வணக்கம் நண்பர்களே... ‘’அந்திமழை
பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’’ என்ற வைரமுத்துவின்
அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்.
தூளியிலும் உன் அகம் தெரிகிறது
காந்தி சிலை அழுகிறது வெவ்வேறு
தூளியிலும் உன் அகம் தெரிகிறது
சந்திரன் கூட்டத்து சுந்தரியே
மண்கோந்தை வீட்டினில் கந்திரியே
காந்தி சிலை அழுகிறது வெவ்வேறு
தூளியிலும் உன் அகம் தெரிகிறது
கேணியில் வண்டு வீழும்போது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தாபம் கொன்று தந்தால்... மோது
நஞ்சுக்குள் தீமை வைத்து மோசம் என்பாய்
பன்னீரில் வழுக்கிக் கொண்டே பாசம் என்பாய்
இனிமையிலே வறுமையிலே
இத்தனை காலடி வளமையிலே
பட்டென உறவுகள் தொட்டன நனவுகள்
ஆமைகளும் சமையடி மலங்குயிலே
காந்தி சிலை அழுகிறது
உன் அகம் தெரிகிறது
பாகம் யாவும் நோயின் தேகம்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தேகம் மாற தீதான் மோகம்
மண்ணுக்குள் கல்லை வைத்து யார் புதைத்தது
வெண்ணீரில் குளிக்கும்போது குளிர்கின்றது
பாவாடை பிழிந்து பூசுகிறேன்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
மான்கொம்புகள் வைத்த தடங்களில்
சாணியை கரைத்து வீசுகிறேன்
காந்தி சிலை அழுகிறது
உன் அகம் தெரிகிறது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
குப்பியில் துப்பிய ரத்தினமே
அவசிய சாஸ்திரி மத்தளமே
காந்தி சிலை அழுகிறது
வருடம்: 1981
படம்: ராஜபார்வை
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, மதுரை சோமு
படம்: ராஜபார்வை
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, மதுரை சோமு
இதோ வைரமுத்துவின் பாடல் வரிகள்
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேனில் வண்டு மூழ்கும்போது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
உன் முகம் தெரிகிறது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
https://www.youtube.com/watch?v=uMdpWbjG7U0
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
ரசித்தேன்.
பதிலளிநீக்குகண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
மண்ணுக்குள் கல்லை யார் புதைத்தது... உங்கள் வரியில் ஒரு வார்த்தை குறைகிறது!!
வாங்க ஜி ஆம் அந்த வரியை சரி செய்து விட்டேன்.
நீக்குகாப்பி பேஸ்ட்டில் பிழையாகி விட்டது தகவல்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல் நன்றாக உள்ளது. ரசித்தேன். தங்களது கற்பனை வரிகள் திரைப்பட பாடலுடன் ஒன்றி வருகிறது. தங்களது கற்பனை வளத்திற்கு பாராட்டுக்கள்.
அந்த முதல் படம் பார்க்க கஸ்டமாக உள்ளது. காந்தி சிலை ஏன் இப்படி? யாரும் கவனிக்கவில்லையா?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது ரசிப்புக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி
நீக்குநன்றாக அழட்டும். பரவாயில்லை.
பதிலளிநீக்குவருக தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குநல்ல முயற்சி
பதிலளிநீக்குவருக தமிழரே நன்றி
நீக்கு//காந்தி சிலை அழுகிறது..//
பதிலளிநீக்குகாந்தியே வந்து அழுதாலும் பிரச்னை இல்லை!..
வாங்க ஜி உண்மைதான்...
நீக்குசாணியைக் கரைத்து ஊற்றுகிறேன் - என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..
பதிலளிநீக்குஊற்றுகிறேன் என்பது அபிஷேகமாகி விடுமோ...
நீக்குஅன்றைக்கு வங்க தேசத்து முஸ்லீம்களால் நவ்காளி இந்துக்கள்
பதிலளிநீக்குதிட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.. பெண்கள் வயது வித்தியாசம் இன்றி வன்புணர்வுகளுக்கு ஆளாகினர்.. இந்துக்களின் வீடுகளும் உடமைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன..
வழிபடும் தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்..
அப்போது இந்த காந்தி சொன்னாராம் - மன்னித்து விடுங்கள்.. - என்று..
யாரை,!?..
வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஜி
நீக்குஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉடைந்த காந்தி சிலை எங்கு கிடைத்தது?
வருக சகோ எங்கு உடைத்தார்கள் என்பது தெரியவில்லை.
நீக்குஇணையத்தில் கிடைத்தது தங்களது வருகைக்கு நன்றி
கில்லர்ஜி.....காந்தி சிலை அழுகிறதுன்னுட்டு உள்ளே வேற வரிகள்....நீங்கள் எழுதியிருப்பது நல்லாருக்கு உங்கள் திறமை பாட்டுக்கு பாட்டு போல ஆனா ஆரம்பமும் உள்ளேயும் வித்தியாசமாக இருக்கே என்று...அதுதான் யோசனை...
பதிலளிநீக்குகீதா
வருக நான் எப்போதும் சொல்வது வரிகளுக்கு எதிர்பதம் எனது வரிகள்...
நீக்குஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாட்டெழுதும் திறன். ரசித்தேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஅடிக்கடி காந்திசிலை உடைப்புக்கள் நடக்கின்றன நமது நாட்டிலும் உண்டு ஏனோ?
பதிலளிநீக்குஎங்கும் நல்லவரும், கெட்டவரும் உண்டு.
நீக்கு