இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
குடியாட்சியாம்...
மக்கள் நலத்திற்காக மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.
சமீபத்தில் நாட்காட்டியில் தமிழனுக்காக உள்ள இந்த பொன் மொழியை கண்டேன் அதில் சிறிது திருத்தம் கொண்டேன் ஏனெனில் தற்கால இந்தியன் அனைவருக்கும் இது பொருத்தமே...
தன்மக்கள் நலத்திற்காக தன்மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.
இதுவே சரி.
கருத்தின் விளக்கம் சரி ,படத்தின் அர்த்தம் ....குடியாட்சி என்ற தத்துவத்தின் வேரே பிடுங்கப் படுகிறதா :)
பதிலளிநீக்குகுடிகாரனாக்கி தள்ளாட விட்டு விட்டார்களே ஜி
நீக்குஆமாம் ஜி!! சரிதான்.....ஃபேமிலி ட்ரீ??!!!
பதிலளிநீக்குவருக நல்ல பெயர்தான்
நீக்குநான் குடியாட்சி என்றால் வேறு நினைத்தேன்.
பதிலளிநீக்குகுடிகார மட்டைகளைப்பற்றி எழுதுகிறேன் என்று நினைத்தீர்களோ...
நீக்கு>>> மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
பதிலளிநீக்குதம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்..<<<
>>> ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்..<<<
புலவர் புலமைப் பித்தனின் வரிகள்..
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமாக - பொருந்தி விட்டது..
யாருக்கும் வெட்கமில்லாமல் போனது..
உண்மை ஜி யாருக்கும் வெட்கமில்லை.
நீக்குநல்ல விளக்கம்தான். த ம
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசரியே த ம 6 தங்கள் ஓட்டு விழவில்லையே
பதிலளிநீக்குஇரண்டு தினங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஐயா இணையம் வருகிறேன்.
நீக்குகுடி ஆட்சி என்றால்..! குடி மக்களின் குடியை கெடுக்கும் குடீ ஆட்சியா...????
பதிலளிநீக்குஅப்படியும் சொல்லலாம் நண்பரே.....
நீக்குநிலைமை இப்படி இருக்கு ! உண்மையான அர்த்தம் படி இல்லைன்னா, அர்த்தத்தை மாத்திக்க வேண்டியதுதான்.. !
பதிலளிநீக்குவருக நண்பரே சரியாக சொன்னீர்கள்.
நீக்குகுடி மக்கள் செய்யும் ஆட்சியில் ஏது
பதிலளிநீக்குகுடியாட்சி..?
மன்னராட்சி என்று சொல்லலாமோ ?
நீக்குஅருமையான விளக்கம் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே நன்றி
நீக்குதற்போதைய சூழ்நிலையில் தங்களின் கருத்து சரியே! காலம் ஒரு நாள் மாறும். நாம் கவலைகள் யாவும் தீரும்! என நம்புவோம்.
பதிலளிநீக்குஆம் நண்பரே நம்பிக்கையே வாழ்க்கையே...
நீக்குதன் குடும்பம் மட்டுமே பிரதானம்.... எங்கே போகிறோம்...
பதிலளிநீக்குத.ம. பத்தாம் வாக்கு.
ஆமாம் ஜி இப்படித்தானே இருக்கிறது.
நீக்குமுற்றிலும் உண்மை
பதிலளிநீக்குவருக தோழர் நன்றி
நீக்குசெம
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குமறுப்பது கடினம்
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்கு"குடி" ஆட்சி தானே நடக்குது? அப்புறமும் சந்தேகம்?
பதிலளிநீக்குஅட ஆமால... அதுதானே.... உண்மை
நீக்குவிளக்கம் அருமை.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குகுடிக்க வைக்கும் ஆட்சி, தள்ளாடுகிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மை.
நீக்குபோன வாரம் ரொம்ப பிசி. பிளாக் பக்கம் வரமுடியவில்லை .
பதிலளிநீக்குவிளக்கம் புரிகிறது . படம்?
படம் தள்ளாடும் தமிழ்நாடு.
நீக்குமிகச் சரியே நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குகுடியாட்சி தத்துவத்தை விளக்கிய விதம் நன்று த.ம வாக்குடன்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
நீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
மிக்க நன்றி நண்பரே
நீக்கு