வணக்கம் நட்பூக்களே.... இது எனது
விழியில் பூத்த ஐந்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ,
திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
வாருங்கள்
ரசிப்போம்...
நட்பூக்களே...
ரசித்தீர்களா ? முந்தைய
பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு
(இடம்: உத்திரகோசமங்கை)
(இடம்: மதுரை)
(இடம்: பெர்லின்)
(இடம்: சுக்காம்பட்டி)
கல்லிலே கலைவண்ணம்
(இடம்: ஃப்ரான்ஸ்)
(இடம்: கோயமுத்தூர்)
நாட்டின் நுழைவாயிலில்
(இடம்: ஓமன்)
கிராமத்துகோவில்...
(இடம்: விரையாத கண்டன்)
மகிழுந்தின் உள்ளிருந்து...
(இடம்: மருதமலை)
(இடம்: ஸ்விட்சர்லாண்ட்)
(இடம்: தேவகோட்டை வெளிப்புறம்)
(இடம்: மதுரை)
(இடம்: திருப்புல்லாணி)
(இடம்: இதம்பாடல்)
சாய்ந்த தூண்கள்
(இடம்: ஜெர்மனி)
மதுரை - திண்டுக்கல் சாலையில்...
(இடம்: மதுரை வெளிப்புறம்)
பிஜேபி முருகனைக்காண மலையை நோக்கி...
(இடம்: குன்றக்குடி)
திருவிழாவுக்கு தண்ணீர் லாரி
(இடம்: இதம்பாடல்)
(இடம்: தேவகோட்டை)
(இடம்: அபுதாபி)
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிந்தனை தூண்டுவது அருமை ஜி... உள்நாடு, வெளிநாடு என அமைப்பும் அருமை...
பதிலளிநீக்குபிஜேபி முருகனா...? ஓ...! அங்கெல்லாம் சுப்-பிரமணியம் தான்...! அறிக...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது உடனடி வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.
நீக்கு=முருகனைக் கும்பிடலாம்னு நினைச்சேன். 'பிஜேபி' தடுத்துட்டுது.
பதிலளிநீக்கு=பூக்குழி சதுரமா இருக்கே. இறங்குறதா, தாண்டுறதா?
=தெப்பக்குளம் அழகோ அழகு!
=மகிழுந்தின் உள்ளிருக்கும் கில்லர்ஜியும் அழகோ அழகுதான்!
வருக நண்பரே பிஜேபி தடுக்கிறதா ? ஹா.. ஹா.. ஹா...
நீக்குபூக்குழியில் நடந்து போவார்கள் நான் வேடிக்கை பார்ப்பதோடு சரி.
தங்களது வருகைக்கு நன்றி.
அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.
நீக்குஇதம்பாடல் ஊரின் பேர் இதமாக இருக்கிறது.
இதம்பாடல், விரையாத கண்டன் ஊர்களின் பேர் நன்றாக இருக்கிறது.
மருதமலை முன் கோபுரம் , படிகள் அமைத்து கொண்டு இருந்த போது போனது. முழுமை அடைந்த பின் போகவில்லை. பழைய மருதமலைதான் எனக்கு பிடித்தது. இப்போ இந்த படிகள் அமைக்க மலை பகுதியை வெட்டி எடுத்து விட்டார்கள்.
வருக சகோ 'இதம்பாடல்' எமது ஐயா ஞானி ஸ்ரீ பூவு அவர்கள் வாழ்ந்த ஊர்.
நீக்குபடங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல.
உள்நாட்டுப்படம் ஒன்று, வெளிநாட்டுப்படம் ஒன்று என எல்லாமே அருமை. தெப்பக்குளமும், மதுரை புறவழிச்சாலையும் மட்டுமே நான் பார்த்திருக்கும் இடங்கள்!!
பதிலளிநீக்குவாங்க ஜி படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...
நீக்குஉள்நாடு
பதிலளிநீக்குவெளிநாடு
அருமை
அழகு
வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஉள்ளூர் தொடங்கி உலகம் முழுதும். இது உங்களால் மட்டுமே சாத்தியம். இதில் சிலவற்றை முன்னர் பார்த்ததுபோல் நினைவில் உள்ளதே?
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே...
நீக்குஆம் ஸ்விஸ், ஜெர்மன், ஃப்ரான்ஸ் படங்கள் முன்பு வந்தவைதான்.
புகைப்பட கலையை எனக்கு எப்போ சொல்லி தர போறீங்க நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நானே எல்.கே.ஜி நீங்கள் எல்.ஐ.சி உயரம் ஆகவே இது முறையில்லைபே...
நீக்குஉள்ளே வெளியே!!!! (உள்நாடு வெளிநாடு!!!)
பதிலளிநீக்குஓமன் நாட்டு நுழைவு இடம் ஏதோ படத்துல செட் போட்டது போல இருக்கு! அழகாக இருக்கிறது.
கில்லர்ஜி சாமிக்கும் கட்சி பெயரா?!! ஹாஹாஹா
கீதா
வருக முருகன் இப்போது பிஜேபிக்கு போய் விட்டாரே...
நீக்குஎன்னது? அமெரிக்க தூதரகமா?!!!!! சாக்கு மூட்டை அடுக்கி வைச்சிருக்கு! ஏதோ கடை போல இருக்கு!!! ஹலோ....இந்த ஹலோ அந்தக் கடைக்கு ஃபோன் போடுறேன்!!!!!
பதிலளிநீக்குகீதா
ஆம் தூதரகம்தான் பழமையை மறக்காமல் கண்காட்சிக்காக அப்படியே வைத்து இருக்கிறார்கள்.
நீக்குஇங்குதான் பாஸ்போட்டில் தூதரக முத்திரை குத்தி தருகிறார்கள்.
மதுரை தெப்பக் குளம் சூப்பர்.
பதிலளிநீக்குஎல்லாமே நல்லாருக்கு கில்லர்ஜி
கீதா
ரசித்தமைக்கு நன்றி
நீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன. மதுரை தெப்பக்குளம் மிகவும் பரிச்சயமான இடம். நம் கிராமங்களின் பெயர்கள் அழகான பெயர்கள் இதம்பாடல், விரையாதகண்டன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குமருத மலை பலமுறை சென்றிருக்கிறேன். கோயம்புத்தூரில் பல வருடங்களுக்கு முன் இருந்தப்ப...அது அழகாக இருந்தது. தற்போது நிறைய மாற்றங்கள் கோயில் கூட முன்பு இருந்த முருகன் அருகில் புதியதாக ஏனோ பழைய கோயில்தான் பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
பழமை என்றும் நன்றுதான்.
நீக்குஎல்லாமே நன்றாக உள்ளன. மருதமலை போனதில்லை. மற்ற வெளிநாடுகளும் போனதில்லை. என்னமோ கரூர் மட்டும் போயிருக்காப்போலச் சொல்றேனோ! இஃகி,இஃகி,இஃகி! மதுரைத் தெப்பக்குளம் தவிர்த்த எதையும் பார்த்த நினைவு இல்லை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல...
நீக்குவெளிநாடு..உள்நாடு கண்டு களித்தேன் நண்பரே!!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்கு