இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 17, 2016

யோகா’’சாணம்

  சாசன விளக்கங்கள் காண்க..
இது குவடு சாசனம் என்பது
இது கும்மி சாசனம் என்பது
இது குடுங்கி சாசனம் என்பது
இது கும்பலி சாசனம் என்பது
இது குந்தாநந்தா சாசனம் என்பது
இது குந்திம்பா சாசனம் என்பது
இது குடலி சாசனம் என்பது
இது குந்தி சாசனம் என்பது
இது மாட்டுச் சாணம் என்பது
18-ஆம்படி கருப்பர் துணை
யோகாசான்
பன்ருட்டி பன்னியன்

ChivasRegal சிவசம்போ-
எல்லா சாசனமும்குவிலேயே ஆரம்பிக்குதே.. ஏதும் பந்தம் உண்டோ ?
சாம்பசிவம்-
அதை பன்னியன் ஸாரிடம்தான் கேட்கணும்.
காணொளி

34 கருத்துகள்:

  1. இது ரொம்ப ரொம்ப அக்கிரமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா ரொம்பத்தான் அக்கிரமம் செய்கின்றார்கள் மானக்கேடு.

      நீக்கு
  2. ரசித்தேன். குண்டக்கா மண்டக்கா சாசனம் இல்லையா தலைவரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கூட்டிக்கழித்துப் பார்த்தால் மொத்த விடை குண்டக்கா, மண்டாக்காதான்.

      நீக்கு
  3. தமிழகம் தலைகீழகம்....

    பதிலளிநீக்கு
  4. எல்லா சாசனமும் கு விலேயே ஆரம்பிப்பதன் காரணம்/ ரகசியம் தெரிய வில்லையே யோகாசனம் உடலுக்கு நல்லது அதை இன்னார் முன்னால் செய்தால் அதிக பலனுண்டாகுமோ யோகாசம் ஒரு உடற்பயிற்சி அதற்கு மத சாயம் பூசுகிறார்களே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள் இதையும் மதக்கோட்பாட்டுக்குள் நுழைத்து விட்டது அவலக்கேடு.

      நீக்கு
  5. குண்டக்க மண்டக்க ஆசனம்! :)

    யோகா நல்ல விஷயம் தான்.... ஒரு வித உடற்பயிற்சியே அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நல்ல விசயம்தான் அதை இப்படியா அசிங்கப்படுத்துவது.

      நீக்கு
  6. சிரிப்பு வெடி சாசனம் ))) தமிழககுந்தி எடுப்பு என்றுதான்மாறுமோ??

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதையா இருக்கு போங்க! :)

    பதிலளிநீக்கு
  8. நாட்டாமே!...

    ஒரே எழுத்தில ஆரம்பிக்கிற மாதிரி பேரு வெச்சிருக்கீயளே!...
    வேற வேறயா எழுத்தை மாத்திப் போடுங்கே!...
    தெய்வ குத்தமாகிடப் போவுது!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதை யோகாசானிடம்தான் கேட்கவேண்டும்.

      நீக்கு
  9. சாசனம் போடாமல் நீங்கள் சாசனங்களின் வகைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  10. என்னத்தை சொல்லுறது...வருத்தமாகத் தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்கச் சில வரிகள்
    பார்க்க நல்ல ஒளிப்படங்கள்
    யோக ஆசனமா?

    பதிலளிநீக்கு
  12. (ஆ)சனங்களில் இத்தனை வகையா? இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளதை சொன்னேன் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. இப்படியான அற்புமான யோகாசனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் அதிகம். நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

      நீக்கு
  14. ஹஹஹஹஹஹ் அருமையான ஆ!!!சனங்கள்!!! இதை அன்றே டிவியில் கண்டு களித்தாலும் இன்றும் கண்டு களித்தாயிற்று. அது சரி அம்மா ஆசனம் மீண்டும் தொடங்கியாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறுகளை சுட்டிக்காட்டுவதுதானே நல்ல 'குடி'மகனுக்கு அழகு

      நீக்கு