தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 30, 2022

ஒளியும் ஒலியும் (2)

 
இந்த முரடன் ஊரு உச்சப்புளி

தலைப்பாக்கட்டு, தலையை சுற்று

பூட்டு நல்லா இழுத்துப்பாரு...

லைட்டை லைட்டா, மாற்று

பறவை எல்லாம் பறக்கட்டும்

செருப்பை செக் செய்யணும்

பைப்பை அடிச்சு விடு

பாடத்தை நல்லாப்படி

உலகின் நீளமான பெயர்

யாருக்கு ஆறறிவு ?
காணொளிகள்
 
முந்தைய ஒளியும், ஒலியும் காண சுட்டியை சொடுக்குக...
One (1)

Share this post with your FRIENDS…

29 கருத்துகள்:

  1. வணக்கம்

    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகின்றது சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  2. நம்ம ஊர்லே இந்த மாதிரி சாயும் விளக்கு கம்பம் வைத்திருந்தால் அடுத்த நாளே எல்லா கம்பங்களும்  சாய்ந்து பல்ப் இல்லாமல் இருக்கும்.
     பையன் தூணில் ஏறுவதும் காக்கை படமும் வெகு ஜோர். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா..  நல்லாச் சொன்னீங்க JKC ஸார்...   வித்தியாசமான, ஆனால் உண்மையான சிந்தனை!

      நீக்கு
    2. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. நல்ல தொகுப்பு. காணொளிகளைக் காண மீண்டும் வருவேன்.

    மணல் கொள்ளையர்கள் தேவகோட்டையில் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே காணொளிகளை அவசியம் பாருங்கள்.

      தேவகோட்டை விருசுழி ஆற்றில் யாரும் மண் அள்ள முடியாது.

      நீக்கு
  4. சுவாரஸ்ய புகைப்படங்கள், காணொளிகள்.  சுவற்றில் ஏறும் சிறுவன் முன்னரே பார்த்திருக்கிறேன்.  அபப்டியே திரும்பி உச்சி சுவரில் தலைகீழாக நடப்பான் இப்போது என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்!  லைட்டை ரிப்பர் செய்யும் முறை சிறப்பு.  நல்ல ஏற்பாடு. அந்த மரம் பறவை ஷேப்பா, எலி ஷேப்பா?  பறவைகள் பறப்பது வெகு அழகு.  ஷூவுக்குள் பாம்பு..  ஆ!  அடிபம்ப்பு இருக்குமிடம் அடிப்பொலி!  மாடு தண்ணீர் குடிப்பது ஏற்கெனவே பார்த்தாச்சுங்க...!  ஸ்கூல் மாணவர்கள் - முற்பகல் செய்யின்!  பாவம் அந்த நடிகரின் ரசிகர்கள்!  இந்தப் பெயரை சொல்வார்கள்!  என்ன இழவு அர்த்தமோ..  எல்லா எழுத்துகளையும் போட்டு நீளமான வார்த்தையோ பெயரோ வைத்து விட்டார்கள்!  ஆறறிவுக் காணொளியும் பழசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி பதிவை விலாவாரியாக விவரித்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமை...

    பூட்டை இழுத்துப் பார்ப்பதில், அதிக மறதி / நரம்புத் தளர்ச்சி என உளவியலும் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.
      ஓ...‌ அப்படியா ? தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. காணொளி ஒவ்வொன்றும் ஒருவிதம். நன்றி

    பதிலளிநீக்கு
  7. ஒரு சில முன்பே பார்த்திருக்கின்றேன்..

    பதிவு மிகவும் அருமை..

    தங்களால் மட்டுமே இப்படியெல்லாம் ஆகும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. படங்களும் அதுக்கான காணொளிகளும் செம.

    முதல் காணொளியில் அக்குழந்தை எப்படி ஏறுகிறான் ஹையோ!!!! செம

    அது போல இரண்டாவது தலைப்பா கட்டு - மிக மிக ரசித்தேன் சகோதரன் சகோதரிக்குக் கொண்டை கட்டி விட்டு சுத்து சுத்து!!! ஹாஹாஹாஹாஹா கடைசியில் சகோதரி சகோதரனுக்கு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்வது ஹையோ என்ன ஒரு அன்பான காட்சி!!! ரொம்ப ரசித்தேன்..

    பூட்டு - அந்த மனிதருக்குப் பிரச்சனை இருக்கிறது. இத்தனை முறை இழுத்துப் பார்க்கிறார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      பூட்டு விடயம் எனக்கும் இந்த பழக்கம் சற்றே உண்டு.

      நீக்கு
  9. விளக்குக் கம்பம் ரிப்பேர் நல்ல டெக்னிக்.

    பறவைகள் மரத்திலிருந்து பறப்பதும் செம....

    மாடு தண்ணீர்க்குடிக்கும் வீடியோ பார்த்த நினைவிருக்கிறது. எங்கள் வீட்டருகிலும் ஒரு மாடு பைப்பைத் திறந்து குடித்த வீடியோ ஒன்று எடுத்து யுட்யூபில் போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏதாவது பதிவில் பகிர்ந்தேனா தெரியவில்லை;

    ஷூவுக்குள் பாம்பும் இது பல இடங்களில் நடக்கும் என்று நினைக்கிறேன். முன்னர் வேறு ஒரு காணொளி பார்த்த நினைவு

    காக்கை காணொளி செம செம....ரொம்ப ரொம்ப ரசித்தேன் கில்லர்ஜி. என்ன ஒரு அறிவு!!! நிஜமாகவே ...மூணும் நல்ல அறிமுகமானவையா இருக்கும் போல..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஆறறிவு மனிதர்கள்தான் அடித்துக் "கொல்"கிறார்கள்.

      நீக்கு
  10. இலங்கை நடிகரின் பெயர் தலாய் சுத்துது!!!!

    வியட்நாம் சுற்றுலா விளம்பரம் அந்தப் படம் செம...உங்க பதிவோடு ஒரு போனஸ் இனாம் !!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை நண்பர் திரு.ரூபன் வேகமாக சொல்வாராம்.

      நீக்கு
  11. அனைத்து படங்களும், காணொளிகளும் அருமை.
    முண்டாசு கட்டிய குழந்தை உங்கள் பேத்திதானே!

    குழந்தைகள் படங்கள் எல்லாம் பார்க்க மகிழ்வு. தூணில் மரம் ஏறுவது போல உள்ள காணொளி பறவை பூனை, நாயுக்கு உணவு கொடுக்கும் காணொளி எல்லாம் மிக அருமை.
    பூட்ஸ்க்குள் பாம்பு இருந்ததாக என் அப்பா சொல்வார்கள்.அவர்கள் ஒட்டன்சத்திரத்தில் வேலை செய்த போது., பைக் சக்கரத்தில் சுற்றிக் கொண்டு இருக்குமாம், எல்லாம் காலை செக் செய்ய வேண்டும் என்று.. இன்று நீங்கள் பகிர்ந்த காணொளி அதை உண்மை என்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் எனது மூத்த பெயர்த்திதான்.

      தங்களுக்கு ஞாபகசக்தி நன்று. விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. பாடத்தை நல்லாபடி காணொளி பாடம் சொல்கிறது.அடுத்தவனை விழ செய்தால் நீயும் விழுவாய் என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் கண்டு கருத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  13. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் அமைந்துள்ளது. சில படங்களை முந்தைய சில பதிவுகளில் பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே...

      இதில் இரண்டு படங்கள் முன்பு வெளி வந்தது.

      நீக்கு
  14. சுவாரசியமான படங்கள்.

    பதிலளிநீக்கு