தேவகோட்டை தேவதையே பொன்னழகி
நீ எனக்கு தேவையடி
கண்ணழகி
தேவைப்பட்டா மட்டும் வரும்
பொன்னழகா
ஆவணியில் மாலை இடுவேன்
மயிலே
தாவணியில் என்னை முடிஞ்சுக்கடி
குயிலே
ஆவணியும் பொறக்கட்டுமே அழகா
ஆசையோடு சேர்ந்துக்கிறலாம்
பழக
பட்டணம் போயி வந்தேன்
கிளியே
பலகாரம் வாங்கி வந்தேன்
களியே
பொட்டனத்தை பிரிக்க மாட்டேன்
குறவா
பிரிச்சுப்புட்டா என்னை
உரிச்சுடுவே தறவா
இருந்து பேசுவோமடி
இப்படியே
விருந்து தாரேண்டி
உருப்படியே
மருந்து கொடுத்துடுவே கரு’’வா
அறுந்து போகக்கூடிய உறவா
சந்தேகம் கொள்ளலாமா மானே
சந்தோசம் கொண்டிடுவோம்
தேனே
சந்தர்ப்பத்தை பயன் படுத்தத்
தானே
சங்கீதத்தை மீட்டி விடுவே
நீனே
தன்னானே தானே நன்னே
நன்னானே
தானானே தானே நானே தன்னானே
லாலா லா லாலா லல்லி
லல்லாலா
லாலா லா லாலா லல்லி லல்லாலா
நீவீர் மலர்ந்த முகத்துடன் வாழ்க ! வளமுடன்.
அன்புடன் – கில்லர்ஜி.
பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் நான்கு கிளிகளை காண்பித்து பதிவு போட்டார்கள் உடனே தேவகோட்டைக்கு போண் செய்து எங்கள் வீட்டு கொல்லையில் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி பதிவு போட்டோம்ல.... எப்பூடி ?
தேவகோட்டையில் கிளிகள் தவிர கிள்ளைகளும் இருக்கிறதோ கவிபாட
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஎன்ன ஒரு சொல்லழகு!..
பதிலளிநீக்குகொடுத்து வெச்ச பொன்னழகி - கள்ளழகன்!..
அன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஎத்தனை கிளிகள்?
பதிலளிநீக்குவாங்க ஐயா இதை சரியாக எண்ண முடியமா ?
நீக்குபாட்டு எழுத தயாராகீட்டிங்க பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக நண்பரே இதை பாட்டு என்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி
நீக்குநன்றாக இருக்கிறது ஜி. ரசித்தோம்
பதிலளிநீக்குதங்களின் ரசிப்புக்கு நன்றி
நீக்குஆஹா.... கவி வரிகள் அருமை....
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே....
நீக்குதேவகோட்டையின் அழகு கிளிதானோ...?
பதிலளிநீக்குதேவகோட்டையில் மயிலும் அழகுதான் நண்பரே.
நீக்குஅபுதாபியில் சம்பாதித்த காசை ,இப்படி கொல்லைப் புரத்தில் நெல் மூடையா அடுக்கி வச்சிருக்கிங்க போலிருக்கு ,கிளிகளுக்கு கொண்டாட்டம்தான் :)
பதிலளிநீக்குவாங்க ஜி சம்பாரிப்பது (கிளிப்)பிள்ளைகளுக்குதானே...
நீக்குகவிதையும் வரிகளும் அருமை சகோ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ
நீக்குஎத்தனை கிளிகள்
பதிலளிநீக்குஇத்தனை வரிகளைப் படிக்கும்
அத்தனை கிளிகளும்
பச்சைக் கிளிகள் தானே...
தங்களின் கருத்துரைககு நன்றி நண்பரே
நீக்குபாடலை ரசித்தேன் கில்லர்ஜி.....
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஜி
நீக்கு‘கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ... அவர் என்ன பேரோ ...?’ தேவகோட்டைக்காரோ...!
பதிலளிநீக்குசாக்குச்சரப் பச்சைக்கிளி டூயட் பாடல் அருமை...!
த.ம.8
மணவையாரின் வருகைக்கு நன்றி
நீக்குகிராமத்து மணம் மணக்கிறது கவிதையில்
பதிலளிநீக்குநன்றி நண்பரே வருகைக்கு
நீக்குஆஹா! அருமை! எத்தனை கிளிகள்! இம்மாதிரி ராஜஸ்தானில் இருந்தப்போப் பார்த்தது! இங்கேயும் தென்னை மரத்தில் வந்து அமருதுங்க! ஆனால் படம் எடுக்கிறதுக்குள்ளே ஓடிடும்!
பதிலளிநீக்குவாங்க படம் எடுக்க வேண்டும் என்றால் எங்களைப்போல 100 மூடை நெல் அடுக்கி வைக்கவேண்டும்
நீக்குகிராமத்து கிளிகள் படம் அழகு.
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குகிளிகள் கொஞ்சும் படமும் அழகிய கவிதையும் அட்டகாசம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி
நீக்குபடமும் அருமை. பாட்டும் அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஅம்மாடி இவ்வளவு கிளிகளா....
பதிலளிநீக்குசூப்பர்ர்;ர்
வருக சகோ மிக்க நன்றி
பதிலளிநீக்கு