சீட்டுக்கட்டு
ராஜா நீயே திருப்பி போடு லேசா
குதிரை கால் போன
போக்கிலே மனம் போகலாமா ?குடி மகனே... ஹா.. ஹா.. ஹா.. பெருங்குடி மகனே... நானே என்றும்
ராஜா ஆனால் முள்ளில் ரோஜா தமிழகத்து
தங்கங்களை பார்த்து வருவோம்
உன்னைக் காணாத
நாளேது... பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே சொல்லுகின்றோம்
நாங்கள் முதல் வணக்கம் நிற்பதுவோ,
பறப்பதுவோ, நடப்பதுவோ பொன்னின் குமாரி
இவன் அங்கத்தடம் பேட்டே
காணொளிகள்
முந்தைய ஒளியும்,
ஒலியும் காண சுட்டிகளை சொடுக்குக...
Share this post with your FRIENDS…
ஒளியும் ஒலியும் நன்றாக இருக்கிறது. சீட்டு கலைத்து போடும் மெஷின் , குதிரை ஓட்டி போகும் காணொளி , காத்து இருக்கும் குடிமகன், குட்டி பையன் அழகாய் புகை விடும் காணொளி வீரவணக்கம் சொல்லும் சிறுவன் காணொளி எல்லாம் அருமை. படங்களும் நல்ல தேர்வு.
பதிலளிநீக்குவருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஅனைத்தையும் ரசித்தேன். காணொளிகள் நல்லா இருக்கு. நகை போட்டிருப்பவரின் மோதிரங்கள் அவரை வியாதிக்காரன்கோல் காட்டுகின்றன. செருப்பு, வாரியல் புரியலை.
பதிலளிநீக்குவருக தமிழரே
நீக்குபடமும், காணொளியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளது.
கடைசிக் காணொளி முழுமையா இருந்திருந்தால்?
பதிலளிநீக்குஅதானே... ஹா.. ஹா.. ஹா...
நீக்குவடிவேலு-சரளா காமெடியாக இருந்திருக்கும்.
நீக்குசீட்டை விநியோகம் செய்ய கருவியா... அட! கலைத்தும் போடுமா?
பதிலளிநீக்குஆமாம் ஜி நமக்கு கை வலிக்கும்...
நீக்குகுதிரைக்காரைவிட கழுதைக்கார் சூப்பர்! சின்ன பாட்டில் பெரிய பாட்டில் அந்த சாராயத்தில் வேறென்ன விசேஷம் என்று புரியவில்லை.
பதிலளிநீக்குஅதாவது காணொளியிலும் பாட்டில்.
நீக்குசெங்கல் சிம்மாசனம் சூப்பர். 15-4-20 குடிகாரர் புரியவில்லை. குழந்தை சிகரெட் பிடிக்கும் காணொளி திடுக்கிட வைத்தாலும் அந்த ஸ்டைல் எனக்குப் பிடித்திருந்தது!
பதிலளிநீக்குநன்று நன்றி ஜி
நீக்குதங்க பாரம் சுமக்கும் மனிதரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது... பாவம் எவ்வளவு கஷ்டம்...
பதிலளிநீக்குஆமாம் இதனால்தான் நான் நகை அணிவது இல்லை
நீக்குகட்டிலிருந்து பணத்தை என்ன லாவகமாக 'சுருட்டு'கிறார்!
பதிலளிநீக்குஅரசியல்வாதியாக இருப்பாரோ...
நீக்குவணக்கம் செலுத்தும் இந்தியர்கள் நெகிழ வைக்கிறார்கள். பெருமைப்பட வைக்கிறார்கள்.
பதிலளிநீக்குபஞ்சாபிகள் தமிழர்களைவிட நாட்டுப்பற்று மிகுந்தவர்களே ஜி
நீக்குவாளியில் அள்ளி அள்ளி பிரியாணியா?!! காலை எங்கு வைத்திருக்கிறார் அவர்?
பதிலளிநீக்குஇலைல பிரியாணி வச்சாங்களா, ப்ரெட் அதில் இருக்கா, வெங்காய பச்சடி நிறைய வச்சாங்களான்னு மாத்திரம் யோசிச்சா பிரச்சனை இல்லை. எப்படித் தயாரிக்கறாங்க, எப்படி பறிமாற்றாங்கன்னு பார்த்தால் எதையும் வாயில் வைக்க முடியாது
நீக்குஏணியில் நிற்கிறார் ஜி
நீக்குதமிழர் சொல்வது சரியே...
செருப்பு துடைப்பம் புரியவில்லை. செருப்பு திருடு போகாமல் இருக்க துடைப்பமா? கடைசிக் காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன்!
