இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 28, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (8)

 
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக புதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
 
யானைமலையில் ருந்து வாங்க...
விழுப்புரத்தில் ஜவுளி வாங்க..
தஞ்சாவூரில் பைப்ஸ் வாங்க...
சேலத்தில் ரம் வாங்க...
உல்லூரில் (கேரளா) வு அருந்த...
தாம்பரத்தில் ளிகை வாங்க...
எஸ்.நாகூரில் கோழி வாங்க...
இராமநாதபுரத்தில் வு அருந்த...
கடச்சநல்லூரில் ருத்துவரை கா...
இராமேஸ்வரத்தில் வு அருந்த...
மும்பையில் ளிகை வாங்க...
திருச்சூரில் பர்னிச்சர் வாங்க...
 
இடையூரில்ருந்து வாங்க...
கோவிந்தனூரில் பெயிண்ட் வாங்க...
திண்டுக்கல்லில் மரம் வாங்க...
மதுரையில் பல்பு வாங்க...
திருச்சியில் ளிகை வாங்க...
உடுமலையில் மருந்து வாங்க...
கருமந்துறையில் செங்ல் வாங்க...
லிபோர்னியாவில் லைப்ரரி செல்ல...
(Thank to sister Mrs. Gomathi Arasu)
 
பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக
ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (5) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (6) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (7)
 
கில்லர்ஜி புதாபி
 
இன்று சனிக்கிழமை ராமநாமம் சொல்லுங்கள்.
 
தொடரும்...

22 கருத்துகள்:

  1. நல்ல கலெக்ஷன்தான் போங்க...! :))

    பதிலளிநீக்கு
  2. ஓ.. கோமதி அக்கா பதிவிலிருந்து ஒரு படமா... பலே...

    பதிலளிநீக்கு
  3. ஶ்ரீராம் சில பல கார்களை வைத்திருப்பதிலிருந்தே ஊகித்தேன், பல தொழில்களுக்குச் சொந்தக்கார்ராக இருப்பார் என்று. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் பெரிய ஆள்தான் போலிருக்கு. இது தெரியாம இருந்துட்டேனே இவ்வளவு நாட்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இனி தெரிந்து கொள்ளுங்கள், அவசரத் தேவைக்கு பைனான்ஸ் வாங்கலாம்.

      திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

      நீக்கு
  5. ஸ்ரீராம் - எல்லா இடங்களிலும்! மகிழ்ச்சி. தங்கள் தேடல்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீராம நாமம் சொல்ல வைத்து இருக்கிறீர்கள். (எங்களை மட்டுமல்ல.. சகோதரர் ஸ்ரீராம் அவர்களையும்.) எத்தனை கடைகள். நான் கூட இப்போது எங்காவது வெளியூர்கள் செல்லும் போது ஸ்ரீராம் என்ற பெயர்களில் கடைகளையோ, உணவகங்களையோ பார்க்கிறேன். உடனே உங்கள் ஞாபகம் வருகிறது. ஆனால், படங்கள் எடுக்க தவறி விடுகிறேன். தங்களுடையது அனைத்தும் சுவாரஸ்யமான கலெக்ஷன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தாங்களும் பொது இடங்களில் கண்டு இருப்பீர்கள்.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. hஹாஹாஹா ஸ்ரீராமின் தொழில்கள் மீண்டும் வந்திருச்சே...அம்பானிய விட பெரிய ஆளு போல..

    கடைசி படம் கோமதி அக்கா பதிவில் அங்கு பார்த்ததுமே நான் நினைத்துவிட்டேன் கில்லர்ஜி இதை எடுத்துக் கொண்டுவிடுவார் என்று நீங்களும் அங்கு சொல்லியிருந்த நினைவு!!!

    எல்லாமே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஸ்ரீராம் !ஜெயராம் ஜெய ஜெய ராம்.!
    ஸ்ரீராமை வை.கோ அவர்கள் அழைக்கும் போது இப்படித்தான் அழைப்பார் என்பார்.
    நீங்கள் ஸ்ரீராம் நினைவாக கடைகளை பார்த்தவுடன் பதிவுக்கு படங்களை சேகரித்து விடுகிறீர்கள்.
    அனைத்தும் அருமை. என் பதிவில் இடம்பெற்ற படமும் உங்கள் பதிவில் இடம்பெற்றது
    மகிழ்ச்சி.
    புரட்டாசி சனிக்கிழமை ராம நாமம் சொல்லி விட்டோம் அனைவரும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. உலகளாவிய ஸ்ரீராமாக இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது!!

    பதிலளிநீக்கு