட்டு சொல்லுங்க.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
புத்தகம் பற்றி தங்களின் பார்வையில் மிக சுவையாக சொல்லியுள்ளீர்கள் என்னையும் படிக்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி ஜித.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.
நீக்குThanks Ruban
நீக்குநூல் விமர்சனம் அழகு! நானும் ஆவிப்பாவை படிக்க ஆவலாக உள்ளேன்! ஆவிக்கு மெயில் அனுப்பிவிட வேண்டியதுதான்!
பதிலளிநீக்குமுதலில் அதைச் செய்யுங்கள் நண்பரே...
நீக்குஇன்பாக்ஸில் அட்ரஸ் சொல்லுங்க நண்பா.. நான் கோவை சென்றதும் அனுப்பி வைக்கிறேன். :)
நீக்குரசனையும் கிண்டலும் உங்க எழுத்தில் ஊறி இருப்பதை பார்க்கிறேன் ஜீ...
பதிலளிநீக்குஆவி என்றதும் நானும் பயந்து தான் போனேன். ஆனால் படித்தப்பின் தான் தெரிந்தது. அது என் தம்பி ஆனந்தை பற்றி அவன் எழுதிய காதல் குட்டி ஹைக்கூ கவிதைகளை பற்றி மிக அழகாய் உங்களுக்கே உரிய விதத்தில் ரசனையாய் எழுதி இருக்கீங்க....
சங்கீதத்தில் இருக்கும் ஸ்வரங்கள் சரிகமபத நீ காதலிக்கு தாரை வார்த்த ஒரே ஜீவன் கண்டிப்பா நீங்க சொன்னது போல் என் தம்பி ஆனந்தா தான் இருக்கும்..
ரசிக்க வைக்கும் எழுத்துகளால் ஹைக்கூக்களாய் தொகுத்த ஆனந்தின் எழுத்தை வியந்து பாராட்டி விமர்சனம் என்ற பெயரில் மீண்டும் ஒரு பாராட்டு பத்திரமாய் அமைத்த உங்கள் எழுத்துகள் அற்புதம் ஜீ....
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஆவி என்னும் ஆனந்துக்கும், அழகாய் விமர்சித்த ஜீ உங்களுக்கும்.......
கிண்டலா ? ஏன் ? நண்பருக்கு போட்டு கொடுக்குறீங்க... வருகைக்கு நன்றி.
நீக்குஅக்கா, இப்படி அடிக்கடி கண்ணை வேர்க்க வச்சுடறீங்க.. :)
நீக்குத.ம.7
பதிலளிநீக்குஅடடே... ஸூப்பருங்கோ.....
நீக்குitho anuppuren , Atho anuppurennu 6 maasama Yemathitte iruukaru AAvEE . Neenga vera Vimarsanam Yeluthi innum en Yekkattha Athigapaduthittinga Anna ,
பதிலளிநீக்குTM+
சைபர் கோர்ட்டில் வழுக்கு தொடுங்க நண்பா....
நீக்குசத்தியமா உன்னை இப்போ தான் நினைச்சேன் மேக்னேஷ்.. நான் உங்க ஷைனிங் ஸ்டார் பட வேலையா சென்னை வந்துட்டதால அனுப்ப முடியல. கோவை சென்றதும் அனுப்பிடறேன்.. மன்னிச்சூ
நீக்குகில்லர்ஜி - தொடுக்கறது தான் தொடுக்கறீங்க நல்ல கோர்ட்டுல தொடுக்க கூடாதா? ஒய் சைபர் கோர்ட்? ;)
நீக்குஆவியின் ஆவிப்பா காதல்க்கவிதை. ஆழ்ந்துபடிக்கும். ஆவலில்நானும் அயல்தேசத்தில் காத்துஇருக்கின்றேன்! அருமையான விமர்சனம்நண்பா.
பதிலளிநீக்குதாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் நண்பா ? வருகைக்கு நன்றி.
நீக்குநேசன், விரைவில் ஸ்ரீலங்கா பயணம் ஒன்று உத்தேசித்திருக்கிறேன். அங்கே உள்ள என் நண்பரிடம் கொடுத்து உங்களிடம் சேர்க்க சொல்கிறேன்.. :)
நீக்குஅழகுக் 'கண் 'ணியை ஆவிப் பாவின் நடுவில் ரசிக்க மறந்து விட்டீங்களே :)
பதிலளிநீக்குத ம 10
கண்ணியா ? கன்னியா ? ஜி
நீக்குyaar andha "kanni"?
நீக்குஅட்டைப் படக் கண் அழகிதான் ....அந்த கன்னிக்கு திருமணம் ஆனதால் ,கனவுக் கன்னி அந்தஸ்தை இழந்து விட்டாரோ :)
நீக்குசரிகமபத'நீ' ரொம்ப அழகு
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனமும் அழகோ அழகாய் ஆவலை தூண்டுகின்றன.
தம+1
வாங்க நண்பா உங்க கருத்துரையோட .... தமனாவும் அழகு.
நீக்குThanks King Raj
நீக்குகண்டிப்பாக கோவை ஆவி அவர்களுக்கு “காதல் மன்னன்” பட்டதை கொடுக்க நான் வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குநல்லவேளை நீங்களாவது அதைச்செய்யிங்க.... நண்பா.
நீக்கு'வலி'ப்போக்கன், வழிமொழிகிறீர்களா? இல்லை 'வலி'மொழிகிறீர்களா?
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குநானும் கோவை ஆவியின் ஆவிப்பா நானும் வாங்கி வந்தேன். படித்தேன்... பாராட்டினேன்! தங்களின் பாராட்டுதலும் மிகப் பொருத்தமே! தாங்கள் கொடுக்க நினைத்த பட்டம் மிகவும் பொருத்தமானதே!