பதிலளிநீக்குகாணொளியையும், படத்தையும் ஒப்பீடு செய்யுங்கள் ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களும், காணொளியும் கண்டேன். படங்களும், காணொளியும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி வருகிறதை மிகவும் ரசித்தேன். ஆனால், அடுத்தடுத்த படங்களுக்கு ஒவ்வொன்றும் பின்பாகவே வருகிறதே. சீட்டுக்கள் தானாகவே பறக்கும் படம் இரு தடவைகள் வந்திருக்கிறது.
குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படியா என எண்ணம் வந்தாலும், குழந்தைகளின் குறும்புகள் நன்றாக உள்ளது. தங்க மகன்கள் படம் ஜொலிக்கிறது. நாமெல்லாம் தங்கத்தை இப்படித்தான் பார்க்க மட்டுமே முடியுப்:)))
பிரியாணியை ஏணி வைத்து அள்ளித்தரும் படம் இணையத்தில் ஏற்கனவே பார்த்த நினைவு வருகிறது. ஒளியும், ஒலியுமென்ற தலைப்பும் பதிவுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.எல்லாமே நன்றாக பொருந்தும்படி அமைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்கு//சீட்டுக்கள் தானாகவே பறக்கும் படம் இரு தடவைகள் வந்திருக்கிறது//
அப்படி இல்லையே சகோ
மற்றவைகளை ரசித்தமைக்கு மிக்க நன்றி
வணக்கம் சகோதரரே
நீக்குகாலையில் பார்க்கும் போது அப்படி தெரிந்தது. ஒரு வேளை நானே தவறுதலாக அந்த காணொளியையே திருப்பி பார்த்திருக்கலாம். அதுவும் புரியவில்லை. (ஆனால் மற்றதுகளும் அப்போது இடம் மாறியிருந்தன.) .
இப்போது அதற்கு (சீட்டு கட்டு கருவி) பதிலாக குதிரை வண்டி இழுத்துச் செல்லும் காணொளி கண்டேன். இப்போது அடுத்தடுத்து எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாக பொருத்தமாக காட்சி தருகிறது. மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீள் வருகை தந்து மீண்டும் காணொளிகள் கண்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகில்லர்ஜி, சீட்டு கலைத்துப் போடும் மெஷின் ரொம்ப நல்லாருக்கு...
பதிலளிநீக்குஎனக்கு கார் முன் புறம் பேனட் இல்லாம குதிரை வண்டி இழுப்பது - ஹாஹாஹா ரொம்ப்ப் பிடித்தது!...பெட்ரோல் காசு சேமிப்பு ஆனா குதிரைக்குத் தீனி போட்டு மராமரிக்கணுமே!
கீதா
வருக பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குநீங்கதானே வெட்டி ஒட்டி செஞ்சுருக்கீங்க!! குதிரை இழுப்பது..?
பதிலளிநீக்குகீதா
எனக்கும் குதிரைக்கும் தொடர்பு இல்லை
நீக்குஅசத்தல் காணொளிகள், அதற்கேற்ப தலைப்பு... அமர்க்களம்...
பதிலளிநீக்குவருக ஜி கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஹாஹாஹா குதிரை இழுக்கும் காணொளி செம...!!! என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா..
பதிலளிநீக்குகுடிமகனே...பெருங்குடி மகன் போல!!
ஹையோ அந்த்க் குட்டிப்பாப்பா புகைப்பிடிப்பது நிஜமா? ஓ மை.
பாருங்க கில்லர்ஜி! என்ன தங்கமான மனுஷன்!! இவரா ஆட்டைய போட்டுருப்பாரு!!!!??
ஹையோ என்ன நல்ல பொண்ணு!! ஹஸ்பண்ட நல்லா பாத்துக்கிறேன்னு சொல்ற பிள்லைய போயி!!!
காசு சுருட்டல்னா இதுதானா!!
ரொம்ப ரசித்தது ராணுவ வீரர்களுக்கு அந்தக் குட்டிப் பையனும் வணக்கம் வைப்பது...
கடைசி - ஹாஹாஹா கோவை சரளா - வடிவேலு நினைவு வந்தது...படம் நினைவில்லை.
கீதா
வருக முழுமையாக காணொளி கண்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகலகலப்பான பதிவு..
பதிலளிநீக்குதொகுப்பில்
தங்களது திறமை பளிச்சிடுகின்றது..
வாழ்க நலம்..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஒளியும் ஒலியும் சூப்பர்
பதிலளிநீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்துமே அருமை. அந்த கடைசி வீடியோவிலுள்ள செருப்பு டான்ஸ் சூப்பர். முழுமையாக இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்... துடைப்பக்கட்டை அடியை அதில் காண்பிக்காமல் போனது ஏமாற்றத்தையே தருகிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குஅந்த பெண்மணி துடப்பக்கட்டையை கையில் பிடித்து இருக்கிறாரே...
நல்ல படங்கள். அந்த ஊர்வன, பறப்பன படம் தான் அதிர வைக்குது. நானே ராஜா படத்துப் பையரை நிறையப் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குவருக தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு