இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
வெள்ளி, ஏப்ரல் 28, 2017
புதன், ஏப்ரல் 26, 2017
சுயமரியாதை
நட்புகளே... ஆல்ப்ஸ்
தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ
என்ற பதிவு எழுதி
இருந்தார்கள் நானும் இதனைக்குறித்து எமது கருத்தை பதிவேன் என்று சொல்லி இருந்தேன்
ஆகவே சற்றே தாமதமே இப்பதிவு.
திங்கள், ஏப்ரல் 24, 2017
சனி, ஏப்ரல் 22, 2017
காதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்
காதல் வயப்படும் ஆணோ, பெண்ணோ முதலில்
பார்வைகளால் வசப்படும்போது இது நமக்கு சரியாக வருமா ? என்று
இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை வயதின் கோளாறு காரணமாக தாறுமாறாக
முடிவெடுக்கின்றார்கள் இதற்கு இன்றைய ஊடகங்கள் முக்கிய காரணகர்த்தாவாக
இருக்கின்றது முதலில் ஆணோ, பெண்ணோ காதலிக்க தொடங்கும் முன் தைரியமாக தனது
பெற்றோர்களிடம் நான் எனக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்தால் எனக்கு திருமணம் செய்து
வைப்பீர்களா ? எனக்கேட்டு வைத்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களை
மனதில் வாங்கிய பிறகே காதலைப்பற்றிய சிந்தனைக்கு வரவேண்டும்.
வெள்ளி, ஏப்ரல் 21, 2017
புதன், ஏப்ரல் 19, 2017
திங்கள், ஏப்ரல் 17, 2017
சனி, ஏப்ரல் 15, 2017
வியாழன், ஏப்ரல் 13, 2017
செவ்வாய், ஏப்ரல் 11, 2017
ஞாயிறு, ஏப்ரல் 09, 2017
வெள்ளி, ஏப்ரல் 07, 2017
புதன், ஏப்ரல் 05, 2017
திங்கள், ஏப்ரல் 03, 2017
விதியே சிரித்தது
விதி என்பது உண்மையா ? எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை பிறகு நம்பிக்கை
வந்தது 1991-ல் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்திருந்தால் என் வாழ்க்கை
நாசமாய் போயிருக்காது ஒரு செல்வந்தரிடம் போய்க் கேட்டேன் அவர் நினைத்திருந்தால்
கொடுத்திருக்கலாம் என் வாழ்வை காப்பாற்றி இருக்கலாம் மறுத்து விட்டார். எனக்கு பத்தாயிரம் பெரிய பணமே அல்ல ! காரணம் அன்றைய காலத்தில் நான் வாரம் 1000/ ரூபாய் வரை சம்பாரித்துக் கொண்டு
இருக்கின்ற தொழிலாளி, என் வாழ்வு நாசமாக அவரும் காரணமாகி விட்டாரே எனக்கு கோபமாய்
இருந்தது பின்னாளில் என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன் அவர் மீது கோபப்படுவது
எந்த விதத்தில் நியாயம் ? அவர் எனக்கு கொடுக்க வேண்டும் என்பது
கட்டாயமில்லையே எனது விதி இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அவர் என்ன செய்வார் ?