வணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு
நீங்கதான் தீர்த்து வைக்கணும்.
வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.
ஒரு இடத்துக்கு புறப்படும்போது பூனை
குறுக்கே போனால் போனகாரியம் விளங்காதாண்ணே ?
ஆமாடா தம்பி பெரியவர்கள் எல்லாவற்றையும்
அனுபவப்பட்டுதான் சொல்லி வச்சு இருங்காங்க....