இன்றைய
சூழலில் சராசரி மனித வாழ்வில் குடும்பத்தை நடத்துவதே கஷ்டமான காரியம்தான் ஆனால்
திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர
தொழில்களை நடத்தி வருகிறார்கள் என்பதை நான் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று
வரும்போது கண்டேன் அவ்வகையில் இதோ முதலாவது பதிவு.
சென்னையில், திரு. எம்.ஜி.ஆர் (Late)
எமனேஸ்வரத்தில், திருமதி. பானுமதி (Late)
மதுரையில், திரு. சிவாஜி (Late)
இராமநாதபுரத்தில், திருமதி. லட்சுமி
திருசெங்கோட்டில், திரு. சிவகுமார்
காரைக்குடியில், திருமதி. ஸ்ரீப்ரியா
பெரம்பலூரில், திரு. கமல்ஹாசன்
மதுரையில், திருமதி. ஸ்ரீதேவி (Late)
எமனேஸ்வரத்தில், திரு. மோகன்
சாலைக்கிராமத்தில், திருமதி. பூர்ணிமா
மதுரையில், திரு. பிரபு
மதுரையில், திருமதி. அம்பிகா
மதுரையில், திரு. கார்த்திக்
மதுரையில், திருமதி. ராதா
மதுரையில், திரு. பாண்டியன் (Late)
மதுரையில், திருமதி. ரேவதி
விராலிமலையில், திரு. சூர்யா
சென்னையில், திருமதி. ஜோதிகா
கீழக்கரையில், திரு. கார்த்தி
பர்ராக்பூரில், (Barrack pore, Bengal) செல்வி. அனுஷ்கா
தொடரும்...
சரிதான். பார்த்துப் பார்த்துச் சேர்த்த நல்ல ரசனையான தொகுப்பு. ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. எல்லா ஊர்களிலும், தேடித் தேடி தொகுத்த கடை பெயர்களின் தொகுப்பு நன்றாக உள்ளது. இதற்கு நீங்கள் எவ்வளவு சிரமபட்டிருப்பீர்கள் என்பதை உணர்கிறேன். ஆமாம. எமனேஸ்வரம் என்ற ஒரு ஊர் உள்ளதா?
இதுபோல் இன்னமும் நிறைய கண்டிருப்பீர்கள் போலும். இது ஒன்றாவது பதிவு என போட்டிருக்கிறீர்களே..! பதிவிலுள்ள படங்களை பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டாம் வருமானம் - நல்லது தான்.
பதிலளிநீக்குபார்த்துப் பார்த்துத் தொகுத்த படங்கள் நன்று. தொடரட்டும் தங்களின் தேடலும் சேமிப்பும்.
நடிப்பு தொழில் மார்கெட் கீழே இறங்கும் போது வேறு வருமானம் நல்லதுதான்.
பதிலளிநீக்குநடிகர் சூரி அம்மன் உணவகம் என்று மதுரையில் நிறைய இடங்களில் நடத்துகிறார் மிக நன்றாக போகிறது. தெரிந்தவர் வீட்டு திருமணத்தில் அவர்கள் உணவகத்தான் சமைத்தது. நிறைய பெண் தொழிலார்களுக்கு வேலை வாய்ப்பு.
சமையல் நன்றாகவும் இருந்தது.
மதுரை ராஜாஜி மருத்துவமனை பக்கத்தில் இருக்கும் உணவகத்தில் 30 ரூபாய்க்கு வயிரார உண்ணலாம், 60 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு என்று சொல்லி நடிகர் சூரியை வாழ்த்துகிறார்கள் மதுரை மக்கள்.
உங்கள் தொகுப்பு படங்கள் நன்றாக இருந்தது.
உங்கள் படங்களின் சேகரிப்புகள் அருமை.
பதிலளிநீக்குசிறப்பு தோழரே
பதிலளிநீக்குநான் வேறு..
பதிலளிநீக்குபயந்து விட்டேன்..
நலம் தானே...
பதிலளிநீக்குநமது தளத்தின் பக்கம் காண முடிவதில்லையே..
கில்லர் ஜி, யாருக்குமே வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் வருமே. எனவே அவர்களுக்கும் மார்க்கெட் போறப்ப இது உதவும். பலரும் அப்படித்தான் முதலீடு செய்யறாங்க இல்லைனா எப்படி பிழைக்க!!
பதிலளிநீக்குதொகுப்பு நல்லா இருக்கு, ஆனா அவங்க சண்டைக்கு வந்து விட மாட்டாங்க தானே?!!! ஹிஹிஹி. அவங்க கடைகள்னு போட்டதை பார்த்து!
நானும் இப்படி பார்த்திருக்கிறேன் ஆனால் பாருங்க எடுக்கத் தோணலை.
கீதா
கில்லர்ஜி, அது என்ன அனுஷ்கா, அவங்க தமிழ்நாட்டில் கடை வைக்காமல் பெங்காலில்? விரைவில் இங்கு தொடங்கச் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குநடிகர் பெயரில் இருக்கும் கடைகள் அத்தனையையும் தொகுத்து இருப்பது வித்தியாசம்.
துளசிதரன்