ஒருநாள் பொழுது போகாமல் இணையத்தில் உலாவினேன் ஏதாவது திரைப்படத்தின் பாடலை உல்டா செய்து எழுதிக் குதறுவோம் என்று... நான் நீதியை மதிப்பவன் இல்லையா... ஆகவே நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தின் பாடலை தேடிப்போனேன். அங்கு போனால் அதில் எழுதி இருப்பது தமிழ்மொழியா ? இல்லை தாய்லாந்து மொழியா ? என்ற குழப்பம் வந்து விட்டது அம்பூட்டு லந்து பண்ணி வச்சு இருக்காங்கே....
அதைப்பார்த்து அப்படியே நான் உண்மையாக எழுதினாலும் நான்தான் லந்து செய்கிறேன்
என்று நீங்கள் கருதக்கூடும் ஆகவே அவைகளை புகைப்டங்களாக தொகுத்து தந்துள்ளேன்.
நாளைய தலைமுறைகள் இதைப்படித்தால் தமிழ் நல்லாவே வாழும்.
அப்புறம் இவைகளை இணையத்தில் தொகுத்தது நம்ம சாந்திதானாம் எந்த சாந்தி என்று எமக்கு தெரியாது. பாடல் எழுதிய திரு. புலமைப்பித்தன் புலமைபைதன் ஆகி விட்டாரே... பொதுநலத்தோடு எவ்வளவோ எழுத்துருக்களை உருவாக்கி இருக்கும் நமது தமிழ் தொழில்நுற்பர்கள் இவைகளையும் சற்று கவனித்தால் நல்லது தலைப்பு சும்மா லந்துக்காக வைத்தது தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
இந்த சாந்தி அதிராவுக்கு ஜொந்தமோ... ?
பதிலளிநீக்குஅன்பும் மரியாதைக்கும் கில்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாட் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.
நீக்குஎலும்பிலும் நரம்பிலும் ரத்த நாளங்களிலும் தமிழ்ப்பித்து பிடித்த ஒருவரால்தான் இந்த மாதிரி எழுதி இருக்க முடியும்! தலைப்பைப் பார்த்து நானும் என்னவோ என்று நினைத்தேன்... வந்து பார்த்ததும் சிரித்தேன்... சிரித்துக் கொண்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குஉங்கள் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ஹா.. ஹா.. பாட்ஷாவா... இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி.
நீக்கு
நீக்குநம்ம அதிராவின் பதிவையும் இப்படி ஒரு ஸ்கிரீன் சாட் எடுத்து போட்டு இருக்கலமே....
ஹா.. ஹா.. அதிரா ஜண்டைக்கு வருவாரே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களுக்கு, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீமைகள் முற்றிலும் அகன்று நன்மைகள் என்றும் ஒளி வீசி பிரகாசிக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.
நீக்குஹாஹாஹாஹா! நல்ல தமிழ்ப் பற்று. நான் என்னமோ ஏதோ மலேசிய மொழி/சீன மொழியிலே நீங்க கற்றுக்கொண்டதைச் சொல்றீங்கனு நினைச்சால்! இஃகி,இஃகி,இஃகி, தமிழா இது?
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் சகோ.
நீக்குகாணொளியை இப்போத் தான் பார்த்தேன்.திறக்கவே நேரம் எடுத்தது. எனினும் முழுசும் பார்த்துட்டேன். அருமையான காணொளி. நல்ல ரசனை உங்களுக்கு.
நீக்குதமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பது இருக்கட்டும், தன் மழலைத் தமிழால் மகிழ்வூட்டும் அதிரா உங்களை மன்னிப்பாரா?!?!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள்!
நீக்குவருக நண்பரே ஆஹா இப்படியொரு கோணம் இருக்கிறதோ... அதிராவை இன்னும் காணோம்.
நீக்குமனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குஇந்த பின்னூட்டம் கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன் படி எழுதியது. பாடல்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு ட்ரான்ஸ்லிடரேட் செய்து பின்னர் வேண்டும் தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் செய்யப்பட்டது. இதுவும் ஒருவிதத்தில் நன்றாகத்தன் இருக்கிறது.
பதிலளிநீக்குதீபாவளிக்கு குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டாடுவீர்கள் .வாழ்த்துக்கள்.
Jayakumar
வாங்க ஐயா தங்களுக்கும் வாழ்த்துகள். தங்களது கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகாணொளி அருமை...
வாங்க ஜி மிக்க நன்றி.
நீக்குஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாணொளி மிக அருமை.
நீங்கள்தான் முன்பும் இதை பகிர்ந்து இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
வருக சகோ ஆம் முன்பு பகிர்ந்து இருந்தேன்.
நீக்குதலைப்பைக் காட்டி பயமுறுத்தலாமா?
பதிலளிநீக்குஉங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் (தலை தீபாவளிலாம் இருக்குமே)
வருக நண்பரே தலைத்தீபாவளி கடந்த வருடமே முடிந்து விட்டதே...
நீக்குஅதுவும் தமிழ் மொழிதான். இயந்திர மொழிபெயர்ப்பில் (Machine translation/google translation) அவ்வாறு ஆகிவிடும். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது கருத்தரைக்கு நன்றி.
நீக்குஅன்பு தேவகோட்டைஜி.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இறைவன் உங்களுக்கு
அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கட்டும்.
காணொளி மிக மிக அற்புதம்'
இது போல் நான் பார்த்ததில்லை.
அட்டகாசம்.
ஏதோ இந்தோனேசிய மொழிப்பாடல் என்று நினைத்துவிட்டேன்.
சிரித்து சிரித்து முடியவில்லை.
அப்புறம் என்னடா தமிழுக்கு வந்த கொடுமை என்றுதான் தோன்றுகிறது.
மனம் லேசாகி விட்டது.
வாங்க அம்மா தங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குபதிவை ரசித்து, சிரித்தமைக்கு நன்றி.
ஹாஹாஹா! உங்கள் தயவால் நன்கு சிரித்தேன். நன்றி.
பதிலளிநீக்குவாங்க மேடம் சிரிப்பது நல்லது.
நீக்குசிரிச்சு முடில கில்லர்ஜி...
பதிலளிநீக்குதலைப்பு செம...
நாலை நம்தே ஈந்த நாலும் நம்தே தாமிலா தாமிலா நாலை நாம் நாலே
ஹா ஹா ஹா ஹா
கில்லர்ஜி நானும் இப்படியான தொகுப்புகளைப் பார்த்திருக்கிறேன்.
அது கிடக்கட்டும் அதென்ன நம்ம சாந்தினு சொல்லிட்டு சாந்தியைத் தெரியாதுன்னு வேற.!!!!!
கீதா
வருக சாந்தியை அதிராவுக்கு தெரிந்து இருக்கலாம்.
நீக்குஇப்படி எல்லாம் கூடத் தவறாகத் தட்டச்சு செய்து தொகுத்துப் போடுகிறார்களா?
பதிலளிநீக்குகாணொளி ரசித்தேன்
துளசிதரன்
காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஇனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்! நம்மூர் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்டிருப்பார்கள் போலும். அவர்கள் பேசுவது போலவே பாடல்களையும் எழுதியுள்ளார்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்கு