இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 07, 2025

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (9)

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக துபாய்  இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

சென்னையில் ஸ்வீட் வாங்க...

 
 திண்டுக்கல்லில் பர்னிச்சர் வாங்க...
  
கூடுவாஞ்சேரியில் மளிகை வாங்க...
  
கொச்சியில் மரம் வாங்க...
 
சேலத்தில் டூ வீலர் வாங்க...
  
புனேயில் சர்வீஸ் செய்ய...
 
 சாயல்குடியில் டூ வீலர் வாங்க...
  
மதுரையில் சர்வீஸ் செய்ய...
 
 விழுப்புரத்தில் சர்வீஸ் செய்ய..
  
திருச்சியில் மருத்துவம் பார்க்க....
  
உடுமலைப்பேட்டையில் கடன் வாங்க...
  
காரைக்காலில் மரம் வாங்க...
  
 திருச்சூரில் பாயசம் சாப்பிட.. 
  
கோவையில் இஞ்சினியரிங் வேலை செய்ய...
  
கன்னியாகுமரியில் அறையில் தங்க...
  
காட்டுபரமக்குடியில் மருத்துவம் பார்க்க....
  
பழனியில் பூச்சி மருந்து வாங்க...
 
 இராமேஸ்வரத்தில் உடை மாற்ற....
  
சிக்கலில் ஜெராக்ஸ் எடுக்க...
 
 திருப்புவனத்தில் கிளாஸ் மாற்ற....
 

பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக

ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (5) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (6) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (7) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (8)  

கில்லர்ஜி துபாய்

இன்று சனிக்கிழமை ராமநாமம் சொல்லுங்கள்.

தொடரும்...

6 கருத்துகள்:

  1. என் பெயரைப் பார்த்ததும் நினைவில் வைத்துக் கொண்டு கடமையாய் உடனே அதைப் படமெடுத்து வைத்துக் கொண்டு பகிரும் உங்கள் அன்புக்கு என் நன்றி ஜி.  உங்கள் நினைவில் நான் இருக்கிறேன் என்பது சந்தோஷம் தருகிறது.+

    பதிலளிநீக்கு
  2. மெயின் படத்தை காணோமே. ஒரு புகைப்படத்திற்கு ஸ்ரீராம் எவ்வளவு விளம்பர சார்ஜ் தருகிறார். சும்மா ரவுண்டு கட்டி அவருடையதை மட்டும் போடறீங்க.

    பதிலளிநீக்கு
  3. சனிக்கிழமை ஸ்ரீராம் ஜெபம் செய்ய பகிர்ந்து விட்டீர்கள். உங்கள் பேரை பலமொழிகளில் எப்போதும் போல்.
    உங்களிடமிருந்து பதிவு வந்தது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராமின், பிஸினஸ் வளர்ந்து கொண்டே போகுதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவு அருமை ஸ்ரீராம் பெயரில் பல கடைகளை கண்டேன். ஒவ்வொன்றும்
    ஒரு அழகு. ஒவ்வொரு ஊர்களிலும், மிகப் பொறுமையாக இதேப் பெயர்களில் வரும் வர்த்தக பெயர்களை சேகரித்து இந்தப் பதிவை திரட்டித்தரும் உங்களின் செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். சொன்னபடிக்கு சனிக்கிழமை ஸ்ரீ ராம மந்திரத்தை உச்சரிக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. https://www.google.com/search?q=sri+ram+shops&sca_esv=52a15a4bb9a63dd0&hl=en&biw=1478&bih=746&udm=2&sxsrf=AE3TifNBVZtA92LNjXpsQsDUdWkc9cpEfg%3A1749710546128&ei=0nZKaJvQB-CBvr0P26mU4Qg&ved=0ahUKEwibgb_co-uNAxXggK8BHdsUJYwQ4dUDCBE&uact=5&oq=sri+ram+shops&gs_lp=EgNpbWciDXNyaSByYW0gc2hvcHNI6k5Qjw9Y0EdwAXgAkAEAmAG0A6ABhy2qAQYzLTE1LjG4AQPIAQD4AQGYAgagAooRwgIFEAAYgATCAggQABiABBiwBsICBxAAGIAEGArCAgoQABiABBiwBhgKwgINEAAYgAQYsAYYsQMYCsICChAAGIAEGLEDGArCAgYQABgKGB7CAgQQABgewgIIEAAYCBgKGB7CAgYQABgIGB6YAwCIBgGSBwMzLTagB-ZNsgcDMy02uAeKEcIHAzItNsgHHw&sclient=img

    பதிலளிநீக்கு