இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 01, 2024

கூத்தாடிகளின் உபரி வருமானம் (2)


ன்றைய திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் அவைகளை ஆதாரத்துடன் தங்களுக்கு தொடர்ந்து தருகிறேன். அவ்வகையில் இரண்டாவது பதிவு.

சிக்கலில், திரு. அர்ஜூன்
புலியடிதம்மத்தில், செல்வி. ரஞ்சிதா
சிவகங்கையில், திரு. விஜய்
சென்னையில், செல்வி. திரிஷா
திருப்புவனத்தில், திரு. விஜயகுமார்
பரமக்குடியில், திருமதி. ஸ்ரீவித்யா (Late)
சென்னையில், திரு. அஜித்
கொல்லங்குடியில், திருமதி. மீனா
வழுதூரில், திரு. பிரசன்னா
மதுரையில், திருமதி. சினேகா
உத்திரகோசமங்கையில், திரு. சரத்குமார்
தேவகோட்டையில், திருமதி. ரோஜா
சிவகங்கையில், திரு. சுரேஷ்
தேவகோட்டையில், திருமதி. நதியா
அரசனூரில், திரு. விக்ரம்
மன்னார்குடியில், திருமதி. சுதா
பூவந்தியில், திரு. ராஜேஸ்
பரமக்குடியில், திருமதி. விஜி (Late)
மதுரையில், திரு. கிருஷ்ணா
பரமக்குடியில், திருமதி. ரதி
 
கில்லர்ஜி அபுதாபி
 
இதோ முந்தைய பதிவின் சுட்டி சொடுக்குக... Actors-1
 
தொடரும்...

13 கருத்துகள்:

  1. ஹா... ஹா.... ஹா.... விஜய் அரசியலுக்கு வந்ததால் வந்த பதிவோன்னு பார்த்தேன்.

    செம கலெக்‌ஷன். செம ஐடியா!

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம். தேடித்தேடி எடுத்த படங்கள் நன்று. இப்போதெல்லாம் அவர்களுக்கு பல வருமானங்கள் - சினிமா தவிர! சினிமாவில் எடுத்த படத்தை நிறைய முதலீடு செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்து உண்மைதான்...

      நீக்கு
  3. ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்டிருக்கலாம். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் அப்படீனாக்கா... வருடத்திற்கு ஒரு பதிவுதானே போடமுடியும்...

      இது தொடர் பதிவு.

      நீக்கு
  4. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் கில்லர்ஜி! நீங்க இப்படிப் படங்கள் ரொம்ப ஆப்டாகக் கோர்த்து போட்டிருந்தாலும், நிஜமாகவே அவங்களுக்கு உபரி உண்டுதானே பலருக்கும்! அதை வைச்சுத்தான் நீங்களும் நையாண்டியிருக்கீங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் மானத்தை விற்று பெற்று வருமானத்தை பெருக்குகிறார்கள்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திரைப்படங்களில் நடிப்பவர்களின் பெயர்களாக வரும் கடைகளை பார்த்து, அதை படங்கள் எடுத்து தொகுத்து பதிவாக தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். மிகவும் பொறுமையுடன் ஒவ்வொரு ஊர்களுக்குச் செல்லும் போது கலெக்ஷன் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் தாமதமான தீபாவளி வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அப்படியானால் இது அவர்களது கடைகள் இல்லையா ?

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. அவனவன் கோடிக்கணக்குல திரையில் சம்பாதித்துக்கொண்டிருக்கும்கோது தக்கணூண்டு கடைகளுக்கு அவங்களை ஓனராக்குவது நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க அவங்க வீட்டுப்பிள்ளைகளுக்கும் இதே பெயர் இருக்கலாமெல்லோ... சிலர் அடிக்க வருவினம் கேட்டால், நான் என் பிள்ளையின் பெயரில எல்லோ கடை வச்சிருக்கிறேன் என ஹா ஹா ஹா...

      நீக்கு
  7. கில்லர்ஜிக்குப் பொழுது போகவில்லை:)).. எனக்கெதுக்கு ஊர் வம்பு மீ ரொம்ம்ம்ப நல்ல பொண்ணு சின்ஸ்ஸ்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு