காதல் தோல்வியா? உங்களுக்கா ஜி??!! இல்லை உங்கள் நண்பருக்கா? அதான் உங்களுக்குள்ளுருக்கும் இன்னொரு கில்லர்ஜி!!!?? உங்கள் நண்பர் காதல் தோல்வியில் வளர்த்த தாடியா அது??!! ஹாஹஹ்ஹஹ் சரி சரி டெக்னாலஜியில விளையாடுறீங்க...
இந்தக் கருத்தை உங்கள் பதிவு வெளியானதும் மொபைல்ல தட்டிப் போட்டு போகாமல் இப்ப போகும் நு நினைச்சுக் க்ளிக் செய்யறேன் பார்ப்போம்,,,
போட்டோஷாப் கலக்கல் தோழர்
பதிலளிநீக்குவருக தோழர் நன்றி
நீக்குயார் ஜி...?
பதிலளிநீக்குமோடி மொழியில் போட்டு இருக்கிறேனே ஜி
நீக்குமேரா ப்யார் தோஸ்த்
எனது அன்பு நண்பன்
தோல்விக்கு பிறகு முகத்தில் ஒரு களை வந்திருக்கே :)
பதிலளிநீக்குஅது தவ"க்களையாக இருக்குமோ ஜி ?
நீக்கு:)))
நீக்குஎன்ன திடீர்னு காதல் தோல்வில இறங்கிட்டீங்க? போட்டோஷாப் நல்லாத்தான் பண்றீங்க. த ம
பதிலளிநீக்குசும்மாக்காச்சுக்கும் தமாசு நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குவேறு வேறு வேடம் புனைந்தாலும் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇந்த சிங் மாதிரி இருந்ததால் ஒருமுறை பாலஸ்தீன் நாட்டு இராணுவ வீரனால் போலீஸ்காரரிடம் மாட்டி வாக்குவாதமாகி அபராதம் கட்டி இருக்கிறேன் நண்பரே
நீக்குஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்களே!..அது இது தானுங்களா....? இன்னும் மூனு பேர் குறையுறாங்களே.... அவுங்க....????
பதிலளிநீக்குஉங்களுக்காக ஒரே மாதிரி உள்ளவர்கள் பதிவு விரைவில்...
நீக்குகாதல் தோல்வியா? உங்களுக்கா ஜி??!! இல்லை உங்கள் நண்பருக்கா? அதான் உங்களுக்குள்ளுருக்கும் இன்னொரு கில்லர்ஜி!!!?? உங்கள் நண்பர் காதல் தோல்வியில் வளர்த்த தாடியா அது??!! ஹாஹஹ்ஹஹ் சரி சரி டெக்னாலஜியில விளையாடுறீங்க...
பதிலளிநீக்குஇந்தக் கருத்தை உங்கள் பதிவு வெளியானதும் மொபைல்ல தட்டிப் போட்டு போகாமல் இப்ப போகும் நு நினைச்சுக் க்ளிக் செய்யறேன் பார்ப்போம்,,,
கீதா
அவர் எனது பஞ்சாபி நண்பர் கடைசிவரை இப்படித்தான் இருந்தார்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குபோட்டோஷாப் அருமை
வருக நண்பரே நன்றி
நீக்குகண்களில் காதலை விட கனிவு தெரிகிறது. ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. நன்றி ஸ்ரீராம் ஜி
நீக்குஇங்கே -
பதிலளிநீக்குவேதாளத்தைக் காணோம் என்று - விக்ரமாதித்தன் தேடிக் கொண்டிருக்கின்றான்!..
முருங்கை மரம் பக்கத்தில் இருக்கிறதா ஜி ?
நீக்குவிதவிதமான முகத்தோற்றங்களும் நன்றாகவே இருக்கின்றன. :)
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமாறுதலான பதிவு.
ஒரு மாறுதலுக்காகத்தான் சகோ.
நீக்கு"நான் உன்னைக் காதலிக்கல... Friendஆ தான் நினெச்சேன் !" -ன்னு விவேக் ஏதோ ஒரு படத்தில் கிண்டல் பண்ணும் டயலாக் நினைவுக்கு வந்தது ஜி !
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஃபோட்டோஷாப் வித்தைகள்! சிறப்பு....
பதிலளிநீக்குசர்தார்ஜிக்கு காதல் தோல்வி வந்தால்! நல்ல டவுட்!
வாங்க ஜி எனக்கு ரொம்ப நாளாகவே இந்த டவுட் உண்டு.
நீக்குபுரியவில்லை
பதிலளிநீக்குஐயா சீக்கியர்கள் காதல் தோல்வியை எப்படி வெளிப்படுத்துவார்கள் ? என்று கேட்டு இருக்கிறேன்.
நீக்குஒரு மீசைக்கே பயமா இருக்கு. இதுல இத்தனை மீசையா?! தாங்காதுண்ணே
பதிலளிநீக்குவாங்க சகோ என்ன செய்வது உள்ளது உள்ளபடி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
யார் இவர்கள்????? காதல் தோல்வியா?
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன் -
அபுதாபியில் இருக்கும் பஞ்சாபி நண்பர்.
நீக்குதோஸ்த் என்றால் நண்பன் தானே ப்யார் ஆகுமா
பதிலளிநீக்குவாங்க ஐயா
நீக்குப்யார் - அன்பு
தோஸ்த் - நண்பன்
ஃபோட்டோஷாப் அருமை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபோட்டோஷாப் கலக்கல்
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்கு