இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 08, 2023

எனது விழியில் பூத்தது (8)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த எட்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...
 
கௌமார மடாலயம் கோயில்
(இடம்கோயமுத்தூர்)
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது...
(இடம்பரமக்குடி)
மடக்கரையான் கோயில்
(இடம்இதம்பாடல்)
அம்மன் கோயிலில் கிடா வெட்டு
(இடம்எஸ்.தரைக்குடி)
வீட்டின் கீழே மருமகள் விளையாண்டபோது...
(இடம்அபுதாபி)
ரோட்டரி கிளப்பில் திரு.முத்து நிலவன் அவர்கள்
(இடம்: தேவகோட்டை)
அரண்மனையின் இன்றைய கடைசி மிச்சம்.
(இடம்: இதம்பாடல்)
காதுகுத்து கிராமத்து கோயிலில்...
(இடம்பில்லத்தி பெருங்கரை)
உணவகத்தில் உணவருந்தியபோது...
(இடம்தாராபுரம்)
பேருந்து நிலைய வளாகத்தில்...
(இடம்: அழகர்கோயில்)
புத்தகத் திருவிழாவில்...
(இடம்கோயமுத்தூர்)
கரையோரக்கோயிலில்...
(இடம்: இதம்பாடல்)
உணவகத்தில் உணவருந்தியபோது...
(இடம்அருப்புக்கோட்டை அருகில்)
திருமண நிச்சயதார்த்த விழாவில்...
(இடம்திருவானைக்காவல்)
தேநீர் அருந்தியபோது...
(இடம்: புதுக்கோட்டை அருகில்)
கோயில் புதுப்பித்தபோது...
(இடம்இதம்பாடல்)
படகில் பயணித்தபோது...
(இடம்சென்னை முட்டுக்காடு)
உயர்ந்த வகை SWIGGY உணவு வழங்குபவர்
(இடம்: கோயமுத்தூர்)
சாமுத்திரிகா பட்டு வாங்க...
(இடம்சென்னை)
மணியடிக்கும் தம்பி மகன்.
(இடம்: இதம்பாடல்)
 
நட்பூக்களே... ரசித்தீர்களா ? முந்தைய பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு  

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. படங்களை ரசிப்பதைவிட கண்கள் முதலில் இந்தப் படத்தில் என்ன மொழியில் பெயர் எழுதி இருக்கிறார் தேவகோட்டையார் என்றே முதலில் தேடுகிறது!  பின்னரே படத்தை ரசிக்கத்தோன்றுகிறது!  படங்கள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது இரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  2. ஒரு theme வைத்து அதற்கேற்ப தங்களுடைய புகைப்படங்களைத் தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.  சிவப்பு  காரைத் தவிர வேறு தீம் எனக்கு புலப்படவில்லை. 
    closeup ஒன்று கூட இல்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இனியாவது Theme இருக்க முயல்கிறேன்.

      நீக்கு
  3. விதவித படங்கள். ஸ்விக்கி படம் கவர்ந்தது. முட்டுக்காட்டில் பயணம் செய்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      ஆம் முட்டுக்காடு பயணம் செய்து இருக்கிறேன். நான் எடுத்த படங்கள் மட்டுமே இதில் வரும். தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கெளமார மடாலயம் போய் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் அழகு. எல்லா மொழிகளிலும் உங்கள் பெயர் எழுதி இருக்கிறீர்கள்.
    இதம் பாடல் கோவில் படங்கள் , மணி அடிக்கும் தம்பி மகன் படங்கள் எல்லாம் அருமை.

    மணி மண்டபம் , மரம், ஆறு, உள்ள படம் நன்றாக இருக்கிறது. திருவானைக்காவல் கோவில் போகவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      திருவானைக்காவல் நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு சென்று இருந்தேன்.

      நீக்கு
  6. படங்கள் சிறப்பு. உணவருந்தும் பொழுது, தேநீர் அருந்தும் பொழுது என்னும் படங்களில் சம்பந்தப்பட்ட படங்களை பகிர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நான் தற்போது என்னை புகைப்படம் எடுப்பதில்லை.

      படம் எடுத்தால் ஆயுள் கூடுமாம்.

      நீக்கு
  7. வித்தியாசமான புகைப்படங்கள்!
    இதம் பாடல் என்ற ஊரின் பெயர் அழகாக இருக்கிறது. இந்தப் பெயரை முன்பேயே நீங்கள் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. சரித்திரப்புகழ் பெற்றதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.

      இதம்பாடல் எனது ஐயாவின் ஊர்.

      அழகிய கிராமம்

      நீக்கு
  8. படங்களும், உங்களுக்கே உரித்தான நகைச்சுவை கலந்த விளக்கங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. படங்கள் எல்லாமே சூப்பர். இதம்பாடல் கோயில், அரண்மனையின் இன்றைய கடைசி மிச்சம், இதம் பாடல் கரையோரக்கோயில் அந்த சிறிய ஆறு...அழகு...முட்டுக்காடு பாலம், எடுத்த கோணம், க்டைசிப் படம் குட்டிப்பையன் ...ரொம்ப நல்லாருக்கு கில்லர்ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக படங்களை இரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. பல மொழி கில்லர்ஜி!!!! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைத்து படங்களுமே தெளிவாக இருக்கிறது.... SWIGGY டெலிவரி பாய்க்கு தெரிந்திருக்கிறது swiggy யில் சாப்பிடுவதைவிட கையேந்திபவனில் சாப்பிடுவதுதான் பாக்கெட்டுக்கு பாதுகாப்பு என்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே கையேந்தி பவனே நன்று.
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. விழியில் பூத்தவை அனைத்துமே அழகு .

    பதிலளிநீக்கு
  13. படங்களை விட, ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி வியப்பினைத் தருகிறது, பன்மொழிப் புலவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. முதல் படம் கௌமார மடாலயம் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே ஆம் இதோ மாற்றி விடுகிறேன் நன்றி.

      நீக்கு
  15. படங்களுடன் பல மொழிகளும் அருமை. இதம் பாடல் பெயரே அழகு.


    பதிலளிநீக்கு