இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 23, 2017

சிந்திய வெண்மணி

I'm in Blood Bank Bus.

சிந்திய வெண்மணி சிப்பியில்தான் முத்தாக வில்லை

குப்பியிலாவது வித்தாகட்டுமே...

இவ்வுலகில் இறந்தும் இருந்திட கண்தானம் செய்வீர்.


சாம்பசிவம்-
மொதலே நீ செய்யுலே...

 

Lions Eye Bank in T. Nagar, Chennai - 600017 Phone: 044-24344144, 044-24343532

Frontline Satellite Eye Hospital in Ambattur, Chennai - 600053 Phone: 044-26582666

Sankara Eye Care, Coimbatore - 641035 Phone: 0422-2666418

Sankara Nethralaya Eye Hospital in Greams Road, Chennai - 600006 Phone: 044-28271616

Aravind Eye Hospital, Madurai - 625020 Phone: 0452-2532653
Udhi Eye Hospital in Alwarpet, Chennai - 600018 Phone: 044-43471111, 044-42188845

Uma Eye Clinic in Anna Nagar, Chennai - 600040 Phone: 044-66247751, 044-26213670

விழி அகம்

(Open Heart)

59 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ் இன்று முதல் வோட் என்னுடையது அப்போ இதுதான் முதல் கொமெண்ட்டும்... டொட் ட டொயிங்.. பரிசு எனக்கே கொடுத்திடுங்க கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முதல் பரிசாக ஒரு பொக்கே வாங்கி அனுப்பி விடவும் நன்றி.

      நீக்கு
    2. இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஉ:) யாருக்கு யார் பரிசு கொடுக்கோணும்???:) படத்தை மாத்தினதுபோல , பரிசு கொடுக்கும் முறையையும் மாத்திட்டாய்ங்களாஆஆஆஆ?...

      நீக்கு
  2. இன்று ”C”மானைத் தூக்கிப்போட்டு கில்லர்ஜி யைப் போட்டிட்டினம்ம்ம்:)..

    நல்ல நல்ல விசயம் எல்லாம் பண்ணுறீங்க வாழ்த்துக்கள்... இப்படி பொது நலச் சேவையில் ஈடுபடுவோரின் வாழ்க்கை பெரும்பாலும் சோதனை மிக்கதாக இருந்திருக்கிறது.. அதுதான் ஏனெனத் தெரிவதில்லை.

    அது போகட்டும்.. இப்படித் தானம் பண்ணும் நீங்க... ஒரு நேர்த்திக்காக மீசை தானம் பண்ணுவீங்களோ??.. பயப்பிடாதீங்க ஒரு பொது அறிவுக்காகக்:) கேட்டேன்:).. மற்றும்படி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரீன் தமிழனைப்பற்றி எழுதி வம்புல மாட்டிக்காதீங்கோ....
      நீங்கள் சொன்னது மறுக்க முடியாத உண்மை

      ஒருகோடி கொடுத்தாலும் கிடைக்காது வேண்டுமானால் ட்ராப்ட் எடுத்து அனுப்பி டெஸ்ட் செய்து பாருங்களேன்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ட்றாவ்ட் க்கு:)

      நீக்கு
  3. நல்ல சிந்தனை பாராட்டுக்கள் .
    ஒரு ஜாடையில் சிவாஜி தி பாஸ் போல காட்சியளிக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை சினிமாக்காரனோடு ஒப்பிடாதீங்க எனக்கு தோஷமாகி விடும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஹ ஹா சரிதான் நண்பரே குப்பியிலேயே வித்தாகட்டும்....

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  5. "விழி"ப்புணர்வுப் பதிவு.

    ரத்த தான புகைப்படத்தில் இருப்பது நீங்களா ஜி? மீசை இல்லாமல் அடையாளம் தெரியவில்லை! பெயரும் புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி 1996-ல் அந்த நாட்டுக்கு போனபோது எடுத்தது புதிதாக போவதால் வேதனையோடு மீசையை சிறிது குறைத்து வைத்திருந்தேன்.
      பெயர் எனது அப்பாவின் பெயர் கணபதி அதை ஜானாபதி என்று எழுதி இருக்கின்றனர் நல்லவேளை அரபு மொழியில் எழுதவில்லை.

