வாருங்கள்... ஒன்றாய் கூடுங்கள்...
காலை வணக்கம் ஐயா
எல்லோருக்கும் காலை வணக்கம் நேற்று 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு குழந்தைகளை எல்லாம் புதுக்கோட்டை
வலைப்பதிவர் மாநாட்டுக்கு நீங்களே பாடுறது மாதிரி பாட்டு எழுதச் சொன்னேன் இல்லையா ? அதுல நம்ம 3-ம் வகுப்பு படிக்கிற தமிழ் முகில்
எழுதியிருக்கிற பாட்டுதான் தேர்வாகி இருக்கு இந்தப்பாட்டை படிக்கப் போகிற
மாணவ-மாணவிகளையும் தேர்வு செய்தாச்சு நான் பெயர் வாசிக்கிறேன் எந்திரிச்சு நில்லுங்க, 1. மதிவதனி 2. நளாயினி 3. இளஞ்சியன் 4. செங்குன்றன் இந்த 4 பேரும் இங்கேயே ஒருமுறை பாடிக்காண்பிங்க நீங்க
விழாவுல நல்லாப்பாடினா... அமிதாப்பச்சன் கையெழுத்துப் போட்ட காட்ஃபரீஸ் முட்டாசி
புதுக்கோட்டை விழாவுல கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா
உங்களுக்கு பரிசு கொடுப்பாரு.. அதை பத்திரமா வைத்திருந்து அமிதாப்பச்சனோட
கொள்ளுப்பேரனிடம் காண்பித்தால் அவர் உங்களை கல்யாண் ஜூவல்லர்ஸ் கூட்டிட்டுப்போய் 3 பவுனில் செயின் 1 வாங்கி உங்கள் கழுத்தில் அன்பளிப்பாக மாட்டி
விடுவார் இன்னும் 25 வருசத்துல 3 பவுனோட மதிப்பு ஒரு லட்சத்து எண்பதாயிரம் வந்து
விடும் அந்த நேரத்தில் உங்களது பேரன் – பேத்திகளின் திருமணத்திற்க்கு உதவியாக இருக்கும் ஆகவே நல்லா
பாடுறீங்களா ?
சரி ஐயா
நான்கு பேரும்
வட்டமாக நில்லுங்க கொலை கொலையாம் முந்திரிக்கா பாட்டு போலவே பாடுங்க...
புதுக்கோட்டையில் திருவிழா
வலைப்பதிவர் அலையிலா
வாருங்களேன் பிள்ளைகளா
இணையத்தாலே ஒருவிழா
இணைந்திருப்போம் ஒருநிலா
இனிமையான பிள்ளைகளா
முயற்சிப்போம் முழுவிழா
முக்கனியில் ஒருபலா
முனைந்திடுவீர் பிள்ளைகளா
மகிழ்ச்சியான மனவிழா
மறுபடியும் வர உலா
மகிழ வாங்க பிள்ளைகளா
எழுதுவோர்க்கு இதுவிழா
எழுச்சியுடன் கலக்கலா
எழுந்து வாங்க பிள்ளைகளா
புதுமைக்கொரு புதுவிழா
புதுக்கோட்டையை உலுக்கலா
புறப்படுங்கள் பிள்ளைகளா
புதுக்கோட்டை பதிவர்
திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக
எழுதப்பட்டது (வகை 4) புதுக்கவிதை போட்டிக்கு நான் எழுதியிருக்கும்
இந்தக் குழந்தைகள் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை
வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.
நான் போட்டிக்கு அனுப்பிய
பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும்
வருக வருக என அன்புடன் அழைக்கும்.
- தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி -
மகிழ்ச்சி தேவகோட்டையாரே! த.ம.1
பதிலளிநீக்குகவிஞரின் மகிழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றிங்கோ...
நீக்குஅண்ணா!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி
நீக்குதேவகோட்டையாரின் மனமெல்லாம் புதுக்கோட்டையிலே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉண்மையே நண்பரே கருத்துரைக்கு நன்றி
நீக்குதீபாவளிக் கொண்டாட்டம்!
