இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 01, 2021

புத்தாண்டு வாழ்த்துகள் 2021

    வலையுலக உறவுகளுக்கு கில்லர்ஜியின் 2021-ஆம் ஆண்டின் சிறப்பான வளமும், நலமும் பெற்று வாழ்த்துகளோடு இவ்வருடம் மக்களுக்கு எவ்வித இடையூறும் வராமல் சுபிட்ஷமாக வாழ்ந்திட உலக மேலாளனின் அருள் புரியட்டும் என்று வேண்டிக் கொள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
 

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி

28 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு நல்லதோர் வளமான வாழ்வை அனைவருக்கும் கொண்டு வரட்டும். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  2. நன்றி.  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கில்லர்ஜி... கொரோனாவை வெட்டவோ கோடாரி?:)).. ஏன் இன்று தூக்குறீங்கள்:)).. ஏற்கனவே தூக்கியிருக்கோணுமாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அதிரா தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    இறைவன் ஓனர் என நினைத்தேன். மேனேஜர்னு சொல்லி பதவி இறக்கம் பண்ணிட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      ஹா.. ஹா.. இறைவனை மேலானவன் என்று குறிப்பிட்டேன் அதை அதிரா போல குதர்க்கமாக நினைக்க கூடாதுனு சொல்ல மாட்டேன்.

      நீக்கு
  5. தங்களனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.

      நீக்கு
  7. வணக்கம்

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டில் கூடுதலாக படைப்புகள் வெளிவர எனது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.

      நீக்கு
  8. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். தொடர்ந்து பல மின்னூல்களை வெளியிடவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. தங்களுக்கு,
    தங்கள் குடும்பத்தினருக்கு
    இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் அப்படியே...

      நீக்கு
  13. வாழ்த்துக்கு நன்றி. என் வாழ்த்துகள் அனைவருக்கும்.

    இறைவன் ஒரு தொண்டன் அல்லவா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

      ஆம் தலைவனை கடவுள் என்கிறபோது... கடவுளை தொண்டன் என்று சொல்லலாம்.

      நீக்கு
  14. ஆங்கில புத்தாண்டில்... வாழ்க! ஆங்கிலம்.... வளர்க !! ஆங்கிலம்... என்றல்லவா...! இருக்க வேண்டும் என்னிடம் கேட்டவர்க்கு.... நண்பரே கோடாரி சின்னத்தில் முத்திரை பதிக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த சின்னம் அரசியல் கட்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும்.

      தேர்தல் முடிந்ததும் உரிமை ரத்தாகி விடும்.

      நீக்கு