திருவண்ணாமலை பேருந்து
நிலையத்தில்...
சத்தியானந்தன்-
ஏண்டா, நித்தி உனக்கு வீடு ஒத்திக்கு கொடுக்காதனால இந்த சத்தியப்பத்தி நீ எங்க சித்திகிட்ட வத்தி வைக்கிறயா ? கத்திய எத்தி விட்டேன் நெத்தியில குத்தி நிற்கும் உன்னைப் பார்தாலே எனக்கு பத்திகிட்டு வருது நீ, இந்த ஊருலயே இருக்ககூடாது
ஓடிரு.
நித்தியானந்தன்-
அய்யோ சத்தியண்ணே, சத்தியமா உங்களை பத்தி நான் வத்தி வைக்கலண்ணே, இது ஒங்க சித்தி மேல சத்தியம்ணே.
சாம்பசிவம்-
இவங்களே விலக்கப் போனா கத்தியாலே
நம்மளை குத்திடுவாங்கே நாம பத்திரமா பஸ் ஏறிடுவோம், அதான் நம்ம புத்திக்கு
அழகு.
காணொளி
வணக்கம் ஜி !
பதிலளிநீக்குசத்தியமா நித்தி சுத்தமுங்க
தம +1
சுத்தி சுத்தி சிரிச்சேன்!!!
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்கு/முத்தைத் தரு பத்தித் திருநகை
பதிலளிநீக்குஅத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்.../ -திருப்புகழ்.
‘சந்தக் கவிதை’க்கு அருணகிரிநாதர்.
தனக்கே உரிய சொந்த நடையில் மந்தை மந்தையாய்ச் சந்தச்சொல் கலந்து விந்தை புரிபவர் பதிவுலகம் தந்த மந்திரப் பதிவர் கில்லர்ஜி என்பது சிந்திக்கத் தெரிந்த யாவரும் அறிந்ததே.
பாராட்டுகள் கில்லர்ஜி.
ரஞ்சிதா எதையோ கொஞ்சிப் பேசி சொல்ல வர்றாங்கலேன்னு கேட்க வந்தா ,கத்தி ,குத்தின்னு பயமுறுத்துறீங்களே :)
பதிலளிநீக்குhehehehehehea good one!
பதிலளிநீக்குநித்தி, சத்தி, ஒத்தி, பத்தி, கத்தி குத்தி , சித்தி ,எத்தி, வத்தி இவற்றை வைத்தே ஒரு வார்த்தை விளையாட்டு ....?
பதிலளிநீக்குகில்லர்ஜி அந்த முதல் படம் நிஜமா திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலா இப்படி????. உருப்பட்டாப்புலதான்...ஆனால் அப்படித் தெரியவில்லையே ஜி..உண்மையாவா இல்லை உங்கள் சித்து வேலையா ஹஹஹஹ்
பதிலளிநீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குசத்தி... சத்தியின்னு கலக்கிட்டானுங்க...
அது என்ன பேரூந்து நிலையம்? பேருந்து நிலையம்தானே சரி. பதிவை ஒரு மாதிரி எழுத ஆரம்பித்தால் இப்படித்தான் தவறு வரும்.
பதிலளிநீக்குஏன் இந்தக்கொலவெறி கத்தியுடன்)))
பதிலளிநீக்குஹாஹா...
பதிலளிநீக்குஅதெல்லாம் இருக்கட்டும்..
பதிலளிநீக்குஒரு சித்தியா.. ரெண்டு சித்தியா?..
ஒரே குழப்பமா..ல்ல இருக்கு!?..
ஹா ஹா ஹா
பதிலளிநீக்குதம +
அடுக்கு ..மொழி... கத்தி ..சித்தி..நித்தி..அருமை....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கே உரித்தான பாணியுடன் அடுக்கு மொழியில் அட்டகாசமான நகைச்சுவை பதிவு . ரசித்துப் படித்தேன்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சத்தி நித்திக்கு வந்துவிட்டீர்கள். பாத்வை இரசித்தேன்!
பதிலளிநீக்குபாத்வை இரசித்தேன் என்பதை பதிவை இரசித்தேன் என திருத்திக்கொள்ளவும்.
பதிலளிநீக்கு