பதிலளிநீக்குதம +1
கொண்டாடுங்கள் நண்பரே நன்றி
நீக்குசூப்பர் ஜி...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குவணக்கம் ஜி! கலக்கல் பாட்டு சூப்பர் ஜி!
பதிலளிநீக்குவாங்க நண்பா வருகைக்கு நன்றி
நீக்குஒரே பதிவில் எல்லா விஷயங்களையும் அள்ளி மிக்சர் போல சுவைபட சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குஅருமை தோழர்
பதிலளிநீக்குநன்றிகள்
தம +
நன்றி தோழரே....
நீக்குபுதுக்கோடையை உலுக்குவோம், உங்களது வாழ்த்துக்களுடன்.
பதிலளிநீக்குநல்லது முனைவரே தமிழால் இணைவோம், தலை நிமிர்ந்து வாழ்வோம்.
நீக்குதலைப்பு + இணைப்பு - மின்னஞ்சலில் அனுப்பவும்...
பதிலளிநீக்குபுதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
செய்து விட்டேன் ஜி நன்றி
நீக்குபாப்பா பாட்டு அருமை!..
பதிலளிநீக்குவெற்றிக்கனி பறிக்க நல்வாழ்த்துகள்..
வாங்கி ஜி மனதை குழந்தையாக்கி எழுதியதே பாப்பா பாட்டு
நீக்குதிருவிழா புதுக்கோட்டையிலா?
பதிலளிநீக்குஅல்லது தேவக்கோட்டையிலா?
பதிவுகள் பவனி !
அனைவரும் கவனி!
கவனத்தில் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துகள்!
சிவப்பு கம்பள ம் வரவேற்புகள்!
குழலின்னிசையின் நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
நாங்க தேவகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு வெயில் படாமல் குதிரையில் வந்து போக வழி வச்சு இருக்கோம் நண்பா.
நீக்குஅற்புதம் நண்பரே,
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் சிந்திக்க உங்களால் மட்டுமே முடியும். குழந்தைகளை அருமையாக பாட வைத்திருக்கிறார்கள். அவர்களை ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் மூலம் குழந்தைகளை லட்சதிபதியாக்கிய உத்தி அழகு!
த ம 9
வருக நண்பரே என்னை ஞாபகம் இருக்கின்றதா ? வருகைக்கு நன்றி
நீக்குரசி த் தேன்.
பதிலளிநீக்குநண்பர் நண்டு @ நொரண்டு அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.
நீக்குபாட்டு சூப்பருங்க சகோ. சகோ கட்டுரைக்கு பதில் எழுதினேனே அடடா வெளியிட மறந்து சென்றுவிட்டேன் போல. இதோ மறுபடி அங்கு வருகிறேன்.
பதிலளிநீக்குஇது நான் குழந்தையாக இருக்கறச்சே எழுதியது ஸூப்பராகத்தான் இருக்கும்.
நீக்குஅண்ணா கலக்குங்க... இன்றும் இருக்கும் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிமேல் எங்கே ? சரக்கு காலி இங்கே
நீக்குஅடுத்த வருட பதிவர் விழா திருச்சியில் சந்திப்போம்
வீரத்தமிழ்பாடிய..தாங்கள் வெற்றிப் படியேற வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவாங்க நண்பா நீங்களும் வாங்க நண்பா.... புதுக்கோட்டைக்கு.....
நீக்குகலக்கல் அண்ணா ஜி. வெற்றிபெற வாழ்த்துக்கள்..!!
பதிலளிநீக்குவருக சகோ பதிவுகள் விடுபடுகின்றதே... நன்றி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபாட்டைக் கோட்டாலே சும்மா கோட்டையே அதுருதில்ல...!
சேட்டைக் குழந்தைகளின் பாட்டில் அழைப்பு அருமை...!
‘மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே...!’
நன்றி.
த.ம. 13
வருக மணவையாரே மீண்டும் மீன்கொடி பறக்கட்டும்.
நீக்குமீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்...
