1.ஜனவரி மாதச்சம்பளம் ஜனகண பாடியாச்சு.
2.பிப்ரவரி மாசசம்பளம் பீப்பீ ஊதியாச்சு.
3.மார்ச் மாசசம்பளம் மார்ச்சுவரியில போச்சு.
4.ஏப்ரல் மாசசம்பளம் ஏப்பம் விட்டாச்சு.
5.மே மாதச்சம்பளம் மேய்ச்சல்ல விட்டாச்சு.
6.ஜூன் மாசச்சம்பளம் ஜூஸ் குடிச்சே போச்சு.
7.ஜூலை மாசச்சம்பளம் ஜூலிகிட்டே விட்டாச்சு.
8.ஆகஸ்டு மாசச்சம்பளம் ஆக்ஸிடெண்ட்ல போயிருச்சு.
9.செப்டம்பர் மாசச்சம்பளம் செப்டிக் ஆகிப்போச்சு.
10.அக்டோபர் மாசச்சம்பளம் டாக்டர்கிட்டே போச்சு.
11.நவம்பர் மாசச்சம்பளம் பம்பர்ல போச்சு.
12.டிசம்பர் மாசச்சம்பளம் டிஸ்மிஸ் ஆச்சு.
சிவாதாமஸ்அலி-
இப்படியே போனா இவன்
பூவாவுக்கு என்ன செய்வான்...
ஆஆஆஆவ்வ்வ்வ் இங்கினயும் மீதேஏஏஏஏஏன் 1ஸ்ட்டூஊஊஊஊ:) நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்...
பதிலளிநீக்குதெளிவா எழுதி வந்து முடிவில கொயப்பி விட்டிட்டீங்களே...:).
பதிலளிநீக்குமுதன் முதலாக பதிவு முழுவதும் செல்லில் தட்டச்சு செய்தேன் நிறைய குளறுபடியாகி விட்டநு
நீக்குஎழுத்துகளை மீண்டும் கணினியில் சரி செய்ய வேண்டும்.
இது குளித்தலை குடிகார குமார் எழுதியதாச்சே. உளறல் குளறுபடிதானே ஆவும்......அவன் எழுதியதை. இப்ப கில்லர்ஜி சரி செய்யும் நிலமை....ஹஹஹ
நீக்குகீதா
ஆஹா குடிகாரன் பதிவு இப்படித்தான் ஆகுமோ...
நீக்குஹா ஹா மொத்தத்துல எல்லாம் போய்ச்ச்
பதிலளிநீக்குஇனிமேலாவது திருந்தட்டும்.
நீக்கும்ம்ம்ம்ம் குடிகாரன் என்றால் இப்படித் தான்! :(
பதிலளிநீக்குஆமாம் தமிழ்நாட்டு குடிகாரன்
நீக்குமாசாமாசம் இப்படியே போனால் - அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது - நினைக்கவே பயமாக இருக்கிறது. பேசாமல் கடன் உடன் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கே வந்துவிடலாமே!
பதிலளிநீக்கு-இறை செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)
இந்த ஆளு இந்தியாவுல குளித்தலையிலதான் இருப்பான்போல..
நீக்குகுடி வந்து
பதிலளிநீக்குகுடிக்குள் நுழைந்தால்
படியுங்க...
ஆண்டு முழுக்கச் செலவு தான்
அடுத்தொரு ஆண்டு சாவு தான்
அருமையான பதிவு
வருக நண்பரே உண்மை
நீக்குஎன்ன கொடுமை!
பதிலளிநீக்குகொடுமைதான் ஸ்ரீராம் ஜி
நீக்குஅத்தனையும் இழப்பு! :(
பதிலளிநீக்குஅரசுக்கு வருமானம்தானே ஜி
நீக்குகொடுமைதான் நண்பரே
பதிலளிநீக்குஎல்லாம் ஆட்சியாளர்களின் அவலம் நண்பரே
நீக்குசெப்டம்பர் மாச சம்பளம் செல்லாக் காசாகிப் போச்சுன்னு சொல்லலாமா ஜி. ஹிஹிஹி
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. இப்படியும் சொல்லலாமோ.....
