இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 01, 2017

ปล่อยขาทํามุม

கவிதை இதை எழுதுவதும், பிறர் கவிதைகளை ரசிப்பதும் ஒரு சுகமான அனுபவம் நான் ரசித்த என்னை மெய் சிலிர்க்க வைத்த ஒரு தாய்லாந்து நாட்டுக் கவிதை.

ขึ้นมาตรง หน้าตรง หายใจออก 


ท่าที่1 นั่งหลังตรงบนเก้าอี้ ปล่อยขาทํามุม
องศากับพื้น ตามสบาย นพยายามกางขาออก
ให้กว้างมากที่สุด เท่าที่จะทําได้
หมุนบั้นเอวจากซ้ายไปขวา แล้วสลับหมุนจา

กขวาไปซ้ายท่านี้คือ''ท่าแมว''ในการฝึกโยคะนั่นเอง
ทําง่ายๆดังนี้ คุกเข่า โก้งโค้ง เอามือยันพื้น
แขนเหยียดตรง ขาแยก ห่างกัน
หายใจเข้า โก่งหลังขึ้นเหมือนแมวที่กําลังขู่ศัตรู

คางชิดอก หายใจออก ค้างท่านับ หายใจตามปกติ
ค่อยๆลดหลังลง เคลื่อนหน้าขึ้นมาตรง
หายใจออก จากนั้นหายใจเข้าพร้อมกั
แอ่นหลังลงไป เงยหน้าขึ้น หายใจออก

ค้างท่านับ หายใจตามปกติ จบด้วยการหายใจเข้า
เคลื่อนหลังขึ้นมาตรง หน้าตรง หายใจออก
และ เพื่อป้องกันไม่ให้อาการหวนกลับมาอีก
ในเดือนหน้า ของอาการปวดประจําเดือน


பிச்சாவரம், பிளேடு பிச்சை-
யேண்டா... கஸ்மாலம், ன்னா நினைச்சுக்கீனு கீரே நீயீ.. நம்க்கு தமிளே தகராராகீது இத்ல தாய்லாந்து பாஸே, நாய்லாந்து பாஸேன்னு வாய்ல வந்துடப்பூது.. மவுனே இன்னொறுதபா நம்ம ஏரியா ஸைடு வந்தீனு வச்சுக்கேயேன் கீச்சுடுவேன் கீச்சு...

குறிப்பு - திரு. ஜியெம்பி ஐயா அவர்கள் மட்டுமே படித்த 2010-ல் எழுதிய பழைய பதிவு மூலப்பதிவை நீக்கி விட்டு இங்கு பகிர்ந்தேன் காரணம் எனது கவிப்பசி உங்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக...

நண்பர்களுக்கு ‘’கவிதை நல்லா ரசிக்கிறீங்க’’ அப்படினு சொல்லக்கூடாது எனக்கு கூச்சமா இருக்கும் – கில்லர்ஜி

44 கருத்துகள்:

  1. Para una persona muy buena

    Cómo escribir poesía en muchos idiomas

    Tu habilidad es asombrosa

    Wie schreibe ich so

    Alles ist in der Muttersprache

    தாய் மொழியில் கலக்கியது அருமை!!!

    பெப்பெப்பெப்பெபேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கடைசியில் ஈ ஓட்டி விட்டீங்களே....

      நீக்கு
  2. ความรู้ภาษาของคุณน่าทึ่ง. คุณกำลังเขียนเรื่องนี้อย่างไร?. บทกวีของคุณในภาษาไทยน่ากลัว...
    คุณจะเขียนแบบนี้อีกหรือ?

    ทำไมต้องเป็นคนฆ่า? !!!

    เกี่ยวกับการฆาตกรรม ?!!!

    เหมือนสับเปลี่ยนที่น่ากลัว

    ஹிஹிஹிஹிஹிஹிஹி......உங்களுக்கு மட்டும் தான் தெரியுமோ?!! எங்களுக்கும் தெரியும்ல தாய் மொழி!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நான் கவிஞனுமில்லை...நல்ல ரசிகனுமில்லை..அதா வருதே.....பாட்டு.....

