அன்புக்குரிய
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்
வம்சா
வழியில்
வந்த
வண்ணத்து
வடிவமே
வடிவுக்கரி,
வருசமுத்துவின்
வஞ்சகமில்லாத,
வஞ்சிக்கோட்டை
வழங்கிய
வள்ளலே
வட்டி,
வரிகளை
வதக்க
வரிச்சூர்
வரும்,
வணங்காமுடியே
வருக,
வருக,
வறுக்க
வருக...
இவண்
வண்டியூர் வட்டச்செயலாளர் வண்டு வரதன்.
Chivas Regal சிவசம்போ-
ஊமை எப்படியா உண்மை பேசும் ?
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்
வழியில்
வந்த
வண்ணத்து
வடிவமே
வடிவுக்கரி,
வருசமுத்துவின்
வஞ்சகமில்லாத,
வஞ்சிக்கோட்டை
வழங்கிய
வள்ளலே
வட்டி,
வரிகளை
வதக்க
வரிச்சூர்
வரும்,
வணங்காமுடியே
வருக,
வருக,
வறுக்க
வருக...
வண்டியூர் வட்டச்செயலாளர் வண்டு வரதன்.
ஊமை எப்படியா உண்மை பேசும் ?
ரசித்தேன். (அன்புக்குரிய சின்ன ரி!)
பதிலளிநீக்குவருக ஜி (தகவலுக்கு) நன்றி
நீக்குவளர்க வளமுடன்
பதிலளிநீக்குஅருமை.. அருமை..
பதிலளிநீக்குஅரசியல் கட்சிகள் நன்மைகளைச் செய்யும் என்றால்
பதிலளிநீக்குஊமையும் உண்மை தான் பேசும்!..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஒப்பில்லாத ஓம்ஹாரமாஆஆஅ !! வண்டியூர் வட்டச் செயலாளருக்காகவேவா... மக்கா! இது உமக்கே நல்லாருக்காவே!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குரசித்தேன், கில்லர்ஜி.
கீதா
வருக தங்களது ரசிப்புக்கு நன்றி
நீக்குவழக்கம் போல் உங்க திறமை கண்டு வியந்து ரசித்தேன்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅருமை. உங்கள் படம் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் போல பெரிய கும்பிடுவாக இருக்கே!
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஆம் ஈரோட்டில் நிற்பதற்குத்தான்.
உண்மை பேசும் ஊமை நாதம் திரு.ஈஸ்வர மூர்த்தி அவர்களே வருக ! வருக ! நல்லாட்சி தருக ! தருக!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஇன்னாது... ஒளவையாரின் வம்சாவளியில் வந்தவர்தான் நம்ம "வடிவுக்கரசியா" ???... ஐயகோ நமக்கு இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!....
பதிலளிநீக்குவருக நண்பரே...
நீக்குகன்னி"ப்பருவத்திலே வடிவுக்கரசி என்று கணக்கு போட்டு விடாதீர்கள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. ஆஹா.. பெயர் பொருத்தங்களும், ஆரம்ப எழுத்துக்களின் அட்டகாசமும், வரிகளின் சிக்கனமுமாக இப்படி எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். தாங்கள் அரசியலுக்கு வேறு செல்லப்போகிறீர்களா? ஹா ஹா ஹா. சொல்லவேயில்லையே..! (இப்போது ஈரோடில் நிற்பதையாவது சொன்னீர்களே. :)))) சரி. சரி.. மகிழ்ச்சி. உ. பே. ஊ. நாத ஈஸ்வர மூர்த்தி அவர்கள் நின்று நல்லாட்சி தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பதிவை நேற்றிரவே ரசித்து படித்து விட்டேன். கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவண்டு முருகன் போல் இவர் வண்டு வரதனா . ஆத்திசூடி அருமை
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி
நீக்குரசனையான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்கு