இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 12, 2022

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
 
பரமக்குடியில் நகைகள் வாங்க...
மதுரையில் ஸ்கேனிங் பார்க்க...
அரியனேந்தலில் எலட்ரிகல்ஸ் வாங்க...
மதுரையில் மரம், மட்டைகள் வாங்க...
தேவகோட்டையில் உடை தைக்க...
மதுரையில் பல்லை உடைக்க...
கொட்டாம்பட்டியில் உணவு அருந்த...
மதுரையில் எலட்ரிக் ரிப்பேர் பார்க்க...
சிவகங்கையில் பணத்தை கொட்ட...
மதுரையில் மணல் லோடு அடிக்க...
பரமக்குடியில் ஜெராக்ஸ் எடுக்க...
 
மதுரையில் தலைமுடி வெட்ட...
தேவகோட்டையில் ஜவுளிகள் வாங்க...
மதுரையில் அக்குபஞ்சர் பார்க்க...
கோயமுத்தூரில் நகைகள் வாங்க...
காரைக்குடியில் ஸ்வீட் வாங்க...
கோயமுத்தூரில் டுடோரியல் படிக்க...
திண்டுக்கல்லில் உணவு அருந்த...
சென்னையில் ஸ்வீட் வாங்க...
மதுரையில் லேத் ஒர்க்ஸ் செய்ய...

பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக
 
 
கில்லர்ஜி தேவகோட்டை.
 
இன்று சனிக்கிழமை ராமநாதம் சொல்லுங்கள்.
 
தொடரும்...

Share this post with your FRIENDS…

31 கருத்துகள்:

  1. பார்த்து. கர்நாடக ஸ்ரீ ராம் சேனாக் காரங்கள் வந்துடப் போறாங்க.  
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உங்களுக்காகவே பெங்களூருவில் எடுத்த படங்களை அடுத்தமுறை போடுகிறேன்.

      நீக்கு
  2. எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இவ்வளவு பேர்களையும்?  முன்பு போட்டதன் மறுபகிர்வு உண்டா இவற்றில்?!  இவ்வளவு சொத்துகளையும் வைத்துக் கொண்டு அந்த ஸ்ரீராம் என்னதான் செய்வார், பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி முந்தைய புகைப்படங்கள் இருக்கிறதா ? என்று சொடுக்கி பாருங்கள்.

      நீக்கு
  3. இவ்வளவு படங்களையும் தேடிப் பிடித்தமைக்காகவே பாராட்ட வேண்டும் தங்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதை தேடுவது இருக்கட்டும். அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுப்பதுதான் சவாலான விடயம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்ரீராம் அவர்களின் பெயருடைய ஒவ்வொரு இடத்தையும் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்கி தந்துள்ளீர்கள். நல்ல முயற்சி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அவ்வளவாக வெளியில் சுற்றாத என் கண்களில் இந்தப் பெயரைக் கொண்ட உணவிடம், லாரிகள் என கண்ணில் பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பாக இவற்றை பொறுமையாக சேகரித்து 2, 3 பதிவாக்கியதோடு, இன்னும் தொடரும் என போட்டுள்ளீர்கள். உங்களது அயராத முயற்சிக்கு அந்த "ஸ்ரீராமே"வந்து மனமாற வாழ்த்தி ஆசிகள் தருவார். ஸ்ரீராம மந்திரத்தை சனிக்கிழமையன்று மனதில் புகுமாறு பதிவிட்டதற்கு மிக்க நன்றி. இதன் தொகுப்பான அடுத்தப் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. தேவகோட்டையில் துவங்கி மதுரை, கோவை என்று நீள்கிறதே....... படங்கள் நல்ல சேகரிப்பு நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது தமிழகம் மட்டும்தானே... பிற மாநிலங்களையும் காண்போம்.

      நீக்கு
  6. ஸ்ரீராம் இவ்வளவு பெரிய பணக்காரரா? தெரியாமல் போச்சே! இத்தனை பெரிய தொழில் அதிபரா? ஆஹா!

    பதிலளிநீக்கு
  7. ராம நாமம் சொல்லியாச்சு

    பதிலளிநீக்கு
  8. இந்தச் சாக்கிலாவது ராமநாமம் சொல்றாங்களே! அதான் பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நல்லதுதானே... சரி ராமநாதமா ? ராமநாமமா ?

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் ஜி !

    என்ன ஜி ஒரே படத்தொகுப்பா இருக்கு அதுவும் ஸ்ரீ ராம் பெயர்பலகைகள் ! இது விளம்பரமா வில்லங்கமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே எல்லாம் ஸ்ரீராம்ஜி நிறுவனங்கள்தான்...

      நீக்கு
  10. ஸ்ரீராம் பேர் பலகை படங்கள் தொகுப்பு அருமை.
    கடைகளை படம் எடுத்து இருப்பது சாதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் தெரியாமல் எடுக்க வேண்டும், தெரிந்தால் எதற்கு எடுத்தார் என்ற கேள்வி வரும்.

      நீக்கு
  11. வருக சகோ ஆம் தெரியாமல் எடுக்க வேண்டும், தெரிந்தால் எதற்கு எடுத்தாய் ? என்ற கேள்வி வரும். தாங்கள் சொன்னபடி சனிக்கிழமையே வெளியிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. சகோதரி கமலா தான் சொல்லி இருக்கிறார்கள் சனிக்கிழமை ஸ்ரீராம் மந்திரம் வெளியிட்டது பற்றி. அவர்களுக்கு சொல்ல நினைத்த பதில் எனக்கு வந்து இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவு இரண்டில் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 2) நீங்கள்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
  13. ஆமாம், பழைய பதிவை படித்தேன், சனிக்கிழமை ராம நாமத்தை சொல்ல வைத்து விட்டீர்கள்.
    புண்ணியம் உங்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன். சொல்ல வைத்தவருக்கும், சொன்னவர்களுக்கும் புண்ணியம் தான்.
    வை.கோபாலகிருஷ்ணன் சார் ஸ்ரீராமை அழைக்கும் போது ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் என்று சொல்லி தான் பேசுவார் என்பார் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை மீள் வருகை செய்து பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  14. மிகப்பெரும் தொழிலதிபராக இருந்தும் இவ்வளவு தன்னடக்கமாக இருக்கிறாரே.... புண்ணாக்கு விற்பது, புடலங்காய் வியாபாரம் மட்டும்தான் இன்னும் ஆரம்பிக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே புண்ணாக்கு, புடலங்காய் வியாபாரம் ஒருநாள் சிக்கும் பார்க்கலாம்.

      நீக்கு