அந்த சூர்யோதயம் சாட்சி
இந்த சூர்யா உனது கட்சி
இனி நீயே மனதுள் ஆட்சி
இது நல்ல நினைவு காட்சி
நல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்
நம் வாழ்வில் ஒளிவண்ணம்
இனி என்றென்றும் மின்னும்
கில்லர்ஜி தேவகோட்டை
இந்த சூர்யா உனது கட்சி
இனி நீயே மனதுள் ஆட்சி
இது நல்ல நினைவு காட்சி
நல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்
நம் வாழ்வில் ஒளிவண்ணம்
இனி என்றென்றும் மின்னும்
அருமையான கவிதை.
பதிலளிநீக்குநல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்.
நல்லதே நடக்கட்டும் என்றும்.
வாழ்க வளமுடன்
வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஇனி உங்களுக்கு நல்லகாலம்தான்.
பதிலளிநீக்குவருக தமிழரே நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது.
/நல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்
நம் வாழ்வில் ஒளிவண்ணம்
இனி என்றென்றும் மின்னும்/
ஆம் உண்மை. அருமையான வரிகள். என்றும் அனைத்தும் நல்லவையாகவே நடக்கட்டும். இறைவனிடமும் அதையே வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல வரிகள் நண்பரே. பாராட்டுகள். அப்புறம் அந்த சூர்யா என்ன கட்சின்னு சொன்னா எனக்கு ஒட்டு போட வசதியாக இருக்கும்.
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குநீங்கள் கேட்ட சூர்யா பிஜேபிதான் (திருச்சி சிவா அவர்களின் மகன்)
நல்லாருக்கு கில்லர்ஜி!
பதிலளிநீக்குஇந்த சூர்யா உனது கட்சி!!! //
ஹையோ கில்லர்ஜி இதுலயுமா அரசியல்!!!!!! ஹாஹாஹாஹா
கீதா
வருக, சூர்யோதயக்காட்சி இப்படி எழுத வைத்தது.
நீக்குஅருமை ஜி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குகவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குதங்களது வருகை கண்டு மகிழ்ச்சி
நல்ல காலம் பிறந்து விட்டது என்று சொல்லுங்கள்... வாழ்க...
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான வரிகள்.
பதிலளிநீக்குஎன்றும் அனைத்தும் நல்லவையாகவே நடக்கட்டும். இறைவனிடமும் அதையே வேண்டிக் கொள்வோம்..
சிறப்பு..
வாழ்க நலம்..
வருக ஜி எண்ணம் போலவே வாழ்வு.
நீக்குநல்ல கவிதை... எண்ணம் போலவே வாழ்க்கையாம்... ஆகவே, நல்லதே நடக்கும்....
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல கவிதை. நல்ல காலம் மலரட்டும்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்கு