    பதிலளிநீக்கு
  4. தங்களது மின் அஞ்சலில் குறிப்பு ஒன்று அனுப்பியுள்ளேன்.. கவனிக்க வில்லையா!.. அன்புடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி இன்று மாலை தங்களுக்கு பதில் அளித்து இருக்கிறேன் இன்னும் பார்க்கவில்லையோ... ?

      நீக்கு
  5. ஙே னு முழிக்கிறேன். கீதா மட்டும் எப்படிச் சொன்னாங்க? கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன் உதவியா? அல்லது முழி பெயர்த்தாங்களா? எனக்கு இங்கே முழியே பெயர்ந்துடும் போல இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க தாய்லாந்தாம்.

      நீக்கு
    2. கீதாக்கா அதெல்லாம் ஒரு டெக்னிகு...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  6. ​பிரமாதம். அதுவும் இரண்டாவது பாராவில் கடைசி இரண்டு வரிகள். சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்கிற தயக்கம் கூட இல்லாமல் தைரியமாகவே எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி புதுசா குண்டு போடுறீங்க..... அவங்க கோபித்தாலும் உண்மை நிலை அதுதானே அர்த்தங்களை சரியாக புரிந்து கொண்டமை அறிந்து நான் வியக்கேன்

      (வார்த்தை உபயம் அதிரா நன்றி)

      நீக்கு
    2. கரெக்ட்டாச் சொல்லிட்டார் ஸ்ரீராம்..

      கவிதையை திரும்பத் திரும்பப் படித்தேன் கில்லர்ஜி.. அலுக்கவே இல்லை எனக்கு.. உங்களுக்குள்தான் எத்தனை திறமைகள்..

      நீக்கு
    3. அப்படிப் போடுங்க ஸ்ரீராம் !!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    4. அதிரா யெஸ் சத்தமா சொல்லாதீங்க...நான் அவருக்குப் போட்டியா இருக்கேன் அதிரா,...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  7. தாய்மொழிக் கவிதை என்றாலே எனக்கு அலர்ஜி ,தாய்லாந்து கவிதையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... அப்படி சொல்லக்கூடாது புரிந்து ''கொல்ல'' முயலுங்கள் ஜி

      நீக்கு
  8. வணக்கம் ஜி !

    நீங்க படித்ததும் மெய்சிலிர்த்துப் போய்ட்டீங்க ஆனால் நான் அப்டியே ஆடிப் போய்ட்டேன் ஜி

    என்னமா எழுதி இருக்காங்க ஹா ஹா ஹா

    தமிழாக்கம் தந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் ஜி !

    நன்றி
    தமனா +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தமிழாக்கம் தந்திருக்கலாம் பதிவு நீண்டு விடுமோ என்று அஞ்சி விட்டு விட்டேன்

      நீக்கு
  9. கவிதை எழுத வருது உங்களுக்கு ஒத்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படித்தான் இனி சம்மதிக்க வைக்கணும் போல....

      நீக்கு
  10. சுத்த்தம்..மா புரிஞ்சுடுச்சு.

    பதிலளிநீக்கு
  11. அட பாரேங்களேன் எனக்கு கூட புரிஞ்சுகிடுச்சி ஜீ கவித கவித

    பதிலளிநீக்கு
  12. கடசிப் பராவில் பின்னிட்டாங்க கில்லர்ஜி:)..

    இங்கே யாருக்கும் தமிழ் வெரி சோரி.. தாய்லாந்துப் பாசை தெரியாது என்பதால்.. அதனை தமிழில் இங்கே தருகிறேன்ன்..

    உகண்டா விமானத்தின் விண்டோ சீட்டிலே
    உத்தமராக கில்லர்ஜி இருக்க..
    அருகிலே இருந்த வெள்ளைப் பெண்..
    அழகாக சிரித்து உத்தூஊஊஉ உத்துப் பார்க்க:)..