நன்றி.
கருத்துரையை மட்டும் அருமையாக கொடுத்த மணவையாருக்கு நன்றி.
நீக்குThanks a lot James Sir!
நீக்குஅழகான நூல் அறிமுகம் அண்ணா...
பதிலளிநீக்குThanks Kumar
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே,,,,,
பதிலளிநீக்குரசித்து ரசித்து ஆவி எழுதிய கவிதைகளை
பதிலளிநீக்குபயப்படாமல் ரசித்து ரசித்து விமர்சித்து இருக்கிறீர்கள்
அதுவும் உங்கள் ஸ்டைலில் சூப்பர் சகோ.
கவிதைகள் சூப்பராக இருக்கிறது...வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து மகிழ்கிறேன். தம் 13
Hahahaa. தேங்க்ஸ்ங்க
நீக்குஆமா பயப்படாமல்தான் படிச்சேன் சகோ...
நீக்குநானும் ஆவிப்பா படித்து ரசித்தேன். 'சரிகமபத நீ ' - அட, ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், ஹாஹா.
பதிலளிநீக்குவெங்காயத்திற்கு கண்ணீர் அஞ்சலி வெளிநாட்டு குடும்பத்தலைவர்களுக்கும் பொருந்தும் சகோ ;)
இனிய பாக்களுக்கு நல்ல விமர்சனம்...பகிர்விற்கு நன்றி சகோ.
கில்லர்ஜி - வெளிநாட்டில் எதற்குப் பஞ்சம் வெங்காயத்திற்கா? தேவதைகளுக்கா? :P
நீக்குநன்றி கிரேஸ்
நீக்குவருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ.
நீக்குTo, ஆவி
நீக்குஇரண்டுக்குமே பஞ்சமில்லை, பஞ்சமில்லை, பஞ்சம் 80 இல்லையே...
ரசனையான விமர்சனம்...
பதிலளிநீக்குநமது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...
Thanks DD
நீக்குநண்பர் D.D in வருகைக்கு நன்றி
நீக்குகாதல் மன்னனா? அவ்வ்வ்வ்வ்வ்!! ரொம்ப நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவருகை தந்து பட்டத்தை பெற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பா.... நம்ம வாத்தியாரை காணோமே...
நீக்குஇப்படி எல்லாம் காதல் கவிதை வருகிறது எனும் போதே தெரியும் ஆவி தான் என்று. ஒருவேளை தங்களுக்குள்ளும் ஆவி ஏறிவிட்டதோ? விமர்சனம் எக்கச்சக்கம். அருமை. என் பக்கத்தில் நந்தவனபூக்கள் தங்களை அழைக்கிறது.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ இதோ வருகிறேன் பூக்களைப்பறிக்க... கோடரியோடு...
நீக்குபூவைப் பறிக்க கோடரி எதற்கு? Killergee கீழ் உள்ளதைப் படிக்கவும்.
நீக்குநாங்கள் ஆவிப்பா வெளியிட்ட தினத்தன்று அங்குதானே இருந்தோம்....வாசித்து விமர்சனமும் எழுதினோம்...எங்கள் தளத்தில்....
பதிலளிநீக்குசரிகம "ப"..பா.......ஆவிப்பா....
ரிகமத....நீ......(ங்கள்) அதனை
கம கம என்று
பத ம் செய்து
தநி ஆவர்த்தனமாய்
ஸ...ஸ..... என்று உச்சஸ்தாயியில் அழகாய் வருவது போல விமர்சனம் !!!
வாங்க, வாங்க பஸ் இப்பத்தான் கிடைச்சுதோ....
நீக்குஆவி உமக்குள் இருப்பது மட்டும் உண்மை. இல்லையென்றால் இப்படியா? அருமையான விமர்சனம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குமீண்டும் நண்பர் கோவை ஆவிக்கு“ காதல் மன்னன்” பட்டம் வழங்க வழி மொழிகிறேன்..
பதிலளிநீக்குஆவிப்பா விமர்சனம் அருமைப்பா
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குதமிழின் முன்னணி பதிவர்களில் ஒருவராகி விட்டீர் வாழ்த்துக்கள் தோழர்
பதிலளிநீக்குதோழரின் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கும் வாக்கிற்க்கும் நன்றி.
நீக்குத ம +
பதிலளிநீக்குலேட்டா வர்றதுலயும் சில சமயங்கள்ல ஒரு சௌகரியம். எல்லாரோட கருத்தை‘யும் படிச்சு முடிச்சுட முடியுது. இத்தனை பேர் ஆவிப்பாவை ரசிச்சு தங்களின் ஆசிப்பாக்களை ஆனந்துக்கு வழங்கியிருக்கறது பாக்க ஆனந்தமா இருக்கு. ‘காதல் மன்னன்’ பட்டத்தைப் பொறுத்த வரையில ஆவிக்கு அதைத் தரலாமான்னு சொல்ல வேண்டியது நம்ம ஷைனிங் சீனு மட்டுமே ஐயா... ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குவாத்தியாரின் வருகைக்கு நன்றி.
நீக்குகோவை ஆவி..எப்போதிலிருந்து “ஆவிப்பா” ஆனார்.
பதிலளிநீக்குஇனிமேல்தான் ஆவார்.
நீக்குநூலின் அடுத்த பதிப்பில் தங்கள் பதிவையே முன்னுரையாக பிரசுரிக்கலாம். நூல் விமர்சனம் வித்தியாசமான அணுகுமுறையில்.... வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்கு