விகடகவி தாத்தா TICKET செலவு
இல்லாம AMERICA போயி லில்லி பாப்பாவுக்கு லாலா கடை மிட்டாய் கொடுத்து, திருப்பதியில குரங்குக்கு திதி கொடுத்த கதையும், சிவகாசி மாமா தலையில காக்கா TOILET
போன கதையும் சொன்ன மொழி MALAYALAM
இப்படியும் நான் பதிவு எழுதிக் கொல்’’வேனே...
– கில்லர்ஜி
:)
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்கும்ம்ம்ம்.......
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது...ஓகோ..இப்படியும் எழுதலமோ?
பதிலளிநீக்குஏதோ எழுத்து விளையாட்டு
நீக்குபடம் வேதனையைத் தருகிறது நண்பரே
பதிலளிநீக்குதான் கெட்டது போதாது என்று குரங்கிற்கு சிகரெட்டும்
டாஸ்மார்க் சரக்கையும் கொடுக்கும் மனிதர்களை என்னென்று சொல்வது
இந்தக்குரங்கு போதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தவறு அதன் மீது இல்லையே....
நீக்குகொடுமை...
பதிலளிநீக்குஆம் தோழரே
நீக்குஓகோஓ
பதிலளிநீக்குவருக நன்றி
நீக்குஅந்த வானரம் செய்த பிழைதான் என்ன?..
பதிலளிநீக்குவாங்க ஜி ஆறறிவு மனிதன் கையில் சிக்கியதே காரணம்
நீக்குOkey... ippadiyum ezhuthalamo... super
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகொடுமை
பதிலளிநீக்குஆம் கவிஞரே
நீக்குபுதிய முயற்சி, ஹூம் தொடரட்டும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅடப்பாவமே...!
பதிலளிநீக்குபாவம்தான் ஜி
நீக்குநிறையவே சிந்திக்கிறீர்கள் பதிவு எழுத
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குகுரங்கு கையில் பூமாலை என்பார்கள் ,இப்போ சரக்குமா :)
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... அப்படித்தான் ஜி
நீக்குநல்ல தேடல்
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் சகோதரா.
தங்கள் நூல் பற்றிய பதிவு இன்று வாசித்தேன் - சகோதரர் யெயகுமார்.
இனிய வாழ்த்துகள்.
வருக சகோ வருகைக்கு மிக்க நன்றி
நீக்குஇருவழி ஒக்குஞ்சொல் (Palindrom) லில் பதிவிட்டமைக்கு பாராட்டுகள். ஆனால் திருப்பதி குரங்கு சிவகாசி போன்ற சொற்கள் இந்த வகையில் வராது.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது விளக்கத்திற்கு நன்றி நான் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் ஒன்றாக வருவது போலே அமைத்தேன் அதில் வந்ததுதான் MALAYALAM
பதிலளிநீக்குநன்றி. :)))))
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி
நீக்குவார்த்தைகளில் விளையாடிறீங்க பாராட்டுகள்
பதிலளிநீக்குபாராட்டுதலுக்கு நன்றி
நீக்குஅதிகம் சிந்திக்கிறீர்கள!புதுப்புது முயற்சி!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்கு