      காரணம் அரபு மொழியில் ஜானாபாதி என்று எழுதுவார்கள்.

      நீக்கு
  6. உங்கள் சேவை மகத்தானது.
    கண்தானத்திற்கு நாங்கள் இருவரும் கண்மருத்துவமனையில் எழுதி கொடுத்து உள்ளோம். உறவினர், குழந்தைகளிடம் சொல்லி இருக்கிறோம்.
    இரத்த தானம் கொடுத்தது இல்லை.
    நல்ல உள்ளம் வாழ்க!
    விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது சேவைக்கு எனது வணக்கங்கள் நான் அபுதாபியில் இருக்கும் பொழுது ஆறு மாதத்திற்கு ஒருமுறை சென்று வருவேன் இங்கு வந்த பிறகு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை

      விழிகள் கொடுப்பதை இன்னும் ஆலோசிக்கிறேன் காரணம் எனது விழியை நான் சொல்லும் ஏழை நபருக்கு இலவசமாக கொடுத்து அந்த நபரை எனது குழந்தைகளுக்கு அடையாளம் காட்டப்படல் வேண்டும் என்பது எனது அவா.

      நீக்கு
  7. உடல்தானமும் கொடுக்க விருப்பம்தான்.
    குழந்தைகள் எல்லாம் வெளிநாட்டில் அவர்கள் வரும் வரை காத்துக் கொண்டு இருக்க வேண்டாம் உடல். தானம் செய்தால் உடனே எடுத்து சென்று விடுவார்கள். அதையும் இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஏனோ உடல் தானத்தில் மனிமில்லை காரணம் என்னுடலை எனது இந்திய மண் உண்ணவேண்டும்.

      நீக்கு
  8. கில்லர்ஜி வெறும் வாய்ச்சொல் வீரரல்ல; செயல் வீரர்.

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணம் செயல்படும் செயலே எண்ணமாகும் நன்றி நண்பரே.

      நீக்கு
  9. மிகவும் பயனுள்ள விலாசங்கள் ஜி :)

    பதிலளிநீக்கு
  10. சிந்தியது வெண்மணி இல்ல.

    தானம் செய்ததுக்கு வாழ்த்துகள்ண்ணே

    பதிலளிநீக்கு
  11. நன்று!வேண்டுகோள்! த ம 8

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அண்ணா...

    வார்த்தையில் மட்டும் அல்லாமல் செயலிலும் பற்பல நற்காரியங்கள்...

    தொடரட்டும் தங்கள் சேவை...

    பதிலளிநீக்கு
  13. நல்ல செயல், எண்ணம் ஜி! உங்கள் நல்லெண்ணங்கள் செயல்கள் யாவும் மேலும் வளர்ந்திடத் தங்களுக்கு எல்லா நலனும் கிடைத்திட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. பல நிகழ்வுகளில் நீங்கள் முன்மாதிரியாக உள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

      நீக்கு
  15. நல்ல சிந்தனைகளுக்கும் அவற்றை ஆக்கப்பூர்வமான செயல்களில் நிஜமாக நிகழ்த்துவதற்கும் மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்! அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

      நான் முதன் முதலில் இரத்தம் கொடுத்தது ஷார்ஜாவில் உங்கள் வீட்டருகே கோல்ட் மார்கெட் அருகில்தான்.
      நீங்கள் வரவும் அந்த நினைவுகளும் வந்தன... மீண்டும் நன்றி