    என் மீசையைப் பார்க்கிறாயா.. இல்லை
    என் தலைமுடியின் அழகை ரசிக்கிறாயா..
    என பல பட்டாம் பூச்சிகள் கில்லர்ஜிக்குள்’.. பறந்தன....:)

    ஆஹா.. ஆஹா அற்புதக் கவிஞ:).. கவிஞ:).. உகண்டாக் கவிதையை அடுத்து எதிர்பார்க்கிறோம்.

    ஊசிக்குறிப்பு:
    இங்கின ஒரு வோட்டுப் போட்டு உங்களுக்கு மகுடம் சூட்டினேன்.. இதோ போகிறேன் ஸ்ரீராமுக்கு வோட்டுப் போட.. அப்போ அவர் சொப்பனாவைப் பறிச்சிடுவார்:). ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  13. கில்லர்ஜி உங்களுகு ரசிகன்மன்றம் கூட இருக்கிறதோ?:).. என் பக்கத்தில் கொமெண்ட் வந்திருக்கே:) ஹா ஹா ஹா:)

    ///Anonymous has left a new comment on your post " _()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_ ":

    மாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் தானே இயலும் என நான் சொல்லுகையில் , உங்கள் நகைச்சுவையான எழுத்தையும் பாராட்ட விழைகிறேன். தினை மாவின் தித்திப்பை நினைத்து பார்க்கையில் மனமெங்கும் மடை திறந்த வெள்ள மாக மகிழ்ச்சி , உங்கள் பதிவு சிறப்பு ....மிகச் சிறப்பு.

    கில்லர்ஜி சேகர்
    கில்லர் ரசிகர் பேரியக்கம், அபுதாபி. ///

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்ஜீ... நலமா ?

    அருமை... அழகான சொற்களில் ஆழமான பொருள் அமைந்த அற்புத கவிதை !

    முக்கியமாய் அந்த கடைசி நான்கு வரிகள்... மரபுக்கவிதையும் புதுகவிதையும் கலந்து கடைசி வரி ஹைக்கூவில் முடியும் ஆச்சரியம் !

    ( எனக்கு நல்லா புரியுதே... மத்த யாருக்கும் புரியலையா ?!... )

    நன்றியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.


    பதிலளிநீக்கு
  15. ஒன்றுமே புரியவில்லை. தமிழாக்கம் தாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மேலே பலரும் தமிழாக்கம் தந்து இருக்கின்றார்களே...

      நீக்கு
  16. கவிதை சூப்பர் !!
    உடைந்த மனம் என்பதற்கு சிம்பாலிக்கா அரை பிளேடை படத்தில் காண்பித்தது அருமை !!
    அதுவும் அந்த எட்டாவது வரி !! மனதை பிசைந்தது ..

    அதுவும் அந்த அரைபிளேடை பிச்சாவரம் பிச்சை tri fold card உள்ளே வச்சி உங்களுக்கு பரிசா கொடுத்திருப்பதும் நல்ல ஐடியா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே... எல்லோரும் கவிதையை நன்றாகவே உணர்ந்து படிச்சு இருக்கீங்களே...

      நீக்கு
    2. ஏஞ்சல் யப்பா யப்பா யப்பா எல்லாரும் இப்ப எனக்குப் போட்டியா வந்துருவீங்க போல??!!!!
      ஹாஹாஹாஹா
      கீதா

      நீக்கு
  17. நான் இங்கிட்டு வரவே இல்ல

    பதிலளிநீக்கு
  18. என்னைப் பற்றி எழுதிய குறிப்பு புரியவில்லை ஜி 2010ம் ஆண்டுதான் நானே வலைப்பக்கம் தொடங்கினேன் அப்போது உங்கள் பதிவு ஏதும் படித்த நினைவு இல்லை. வயாதாகிறது அல்லவா நினைவு படுத்துங்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா நான் இப்பதிவை எழுதியது 2010-ல் நீங்கள் இரண்டு வருடம் முன்பு எனது பழைய சில பதிவுகளை படித்து கருத்துரை இட்டு இருந்தீர்கள் அதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      நீக்கு