நீக்குநீங்கள் கலந்து கொள்ளாத போட்டியே இல்லையா.? ஆர்வதுக்கும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க ஐயா வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குநடக்கப்போகுது
பதிலளிநீக்குநவம்பர் 11ல்
புதுக்கோட்டையில்
வலைப்பதிவர் திருவிழா…
நாட்டு மக்கள்
வியப்பர்
பதிவுலகில்
இத்தனை
இனிய நண்பர்களா…
குழந்தைப் பாடல்
கொண்டு அழைக்கும்
நண்பர் உங்கள் பதிவு
சுன்டி இழுக்கும் சுவைபலா…..
எப்படி நம்ம 'ழாளாலா' நண்பரே...
அடடே அளப்பலா இருக்கே நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குபாப்பா பாட்டா கவிஞரே,,
பதிலளிநீக்குஅருமையாக இருக்கு சகோ,
வாழ்த்துக்கள்.
வாங்க சகோ பாப்பா பாட்டுதான் அதென்ன ? கவிஞரே பிடிக்கலையா ?
நீக்குபாப்பாவுக்கு சோக்லெட் கொடுக்காமல் போயிட்டீங்களே...
நானும் ஆட்டைக்கு வாரேன்
பதிலளிநீக்குசந்திப்போம்
வாழ்த்துக்களுடன்...
கவிஞர் கலந்து கொள்ளாத வலைப்பதிவர் மாநாடா ? வருகைக்கு நன்றி
நீக்குபுதுக்கோட்டை குலுங்கட்டும்
பதிலளிநீக்குஅருமை நண்பரே
நன்றி
தம +1
வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்குஉலுக்குங்கள், கலக்குங்கள் பரிசு பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோவின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஅசத்தல்!வழக்கம் போல!!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி ஐயா
நீக்கு
பதிலளிநீக்குபுதுக்கோட்டைக்கு பதிவர் விழாவிற்கு படைத்துள்ள குழந்தைகள் கவிதை அருமை தேவக்கோட்டையாரே! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
நண்பரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
நீக்குalakuth thamilaa ?!konjum thamilaa ?sirippuththamilaa ?kollar avarkale .
பதிலளிநீக்குporkollar .
முத்தமிழும்தான் ஐயா வருகைக்கு நன்றி
நீக்குபாட்டு கலக்கல் சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோ வருகைக்கு....
நீக்குநான் மனக்கண்ணில் கண்டு ரசித்துக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குநல்லது ஐயா என்னைப்போல....
நீக்குஅருமை! அருமை!
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
கவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்குபாட்டு பிரமாதம்......
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கில்லர்ஜி!
மிக்க நன்றி நண்பரே..
நீக்குவித்தியாசமானமுறையில் அறிவிப்பு சூப்பர்
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குதமிழ் முகில் பாட்டைப் போலவே உங்கள் பாட்டும் பரிசுக்கு தேர்வாகட்டும் :)
பதிலளிநீக்குபகவான்ஜியின் வாக்கு பலிக்கட்டும்...டும்...டும்..
நீக்குவணக்கம் சகோதரரே,
பதிலளிநீக்குசற்று உடல் நலக் குறைவினால் வலைப்பக்கம் வருகை தர இயலவில்லை. தங்களின் விடுபட்ட பதிவனைத்தையும் படித்தேன். பதிவர் திருவிழா போட்டிக்கான கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும், தங்கள் பாணியில் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நிச்சயம் வெற்றிக்கனி தங்களுத்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சிறப்பான பல பரிசுகளை தங்கள் பதிவுகள் பெற்றுக் குவித்திடவும், வலைப்பதிவர் திருவிழா சிறப்பான முறையில் நடந்தேறிடவும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
என் பதிவு + அழைப்பிதழை நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும். நன்றி.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
வருக சகோ நலமுடன் வந்து நீண்ட கருத்துரை தந்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
பதிவர் விழாவுக்கு தங்களின் கருத்தில் சொல்லி அழைத்த விதம் சிறப்பு...கவிதை பாடிய விதமும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் நலம்தானே.... வருகைக்கு நன்றி
நீக்கு