1986 இல் வெளியான ஒரு தாயின் சபதம் படப்பாடலை அதே
மெட்டில் பாடிப் பாருங்களேன் வீட்டில் பழைய மூடையை கிளறியபோது நிறைய கிடைத்தது
எனக்கே சில விடயங்கள் ஆச்சர்யம் நமது சிந்தையா என்று.
போட்டேனே ஒரு போடுதான்
போனதே தலை தனியேதான்
நான் வெட்டுனேன் அது
தப்புதான்
காரணம் எனக்கு மப்புதான்
பெத்தவளுக்கு அவன்
புள்ளடா
மத்தவளுக்கு மனம் கல்லுடா
வெட்டுனது தப்புதானு நீ
சொல்லுறே
வெட்டிவிடு பணத்தை நான்
கேட்கிறேன்
நன்றி கெட்ட மகனுக்காக
நாணயம் கேட்கும் பெத்தவளே
உன்னைச்சொல்லி
குற்றமில்லை
குத்தியதால் தானே தொல்லை
அடுக்கு மொழி நானும்
சொல்வேன்
மகன் போனது மண்ணுக்குதானே
மனுஷி திங்க சோறு வேணும்
அமௌண்டை வெட்டி விடு
நீனும்
உன் புள்ளையவன் பாக்கிய
தரலை
கொடுத்தவனுக்கு வட்டியும்
வரலை
விடுவானா வட்டிக்கடை
சேட்டு
போடச்சொன்னான் அருவாள்
வெட்டு
எதுக்கு இனி
வெட்டிப்பேச்சு
வெட்டியது முடிஞ்சு
போச்சு
வாரம் ஒண்ணும் ஆயாச்சு
வாங்கித்தாடா நீயும் காசு
போட்டேனே ஒரு போடுதான்
போனதே தலை தனியேதான்
நான் வெட்டுனேன் அது
தப்புதான்
காரணம் எனக்கு மப்புதான்
இதோ உண்மையான பாடலின்
யூட்டியூப் இணைப்பு
சிவாதாமஸ்அலி-
மூடையை கிளறியதா... இனி நாம மனதை திடப்படுத்திக்கோணும்.
ஆங்ங்ங்ங்.. இங்கின மீதானே 1ஸ்ட்டூஊஉ?? இல்ல கில்லர்ஜி பப்ளிஸ் பண்ணாமல் நித்திரையாகிட்டாரோ கர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குவாங்க பாஸ்டு...
நீக்குஹா ஹா ஹா நல்ல கொப்பியடிப்பாடல்:)).. நானும் இப்படித்தான் ஒன்று ரெடி ஆக்கிக்கொண்டிருக்கிறேன் இப்போ கொஞ்சக் காலமா:)) இன்னும் முடியுதில்லை:))...
பதிலளிநீக்குஊசிக்குறிப்பு:
தலைப்பைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.. நன்றியுள்ள ஜீவனை எதுக்கு தலைப்பில் போட்டு திட்டுறீங்க.. மனிதன் செய்யும் தவறுக்காக...
உங்களது பாடலையும் வெளியிடுங்கள்.
நீக்குநான் நாயை திட்டவில்லையே... காலா படத்தில் நடித்த நாய்க்கு கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறதாம்.
ஓ இப்போ புரிஞ்சுபோச்சு கில்லர்ஜி.. நான் நினைத்தேன் அந்த தலையை வெட்டியவரின் கதறல் எனப் போட்டிருக்கிறீங்க என ஹா ஹா ஹா.. அவரைத்தான் அப்படித் திட்டுறீங்க என..
நீக்குவாங்க இப்பவாவது புரிந்ததே நன்றி
நீக்குபாடல் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க. ஏன் இந்தக் கொலைவெறி...ஹாஹாஹா
பதிலளிநீக்குஹா.. ஹா.. வழக்கமாக ஜியெம்பி ஐயா சொல்வார்.
நீக்குஇப்ப நீங்கள் முந்தி விட்டீர்கள்.
என்னைப் போல் சொல்பவர்களும் இருக்கிறார்கள்
நீக்குவாங்க ஐயா ஹா.. ஹா.. இப்பவும் இதே கருத்துதானா ?
நீக்குரசித்தேன் ஜி!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஜி
நீக்குஇரண்டையும் இரசித்தேன் அருமை
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி.
