தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 19, 2017

குடியாட்சியாம்...


மக்கள் நலத்திற்காக மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.

சமீபத்தில் நாட்காட்டியில் தமிழனுக்காக உள்ள இந்த பொன் மொழியை கண்டேன் அதில் சிறிது திருத்தம் கொண்டேன் ஏனெனில் தற்கால இந்தியன் அனைவருக்கும் இது பொருத்தமே...

தன்மக்கள் நலத்திற்காக தன்மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.
இதுவே சரி.

44 கருத்துகள்:

 1. கருத்தின் விளக்கம் சரி ,படத்தின் அர்த்தம் ....குடியாட்சி என்ற தத்துவத்தின் வேரே பிடுங்கப் படுகிறதா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிகாரனாக்கி தள்ளாட விட்டு விட்டார்களே ஜி

   நீக்கு
 2. ஆமாம் ஜி!! சரிதான்.....ஃபேமிலி ட்ரீ??!!!

  பதிலளிநீக்கு
 3. நான் குடியாட்சி என்றால் வேறு நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிகார மட்டைகளைப்பற்றி எழுதுகிறேன் என்று நினைத்தீர்களோ...

   நீக்கு
 4. >>> மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
  தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்..<<<

  >>> ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
  தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்..<<<

  புலவர் புலமைப் பித்தனின் வரிகள்..

  அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமாக - பொருந்தி விட்டது..

  யாருக்கும் வெட்கமில்லாமல் போனது..

  பதிலளிநீக்கு
 5. சரியே த ம 6 தங்கள் ஓட்டு விழவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு தினங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஐயா இணையம் வருகிறேன்.

   நீக்கு
 6. குடி ஆட்சி என்றால்..! குடி மக்களின் குடியை கெடுக்கும் குடீ ஆட்சியா...????

  பதிலளிநீக்கு
 7. நிலைமை இப்படி இருக்கு ! உண்மையான அர்த்தம் படி இல்லைன்னா, அர்த்தத்தை மாத்திக்க வேண்டியதுதான்.. !

  பதிலளிநீக்கு
 8. குடி மக்கள் செய்யும் ஆட்சியில் ஏது

  குடியாட்சி..?

  பதிலளிநீக்கு
 9. அருமையான விளக்கம் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 10. தற்போதைய சூழ்நிலையில் தங்களின் கருத்து சரியே! காலம் ஒரு நாள் மாறும். நாம் கவலைகள் யாவும் தீரும்! என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நம்பிக்கையே வாழ்க்கையே...

   நீக்கு
 11. தன் குடும்பம் மட்டுமே பிரதானம்.... எங்கே போகிறோம்...

  த.ம. பத்தாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 12. முற்றிலும் உண்மை

  பதிலளிநீக்கு
 13. "குடி" ஆட்சி தானே நடக்குது? அப்புறமும் சந்தேகம்?

  பதிலளிநீக்கு
 14. குடிக்க வைக்கும் ஆட்சி, தள்ளாடுகிறது.

  பதிலளிநீக்கு
 15. போன வாரம் ரொம்ப பிசி. பிளாக் பக்கம் வரமுடியவில்லை .
  விளக்கம் புரிகிறது . படம்?

  பதிலளிநீக்கு
 16. மிகச் சரியே நண்பரே

  பதிலளிநீக்கு
 17. குடியாட்சி தத்துவத்தை விளக்கிய விதம் நன்று த.ம வாக்குடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

   நீக்கு