      நீக்கு
  16. பயனுள்ள பகிர்வு. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ம.சா வுக்கு நீங்கள் எழுதியுள்ள பதிலைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது. நாம இருந்த இடத்துக்கு திரும்ப பல வருடங்கள் கழித்துச் செல்லும்போது, பழைய நினைவுகள் புகைப்படம்போல் நம் உணர்வோடு கலப்பதை அனுபவித்திருக்கிறீர்களா? நான் என் குடும்பத்தோட துபாய் ஆறு வருடங்கள் முன்பு சென்றபோது, நானும் மனைவியும் திருமணத்துக்குப்பின் வாழ்க்கை ஆரம்பித்த வீட்டுக்கு (தேரா துபாய், ஃபிஷ் ரவுண்டபவுட்) குழந்தைகளுக்குக் காண்பித்தேன். அது ஒரு தனி உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே இது எல்லா மனிதருக்கும் ஏற்படும் உணர்வு. சகோதரரின் மகள் வீடு ஃபிஷ் ரவுண்டப்பவுட் அருகில்தான் இருந்தது.

      நீக்கு
  17. கண் தானமெல்லாம் எழுதி வைக்கலை. ஆயிரத்தெட்டுப் பிரச்னை கண்களிலே! :( உடல் தானம் செய்யணும்னு ஆசை தான்! ஆனால் பையர் ஒத்துக்கலை! அவங்க சம்மதம் வேண்டும்னு சொல்றாங்களே! நீங்க சொல்றாப்போல் நம் உடலை இந்த நாட்டு மண்ணுக்குச் சொந்தமாக்கறதும் சரிதான். ஆனால் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வரணும்! என்ன செய்யலாம்னு புரியலை! ரத்ததானமே செய்ய முடியாது. ரத்த அழுத்தத்துக்கான மருந்து 20 வருடங்களாக எடுத்து வருகிறேன். அதுக்கு முன்னாடி இருந்து பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கான மருந்துகள்! இப்போ ஆஸ்த்மா, நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான மருந்துகள் தொடர்ந்து! ஆகவே எதுக்கும் லாயக்கில்லாமல் இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எல்லாம் இறைவன் செயல் விரைவில் எல்லாம் நலமாகட்டும்.

      தானம் செய்யும் எண்ணங்கள் மனதில் இருப்பதே உயர்வான சிந்தனைதான்.

      நீக்கு
  18. ரொம்ப தாமதமா அப்டேட் ஆகி இருக்கு இந்தப் பதிவு.

    பதிலளிநீக்கு
  19. கண் தானத்துக்கு எழுதி கொடுத்திருக்கிறேன் இறந்தபின் யாரறிவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நாம் குறிப்பிடும் நபருக்கு கொடுக்க முடியாதா ?

      நீக்கு
  20. குருதியைக் கொடையாய் கொடுத்த தங்களை கர்ணன் என்றே இன்று முதல் அழைப்போம் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் வழக்கமாக கொடுப்பதுதான் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. ஒரு வாரம் சென்னை பயணம். கோபித்து கொள்ள வேண்டாம். வலைப்பூவின் இந்த குழந்தையை கோபித்து கொள்ள வேண்டாம்

      நீக்கு
    3. வருக நண்பரே முதலில் பிழைப்பு பிறகே வலைப்பூ.

      நீக்கு









  21. கண்டு கொண்டேன் கவிஞரை..... கண்டு கொண்டேன் எழுத்தாளரை..... கண்டு கொண்டேன்மனித நேயமிக்க நண்பர் கில்லர்ஜியை....











    ஆ...கவிஞரா....

    பதிலளிநீக்கு
  22. மனிதருள் 'முத்தானீர்' - இச்செயலால் !

    பதிலளிநீக்கு
  23. நல்ல செயல் செய்து இருக்கின்றீங்க ! சிந்திக்கின்றேன் எதிர்காலத்தில் நானும் ஏதாவது உருப்படியான செயல் செய்ய! நலமா நண்பரே!

    பதிலளிநீக்கு
  24. வருக நண்பரே நலமே...
    கண்டிப்பாக செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. விழிப்புணர்வு பதிவு.good

    பதிலளிநீக்கு
  26. இந்த பதிவின் மூலம் மற்றவர்களின் கண்களையும் ‘திறந்த’மைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி

      நீக்கு