நீக்குநல்ல இருக்கு.ஆனா "why this kola veri"
பதிலளிநீக்குவருக நண்பரே உங்களது கேள்வியில் விளைந்த பாடல் நேற்று பிறந்தது.
நீக்குஆனால் ?
இவை எழுதி வைத்தே மாமாங்கம் கடந்து விட்டதே...
ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஉங்கள் கவிதையை படித்தேன். காணொளி பாடலை கேட்டேன்.
பதிலளிநீக்குவருக சகோ இணைப்புக்கு சென்றமைக்கு நன்றி
நீக்குஇப்படியெல்லாம் கூட நடக்குதா!...
பதிலளிநீக்குபாவம் அந்த நாய்!...
போனாப் போவுது...ன்னு விட்டுருக்கலாம்!...
வாங்க ஜி
நீக்குஇனி அவுத்து விட்ருவோம்.
அப்பவே இப்படி எழுதியிருக்கிறீங்க.அருமை.ரசித்தேன்
பதிலளிநீக்குசிவாதாமஸ் அலி சொன்னதை வழிமொழிகிறேன். ஹா..ஹா..
வருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குதாயின் சபதம் படப்பாடலிலிருந்து இப்படி ஒரு கவிதையா!
பதிலளிநீக்குஇதை கவிதை என்றதற்கே நன்றி நண்பரே...
நீக்குஅப்படிப் போடுங்க...!
பதிலளிநீக்குவாங்க ஜி அருவாளைத்தானே....
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான சிந்தனை. ஒரு தாயின் சபதம் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. தாங்கள் கொடுத்த இணைப்பின் மூலம் கேட்டேன். அதற்கேற்றவாறு தாங்கள் எழுதிய பாடலும் பொருத்தமாக நன்றாக இருந்தது. ரசித்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ இணைப்புக்கு சென்று கேட்டமைக்கு நன்றி
நீக்குபல சமயங்கள் இதெல்லாம் ஆச்சரியமா இருக்கு. ஶ்ரீராம் போடும் பல பாடல்கள், சினிமாக்கள், இப்போ நீங்க சொல்லும் ஒரு தாயின் சபதம்! இப்படி எல்லாம் படம் வந்திருக்கு? பாடல் வந்திருக்கு? அதுக்கும் காலா படத்துக்கும் தொடர்பு? எதுவுமே புரியலை போங்க! அந்தப் பாடலைக் கேட்டேன், இந்தப் பாடலைப் படித்தேன், ரசித்தேன்! நான் வேறே ஏதோ உலகில் வசிக்கிறேனோ? !!!!!!!!!!!!!
பதிலளிநீக்குவாங்க இப்ப வந்த "காலா" படத்துக்கும், காலம்போன "ஒரு தாயின் சபதம்" படத்தையும் ஏன் ஒப்பிடுறீங்க ?
நீக்குஅடுக்கு மொழி, ஆரவாரமான சொல்லாட்சி, செவிக்கினிய சந்தம் என்று கலக்கியிருக்கிறீர்கள். பழைய மூடையைப் பத்திரப்படுத்துங்கள். அதிலிருந்து பொறுக்கி எடுத்த கவிதைகளை அவ்வப்போது வெளியிடுங்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.
நீக்குமூடையை கிளறினா.... பழைய பொக்கிசங்கள் கிடைக்குது...!!!
பதிலளிநீக்குஆம் நண்பரே வைரம், வைடூரியம் ஏதும் வரவில்லையே....
நீக்குஎனக்கு பிடிச்ச பாட்டை இபாடி பண்ணிட்டீங்களே!!!
பதிலளிநீக்குயானை பாசத்தையும், கோபத்தையும் பிடிச்ச இடத்தில்தான் காட்டும்.
நீக்குநீங்க நல்லாவே காட்டி இருக்கீங்க சகோ....வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு....
நீக்குஆமாம் சகோ இதுதானே நம்மூர் பாணி.
நீக்குபாடல் அருமை
பதிலளிநீக்குகவிஞருக்கு வாழ்த்துகள்
வருக நண்பரே நன்றி
நீக்குநன்றாக இருக்கிறது கில்லர்ஜி ரசித்தோம். உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
கவிதையை இரசித்தமைக்கு நன்றி.
நீக்குபாடலாசிரியர் தயார் நிருபித்து விட்டிர்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி கவிஞரே...
நீக்கு