நீக்குஅனைத்தும் வீண்...
பதிலளிநீக்குஆமாம் ஜி நேற்று நீங்கள் எழுதியதுபோல் இவன் இருந்தும் பொணம்தானோ...
நீக்குமாசாமாசம் இப்பிடியே போகிறது!
பதிலளிநீக்குபலரும் இப்படித்தான் நண்பரே
நீக்குஜனவரியில் மங்களம் பாடி -
பதிலளிநீக்குடிசம்பரில் டிஸ்மிஸ் ஆகிவிட்டது..
எப்படியோ குடிகாரன் ஒழிந்தால் சரி..
நம்ம அரசின் திட்டமே இதுதானே ஜி
நீக்குவாரச் சம்பள நாட்களில் தஸ்மக்கில் கூட்டத்தைப் பார்த்தால் 52 வாரத்துக்குக் கவிதை பாட வேண்டும்!
பதிலளிநீக்குவாங்க ஐயா உண்மைதான்.
நீக்குநாட்டு நலத்துக்கு, தமிழக அரசு வருமானத்துக்கு உழைக்கும் குளித்தலையார் வாழ்க.
பதிலளிநீக்குவருக நண்பரே இவருக்கும் வாழ்க கோஷமா ? ஹா.. ஹா.. ஹா..
நீக்குபாட்டில் தான் குடியிருப்போ அவருக்கு :( வேதனை
பதிலளிநீக்குநாட்டில் நிறையபேர் இப்படித்தான் திரிகிறான்.
நீக்குஇந்தக் குளித்தலைக் குமார் நரகத்துக்குப் போவாரா, சொர்க்கத்துக்கா?!
பதிலளிநீக்குவாழ்ந்ததுவரை சொர்க்கம்தானே... இனி இது எங்கே போனால் என்ன நண்பரே ?
நீக்குகுளித்தலை குமாரை குடிக்கவைத்தவர்களை என்ன செய்யலாம்?
பதிலளிநீக்குஒருவராய் இருந்தால் தண்டிக்கலாம் ஊருக்காரன் பூராம் இருந்தால் ?
நீக்குகடைசியில் எழுந்த சந்தேகமே எனக்கும்
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குஇது குடிகாரர்கள் அவசியம்
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள்வேண்டிய
புதிய ஆத்திச் சூடி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஆத்திச்சூடி ஹா.. ஹா.. ஹா.. நன்றி
நீக்குரெண்டு மாசத்திலே திருந்தலைன்னா 'மார்ச்சு'வரிக்கு போயிடுவான் :)
பதிலளிநீக்குபலபேரு பல வருடத்தை கடத்திட்டாங்களே ஜி
நீக்குஆகா..இந்த வரிசையில நான் வரவில்லையே நண்பரே...
பதிலளிநீக்குவராதவரை சந்தோஷம் நண்பரே
நீக்குதொடர்க தோழர் ...
பதிலளிநீக்குநன்றி தோழரே
நீக்குசகோதரா செம முசுப்பாத்தியாக (பகிடி) இருக்கு...ஹ´!.....ஹ´!.
பதிலளிநீக்குnew...not finished....http://kovaikkothai.wordpress,com
Tamil manam - 13
வருகைக்கு நன்றி சகோ
நீக்குகுளித்தலை குமாரு செய்வது மோசம், அவர் குடும்பம் என்ன ஆகும்?
பதிலளிநீக்குகுடும்பத்தை நினைப்பவன் குடிகாரனாக ஆகமாட்டான் சகோ.
நீக்குஅந்தக் கொடுமைய வேற ஞாபகப்படுத்திட்டீங்களே. அடுத்து ஜூன் மாசம் ஜூசா போகப் போகுதே..
பதிலளிநீக்குவாங்க நண்பா இதை படித்ததோடு மறக்கவும்.
நீக்கு