அன்புச் செல்லமே
ஆசை வெல்லமே
இன்பக் கனியமுதே
ஈசன் உனைக்காத்தே
உள்ளம் மகிழுதே
ஊக்கம் விளையுதே
எங்கள் தங்கமே
ஏட்டுச் சுரங்கமே
ஐம்பொன் கிளியே
ஒன்று தா மணியே
ஓசை முரசொலியே
ஔவைப் பாட்டிவரை
நீ வாழ்க பல்லாண்டு
என்றே வாழ்த்தும் உனது ஐயா
எனது அன்பு இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று (21.12.2022) இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு வளம் பெற நட்பூக்களின் ஆசிகளை வேண்டி...
கில்லர்ஜி தேவகோட்டை
பெயர்த்தி-க்ரிஷண்யா-வின்
பிறந்தநாள்
வாட்ஸ்-ஆப் வழியாக ஏதோவொரு வகையில் யார் மூலமாவது உங்கள்
புகைப்படத்தை காண்பதற்கு முடிகிறதே... இணையத்திற்கு-இறைக்கு நன்றி.
ஆசை வெல்லமே
இன்பக் கனியமுதே
ஈசன் உனைக்காத்தே
உள்ளம் மகிழுதே
ஊக்கம் விளையுதே
எங்கள் தங்கமே
ஏட்டுச் சுரங்கமே
ஐம்பொன் கிளியே
ஒன்று தா மணியே
ஓசை முரசொலியே
ஔவைப் பாட்டிவரை
எனது அன்பு இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று (21.12.2022) இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு வளம் பெற நட்பூக்களின் ஆசிகளை வேண்டி...
Share this post with your FRIENDS…
தங்களின் அன்பு பெயர்த்தி "ஷிவாண்யா" எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட புகழுடன் நீடூழி வாழ வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறோம்... https://www.scientificjudgment.com/
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி தமிழரே...
நீக்குஷிவாண்யா வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வாழ்த்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குசெல்வி ஷிவாண்யா வாழ்வில் எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்..
பதிலளிநீக்குஅன்பின் இனிய நல்வாழ்த்துகள்..
அன்பின் ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குகுட்டி தேவதை ஷிவாண்யாவுக்கு எங்கள் அன்பும், வாழ்த்துகளும். இறை அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குவிரைவில் தன் தாத்தாவுடன் கொஞ்சி மகிழவும், அடுத்த பிறந்தநாளைக் கொண்டாடவும் பிரார்த்தனைகளுடன்
கீதா
வருக தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி
நீக்குபெயர்த்தி ஷிவாண்யாவுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஷிவாண்யாவிற்கு அன்பு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதமிழரின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களது பேத்திக்கு என் அன்பான ஆசிகளும், வாழ்த்துக்களும். நீண்ட காலம் பல சிறப்புகளைப் பெற்று ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குஆத்திசூடிக் கவிதை வாழ்த்து நன்று . பேத்திக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குபேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஐயாவின் கவிதை அருமை.
குழந்தை இறைவன் அருளால் எல்லா செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ ஆசிகள்.
வருக சகோ பெயர்த்தியை ஆசீர்வாதம் செய்தமைக்கு நன்றி
நீக்குஎல்லா நலமும் பெற்று சிறப்புடன் உங்கள் பேத்தி வாழ வாழ்த்துகள் .
பதிலளிநீக்குதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ
நீக்கு