இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 18, 2017

குளித்தலை, குடிகாரன் குமார்


1.ஜனவரி மாதச்சம்பளம் ஜனகண பாடியாச்சு.

2.பிப்ரவரி மாசசம்பளம் பீப்பீ ஊதியாச்சு.

3.மார்ச் மாசசம்பளம் மார்ச்சுவரியில போச்சு.

4.ஏப்ரல் மாசசம்பளம் ஏப்பம் விட்டாச்சு.

5.மே மாதச்சம்பளம் மேய்ச்சல்ல விட்டாச்சு.

6.ஜூன் மாசச்சம்பளம் ஜூஸ் குடிச்சே போச்சு.

7.ஜூலை மாசச்சம்பளம் ஜூலிகிட்டே விட்டாச்சு.

8.ஆகஸ்டு மாசச்சம்பளம் ஆக்ஸிடெண்ட்ல போயிருச்சு.

9.செப்டம்பர் மாசச்சம்பளம் செப்டிக் ஆகிப்போச்சு.

10.அக்டோபர் மாசச்சம்பளம் டாக்டர்கிட்டே போச்சு.

11.நவம்பர் மாசச்சம்பளம் பம்பர்ல போச்சு.

12.டிசம்பர் மாசச்சம்பளம் டிஸ்மிஸ் ஆச்சு.

சிவாதாமஸ்அலி-
இப்படியே போனா இவன் பூவாவுக்கு என்ன செய்வான்...

53 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ்வ் இங்கினயும் மீதேஏஏஏஏஏன் 1ஸ்ட்டூஊஊஊஊ:) நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்...

    பதிலளிநீக்கு
  2. தெளிவா எழுதி வந்து முடிவில கொயப்பி விட்டிட்டீங்களே...:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலாக பதிவு முழுவதும் செல்லில் தட்டச்சு செய்தேன் நிறைய குளறுபடியாகி விட்டநு
      எழுத்துகளை மீண்டும் கணினியில் சரி செய்ய வேண்டும்.

      நீக்கு
    2. இது குளித்தலை குடிகார குமார் எழுதியதாச்சே. உளறல் குளறுபடிதானே ஆவும்......அவன் எழுதியதை. இப்ப கில்லர்ஜி சரி செய்யும் நிலமை....ஹஹஹ

      கீதா

      நீக்கு
    3. ஆஹா குடிகாரன் பதிவு இப்படித்தான் ஆகுமோ...

      நீக்கு
  3. ஹா ஹா மொத்தத்துல எல்லாம் போய்ச்ச்

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்ம்ம் குடிகாரன் என்றால் இப்படித் தான்! :(

    பதிலளிநீக்கு
  5. மாசாமாசம் இப்படியே போனால் - அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது - நினைக்கவே பயமாக இருக்கிறது. பேசாமல் கடன் உடன் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கே வந்துவிடலாமே!

    -இறை செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆளு இந்தியாவுல குளித்தலையிலதான் இருப்பான்போல..

      நீக்கு
  6. குடி வந்து
    குடிக்குள் நுழைந்தால்
    படியுங்க...
    ஆண்டு முழுக்கச் செலவு தான்
    அடுத்தொரு ஆண்டு சாவு தான்

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. எல்லாம் ஆட்சியாளர்களின் அவலம் நண்பரே

      நீக்கு
  8. செப்டம்பர் மாச சம்பளம் செல்லாக் காசாகிப் போச்சுன்னு சொல்லலாமா ஜி. ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. ஆமாம் ஜி நேற்று நீங்கள் எழுதியதுபோல் இவன் இருந்தும் பொணம்தானோ...

      நீக்கு
  10. மாசாமாசம் இப்பிடியே போகிறது!

    பதிலளிநீக்கு
  11. ஜனவரியில் மங்களம் பாடி -
    டிசம்பரில் டிஸ்மிஸ் ஆகிவிட்டது..

    எப்படியோ குடிகாரன் ஒழிந்தால் சரி..

    பதிலளிநீக்கு
  12. வாரச் சம்பள நாட்களில் தஸ்மக்கில் கூட்டத்தைப் பார்த்தால் 52 வாரத்துக்குக் கவிதை பாட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  13. நாட்டு நலத்துக்கு, தமிழக அரசு வருமானத்துக்கு உழைக்கும் குளித்தலையார் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவருக்கும் வாழ்க கோஷமா ? ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
  14. பாட்டில் தான் குடியிருப்போ அவருக்கு :( வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டில் நிறையபேர் இப்படித்தான் திரிகிறான்.

      நீக்கு
  15. இந்தக் குளித்தலைக் குமார் நரகத்துக்குப் போவாரா, சொர்க்கத்துக்கா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்ந்ததுவரை சொர்க்கம்தானே... இனி இது எங்கே போனால் என்ன நண்பரே ?

      நீக்கு
  16. குளித்தலை குமாரை குடிக்கவைத்தவர்களை என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவராய் இருந்தால் தண்டிக்கலாம் ஊருக்காரன் பூராம் இருந்தால் ?

      நீக்கு
  17. கடைசியில் எழுந்த சந்தேகமே எனக்கும்

    பதிலளிநீக்கு
  18. இது குடிகாரர்கள் அவசியம்
    தெரிந்து கொள்ள்வேண்டிய
    புதிய ஆத்திச் சூடி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. ரெண்டு மாசத்திலே திருந்தலைன்னா 'மார்ச்சு'வரிக்கு போயிடுவான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலபேரு பல வருடத்தை கடத்திட்டாங்களே ஜி

      நீக்கு
  20. ஆகா..இந்த வரிசையில நான் வரவில்லையே நண்பரே...

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா5/20/2017 2:21 AM

    சகோதரா செம முசுப்பாத்தியாக (பகிடி) இருக்கு...ஹ´!.....ஹ´!.
    new...not finished....http://kovaikkothai.wordpress,com
    Tamil manam - 13

    பதிலளிநீக்கு
  22. குளித்தலை குமாரு செய்வது மோசம், அவர் குடும்பம் என்ன ஆகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்தை நினைப்பவன் குடிகாரனாக ஆகமாட்டான் சகோ.

      நீக்கு
  23. அந்தக் கொடுமைய வேற ஞாபகப்படுத்திட்டீங்களே. அடுத்து ஜூன் மாசம் ஜூசா போகப் போகுதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா இதை படித்ததோடு மறக்கவும்.

      நீக்கு