எதையுமே செய்யாமல் சரித்திரப்
பாடத்தில் இடம் பெற்றவரை அறிவீர்களா ! நீங்கள் ?
ஆம் 1738 - ம் ஆண்டு ஸௌடாக் மாகாணத்தில் பிறந்த ஸூவாங்டா
ஸீவ் என்ற குறிஞர் வானத்தை பிளந்து ஆராய்வதாய், சொன்ன இவர் கடைசி வரை ஆராயாமல்
டிமிக்கி கொடுத்து காணாமல் போனார்.
சொன்னதை சொன்னபடி
செய்யாமலும், சொல்லிக் கொள்ளாமல்
மறைந்தும் போன இவர்.
வியப்பின் தரித்திரக் குறியீடு
சாம்பசிவம்-
இதுல
என்னய்யா, வியப்பு ? எங்கஊருல, இந்த மாதிரி நிறைய
அரசியல்வாதிங்க இருக்காங்களே !
காணொளி
வியப்பின் குறியீடு (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
பதிலளிநீக்குவியந்தேன்
விருமாண்டி மீசைக்காரரே!
வியந்து நின்ற நண்பருக்கு நன்றி.
நீக்குதலைப்பு சூப்பர்!
பதிலளிநீக்குதலைப்பை ரசித்தமைக்கு நன்றி நண்பரே..
நீக்குவித்தியாசமான வியப்பின் குறியீடு அருமை.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகாணொளி எப்படி...!!!
பதிலளிநீக்குஇது ராஜ் டிவியில் என்னைப்பற்றிய ப்ரோக்ராம் ஜி
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குகரும்பலகையில்
சிவந்த கையில்
ஒரு வெள்ளை
ஓவியம்...வியப்பு!
த.ம.3
மணவையாரின் வியப்புக்கு நன்றி
நீக்குதரித்திரக் குறியீடு அறிந்து வியந்தேன் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
நண்பரின் வருகைக்கும் வியப்பிற்க்கும் நன்றி
நீக்குதிரு சாம்பசிவம் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். காணொளியில் அழிக்க அழிக்க தாங்கள் திரும்பத் திரும்ப தோன்றுவது உங்களை யாரும் தள்ளமுடியாது என்று சொல்வதுபோல் எனக்கு தெரிகிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே காணொளியைக் கண்டு தங்களின் சிந்தனையும் அபாரம்தான் எனது நன்றியும்...
நீக்குவித்தியாசமான தலைப்பு. அருமை சகோ.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ.
நீக்குஆகா...வியப்பும்...சந்தோசமும்....
பதிலளிநீக்குவியந்து சந்தோஷித்தமைக்கு நன்றி நண்பரே..
நீக்குஅட! தலைப்பு அட்டகாசம் ஜி!
பதிலளிநீக்குநண்பர் சுரேஷின் வருகைக்கு நன்றி
நீக்குகாணொளி வித்தியசமான முயற்சி குட்
பதிலளிநீக்குபதிவு காணொளியை வைத்துதான் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குவியப்பு அண்ணா...
பதிலளிநீக்குஅருமை..
வியந்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குஅடுத்து ,கோப்பியம் எதிர்ப்பார்க்கிறேன் :)
பதிலளிநீக்குஇப்படித்தானே ஜி உசுப்பேத்தி விட்றீங்க.....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
படத்தை பார்த்து வியக்கவில்லை... தலைப்ப பார்த்து அறிந்து கொண்டேன் வியப்பின் சரித்திர குறியீடு என்று..... சிரிப்போ...சிரிப்பு..... ஜி.. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நீகளும் விரைவில் வியப்பின் சரித்திர குறியீடாக வரும் காலம் வரும்...த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் ஏற்கனவே என்னை இங்கிலாந்து ராணி எலிசபெத் நிலைக்கு வரணும்னு ஆசைப்பட்டீங்க இப்ப இது வேறா ? உங்களது ஆசையாவது நிறைவேறட்டும்
நீக்குஅடடா! அப்படியா செய்தி!
பதிலளிநீக்குசொன்னதை சொன்னபடி செய்யாமலும் சொல்லாமலும் ஓடி ஒளிய உங்கூரில் ரெம்ப பேரு இருக்காங்களா?
அதில உசந்தவர் நீங்க தானா? அடேங்கப்பா...? அதையும் காணொளியில் விளம்பரம் செய்யும் உங்களை பார்த்து வியந்தேன்.
தலைப்பும் அருமை. காணொளியும் அசத்தல். மொத்தத்தில் பதிவுக்கும் தலைப்புக்கும் செம்ம்ம்ம்ம்ம்ம பொருத்தம் சார்.
அசத்துங்க சார் அசத்துங்க!
