தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 09, 2022

எனது விழியில் பூத்தது (7)

  

  வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஏழாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

தங்கும் விடுதியில் எடுத்தது
(இடம்: திருச்செந்தூர்)
தாகம் தீர்க்கும் தண்ணீர்த் தொட்டி
(இடம்: இதம்பாடல்)
பத்திரிக்கை கொடுக்கப் போனபோது...
(இடம்: நல்லூர்)
என்னை ஓரங்கட்டிய எடப்பாடியார்
(இடம்: மதுரை விமான நிலையம்)
குப்பைகள் தீ எரிந்த போது...
(இடம்: கோவை விமான நிலையம்)
 
மடக்கரையான் கோயிலுக்கு போனபோது...
(இடம்: இதம்பாடல்)
மகனை வரவேற்க போனபோது...
(இடம்: சார்ஜா)
நடராஜர் ஆலயத்தில்
(இடம்: உத்திரகோசமங்கை)
தெப்பக்குளம் கரையோரம்...
(இடம்: மதுரை)
பெரியப்பா ஊருக்கு சென்றபோது...
(இடம்: கருப்பபிள்ளைமடம்)
 
கரையோரக்கோயிலில்...
(இடம்: இதம்பாடல்)
கோயில் பூக்கடையில்...
(இடம்: துபாய்)
காரைக் குளிப்பாட்டியபோது...
(இடம்: பரமக்குடி)
விடுதி, மகிழுந்து திறவுகோல்கள்...
(இடம்: திருச்செந்தூர்)
திருமண விழாவுக்கு சென்றபோது...
(இடம்: விராலிமலை)
 
ஐயாவின் இடங்களை பார்க்க போனபோது...
(இடம்: இதம்பாடல்)
யானையில் குழந்தைகள் சவாரி
(இடம்: குன்றக்குடி)
காவல்துறையினர் விழாவில்...
(இடம்: கோயமுத்தூர்)
அம்மா, மகளுடன் சாப்பிட்டபோது...
(இடம்: ஒட்டன்சத்திரம்)
நல்ல நிகழ்வில் நான் இடம் மாறி எடுத்தது
(இடம்: கருப்பபிள்ளைமடம்)
 
நட்பூக்களே... ரசித்தீர்களா ? முந்தைய பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

33 கருத்துகள்:

  1. ரசித்தேன். நான் சென்றிருக்கும் இடமும் ஒன்று படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  2. எத்தனை ஊர்கள்...! அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு. நான் போயிருக்கும் சல இடங்கள் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கன்னடத்தை மறந்துவிட்டீர்கள். அந்த எழுத்துருவை வைத்து தெலுங்கைப் படிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கன்னடம் சுத்தமாக புரியவில்லை, தெலுகு ஐந்து சதவீதம்தான்...

      நீக்கு
    2. ಕಿಲ್ಲರ್ಜಿ இதுதான் கன்னடத்தில் கில்லர்ஜி

      நீக்கு
  5. அத்தனை படங்களும் அருமை.
    உங்கள் பேர் பொறிக்கபட்டு இருப்பது நன்றாக இருக்கிறது.
    கடைசி படம் மிக அருமை, அதில் உங்கள் பேர் பொறிக்கபட்டு இருக்கும் முறை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. இதம்பாடல் அருமையான பெயர். முன்னரும் வந்திருக்கு. இப்போத் தான் மதுரைத் தெப்பக்குளம் கோபுர வாசலில் இருந்து எவ்வளவு தூரம்னு நம்மவர் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் காலங்களில் மேலாவணி மூலவீதி வீட்டில் இருந்து தெற்கு கோபுர வாசல் வழியாகப் போய்த் தெப்பக்குளத்துக்கு நடந்தே போவோம். இப்போ வீட்டுக்குள்ளேயே நடக்க முடியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்து ஸ்ஃபாமில் இருந்தது.

      தங்களது மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. எல்லாப் படங்களையும் அருமையாக எடுத்துள்ளீர்கள். கடைசியாக இருக்கும் சீர் வரிசைப்படம் பெண் குழந்தையின் பூப்பு நன்னீராட்டு விழாவில் எடுத்ததோ? மாமன் சீர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.

      அண்ணன் மகளின் திருமணத்திற்கு சென்றேன். வேறொரு திருமணத்திற்கு வைத்து இருந்ததை எடுத்துக் கொண்டு இருந்தேன்.

      நீக்கு
    2. Geetha Sambasivam "எனது விழியில் பூத்தது (7)” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      இதம்பாடல் அருமையான பெயர். முன்னரும் வந்திருக்கு. இப்போத் தான் மதுரைத் தெப்பக்குளம் கோபுர வாசலில் இருந்து எவ்வளவு தூரம்னு நம்மவர் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் காலங்களில் மேலாவணி மூலவீதி வீட்டில் இருந்து தெற்கு கோபுர வாசல் வழியாகப் போய்த் தெப்பக்குளத்துக்கு நடந்தே போவோம். இப்போ வீட்டுக்குள்ளேயே நடக்க முடியலை! :(// இதுக்கு முன்னாடி போட்ட இந்தக்கருத்தை மெயில் பாக்சில் இருந்து இழுத்துக் கொண்டு வந்திருக்கேன். இருக்குமா? இருக்காதா? தெரியலை. மில்லியன் டாலர் கேள்வி! :)

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா அப்படி வைச்சிருந்ததை எடுத்துக் கொண்டு வந்திட்டீங்களே!! கில்லர்ஜி, அவங்க தேடலையா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. வாங்க புகைப்படம்தானே எடுத்தேன்...

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் நல்ல கலைத்திறமையுடன் எடுத்துள்ளீர்கள். அதில் எல்லா மொழிகளிலும் தங்கள் பெயர் பதிந்திருப்பது தாங்கள் கற்ற மொழிகளை எடுத்தியம்புகிறது. மதுரை தெப்பக்குளம், யாருமற்ற விரிந்த சாலை, இறுதி படம் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. அனைத்தையும் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. அத்தனை படங்களும் அருமை..

    கல்வெட்டில்
    உங்கள் பேர் பொறிக்கபட வேண்டும்..

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி விரைவில் பொறித்து விடலாம்.

      நீக்கு
  10. சூப்பர் படங்கள் கில்லர்ஜி. கடைசிப்படம் செம...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் வழியில் பார்த்த காட்சி...
    தங்கள் விழியில் பூத்ததாச்சு - அது
    உங்கள் தளத்தில் தழும்பலாச்சு
    எங்கள் இதயம் துள்ளலாச்சு..

    விழியில் பூத்த அனைத்து பூக்களும் அருமை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவிதையாக கருத்துமழை பொழிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்கள் எல்லாம் அழகு! பெருமாள் ஸ்டோர்ஸ் இப்போது கராமா பார்க்கிலும் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வரவுக்கும், தகவலுக்கும் நன்றி.

      நீக்கு