பேரன் M. ரித்திஷ் சென்னை
வணக்கம் நட்பூக்களே
இப்பதிவில் நான் எழுத்துகளால் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை காரணம் கீழ்காணும்
காணொளியில் உள்ள இந்தக் காட்சிகளே தங்களுக்கு அனைத்து விடயங்களையும் விளக்கும் இதைப் பார்த்தவுடன்
இப்படியுமா ? என்றுகூட நினைக்கலாம்.
காணொளி
தேவகோட்டை கில்லர்ஜி
அபுதாபி
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபெயரன் எம்.ரித்திஷ் எங்கிருந்தாலும் இந்த ஏப்ரல் 1 -இல் சிரித்து வாழ்க!
த.ம.2
மணவையாரின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஓ.. நோ... காணொளியில்தான் மொத்தப் பதிவுமா? இந்தக் காணொளிகள் எனக்கு ஓடாதே..
பதிலளிநீக்குஹாஹாஹா பார்க்காமல் இருப்பீர்களா ?
நீக்குபேரனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாணொளிக்கு நன்றி.
பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி சகோ
நீக்குதம 6
பதிலளிநீக்குஅட... இப்படியுமா....?.....!!!
இப்படித்தான் ஏமாந்தமைக்கு வாழ்த்துகள்.
நீக்குகுறும்புப் பேரன் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇன்று ஏப்ரல் 1 அதனால் காணொளியைக் காணவில்லை....ஆனால் நாம் நிஜமான முட்டாள்கள்தான் ...ஹிஹிஹிஉங்களைச் சொல்லலை..தமிழ்நாட்டு மக்களைத்தான்...அந்த முட்டாள்கள் தினம் இன்றல்ல நெருங்கிக் கொண்டிருக்கும் நாள்...அப்புறம் என்ன தினமுமே முட்டாள்கள்தான்...அப்படித்தானே காமாரஜருக்கு அப்புறம் இவ்வளவு வருடமும் எல்லா தினமும்...
பதிலளிநீக்குஆமா ஆமா விரைவில் வரப்போகின்றது....
நீக்குபாவம் உங்கள் பேரன். அவரை எதுக்கு இப்படி இங்கு போட்டு முட்....சரி சரி அந்த வார்த்தை வேண்டாம்...பேரன் அழகு...அந்தக் காணொளியில் ஒன்றும் இருக்காது என்பது தெரியும் என்பதால் பார்க்கவில்லையே...ஹஹஹஹ்...
பதிலளிநீக்குஹாஹாஹா பார்த்து விட்டுதானே இவ்வளவு விளக்கம் எழுதுறீங்க...
நீக்குஏப்ரல் 1க்கு ஒரு பதிவா...?
பதிலளிநீக்குஅப்பவே நினைச்சேன்... ரொம்ப சுருக்கமா இருக்கே... ஏப்ரல் ஒண்ணோன்னு... சரியாத்தான் போச்சு...
ஹாஹாஹா வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஎனக்கு விளங்கியிருச்சு நண்பரே....
பதிலளிநீக்குவிளங்கியமைக்கு வாழ்த்துகள் நண்பரே
நீக்கு
பதிலளிநீக்குநீங்கள் எதுவும் எழுதாமல் காணொளியைப் பாருங்கள் என்று சொன்னபோதே இது ஏதோ ஏப்ரல் 1 பற்றியது என எண்ணினேன்.காரணம் திரு KILLERGEE அவர்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்கமுடியாதே. நான் நினைத்ததுபோலவே இருந்தது.
வாழ்த்துக்கள் பெயரன் M.ரித்தீஷுக்கு!
சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே
நீக்குஎன் மரமண்டைக்கு எதுவும் புரியல
பதிலளிநீக்குவாங்க ஐயா இன்றைய தேதி என்ன ?
நீக்குஉங்கள் பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு..இப்படியா நம்பி ஏமாற்றுவது...?!..ரசித்தேன்!
வாருங்கள் 'எண்ணப்பறவை'க்கு '
வருக கவிஞரே ஏமாற்றும் நாள்தானே இன்று இதோ வருகிறேன்.. பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி
நீக்குமாற்றமும் ஏமாற்றமும் இன்றைய பதிவு!
பதிலளிநீக்குமாற்றம் - ஹாஸ்யமில்லாமல் ஒரு பதிவு!
ஏமாற்றம் - காணொளி
வாழ்த்துக்கள் ஒய்யாரமான பேரனுக்கு...
நலமும் வளமும் பெற்று வாழ்க! வளர்க!
பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே பதிவின் நோக்கமே ஏமாற்றல்தானே....
நீக்குநண்பரே பெரும் ஏமாற்றம்தான்
பதிலளிநீக்குஇப்படியுமா ஏமாற்றலாம்....
ஏமாற்றலாமே...
நீக்குசகோ நான் காணொளியைப் பார்க்கலப்பா,,,
பதிலளிநீக்குநம்பிட்டோம் நாங்க..
நீக்குநல்ல வேளை. நான் தப்பித்துவிட்டேன். இன்றுதான் பதிவைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குமுனைவருக்கு தெரிந்துதான் வரவில்லையோ....
நீக்குஏற்கனவே தாமதமாகி விட்டது!..
பதிலளிநீக்குஎனவே - நான் இந்த விளையாட்டுக்கு வரலை..
ஹாஹாஹா காரியத்தோடு தாமதமாகியது போல் இருக்கின்றபதே... ஜி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சித்திரை 1 என்னும் போது உங்களின் குசும்பு போகாது...ஜி அசத்தலான வீடியோ.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி
நீக்குகாணொளி எனக்குத் திறக்கலை! ஆகவே ரசிக்க முடியலை!
பதிலளிநீக்குவாங்க, வாங்க ஏப்ரல் போயிடுச்சு இதுக்காக பொய் சொல்லப்படாது
நீக்கு