வானத்தை பிளந்து ஆராய்ச்சி செய்யணும்னு யாருக்காவது நினைப்பு வந்துச்சா ? எனக்கு தோன்றியமைக்கு வாழ்த்தணும் அதை விட்டுப்புட்டு நக்கலு....
நீக்குஹலோ நாங்க விளம்பரமெல்லாம் செய்யலை அது ராஜ் டிவியில் வந்தது அதைத்தான் நாங்க தந்து இருக்கிறோம்.
தோணீச்சா தோணலையா என எனக்கு தெரியாது! நான் சொல்ல வந்தது உங்க பதிவு பத்தி தான்.
நீக்குஎங்கூரிலும் இந்த மாதிரிஅரசியல்வாதிங்க இருக்காங்களே என போட்டு கீழே வீடியோ போட்டால் நாங்க என்னன்னு புரிந்துப்போம். அந்த அரசியல் வாதில ஒருத்தர் இவருன்னு தானேங்க நினைப்போம்.
ஒவ்வொரு தலைப்பின் கீழே அது குறித்த விபரம் தானே இருக்கு. ஹாஹா!
ராஜ் டீவிலயும் விளம்பரம் செய்யிறிங்களா சார்! அசத்தல் தான்.
ஹலோ நாங்க விளம்பரம் செய்யலை அவங்தான் ஒளிபரப்புனாங்க.... தெரியுமுள்ள...
நீக்குதெரிந்திருந்தால் ஏனுங்க கேட்கின்றோம்? தெரியாததனால்தானே தெரிந்துக்க கேட்டோம் என உங்களுக்கு தெரியாது எனும்விடயம் எனக்கும் தெரியாது என்பது உங்களுக்கு தெரியாதா சார்?
நீக்குவீடியோல இருக்கும் ஆய்வாளர் யாரு சார்? நீங்க தானே?
ஆஹா... எனக்கு இருக்கும் 3 ½ கிலோ மூளையும் கரைஞ்சிடும் போலயே...... இப்படி விசு மாதிரி குழப்புறீங்களே...
நீக்குவியப்பான விடயம்தான் நண்பரே!
பதிலளிநீக்குத ம 11
வியந்தமைக்கு நன்றி நண்பரே... நீங்க ராஜ் டிவியில் பார்த்ததில்லையா ?
நீக்குகுறிஞர்,,தரித்திரக்குறியீடு,
பதிலளிநீக்குவார்த்தைகளின் லாவகம் பிரமிக்க வைக்கிறது...
சரியான குறிப்பெடுத்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்குவணக்கம் கில்லர் ஜி !
பதிலளிநீக்குவியப்பின் தரித்திரக் குறியீடு நல்லாத்தான் இருக்கு ஆனால் அதில் உங்கள் வீடியோவினை எதுக்கு பதிந்தீர்கள் அதுதான் புரியலீங்கோ !
வாழ்க வளமுடன் !
தம +1
வருக கவிஞரே அவர்தானே குறிஞர் ‘’ஸூவாங்டா ஸீவ்’’ பிறகு வேறு யார் காணொளியை இடுவது ?
நீக்குகாணொளி அசத்தல் அண்ணா ஜி. அதில் என்னமோ சொல்ல வாறீங்ன்னு புரியுது,ஆனா புரியல. ஆனாலும் எனக்கு ஒரே வியப்பு !!!! எப்படி இப்படி..!!!
பதிலளிநீக்குஎல்லாம் அப்படித்தான்..... வருகைக்கு நன்றி சகோ
நீக்குதலைப்பு அருமை.....காணொளி சூப்பர்....அதற்கு ஏற்றார் போல....ஹஹ்ஹ
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குவித்தியாசமான தலைப்பு...
பதிலளிநீக்குகாணொளி அருமை....
வருகைக்கு நன்றி ஜி
நீக்கு'கில்லர்ஜி' என திகிலான ஒரு தலைப்பு...
பதிலளிநீக்குகிடா மீசையோடு முரட்டுத்தனமான ஒரு தற்குறிப்புப் படம்...
ஆனா, எழுதுவது பூராவும் நகைச்சுவை!...
இப்படியெல்லாம் படங்களை உருவாக்க எவ்வளவு சிரமப்பட வேண்டும், எவ்வளவு நேரமும் பொறுமையும் தேவைப்படும் என்பதை அறிவேன். வாழ்த்துக்கள் ஐயா!
மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே நிறைய நேரம் எடுத்தே வேலை செய்கிறேன் தங்களது வாழ்த்துகளால் மனம் மகிழ்கிறது...
நீக்குஹாஹாஹா, தன்னைத் தானே கிண்டல்!
பதிலளிநீக்குவேறென்ன செய்வது மற்றவர்களை செய்தால் சண்டை வந்துடுமே...
நீக்கு