தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 23, 2023

உண்மை பேசும் ஊமை நாதம்

ன்புக்குரிய
ருயிர் தோழரே
னமான தங்கம்
ஸ்வரமூர்த்தி
ண்மை பேசும்
மை நாதமே
ழுச்சி மிகும்
கலைவன்
ம் பொன்னே
ப்பில்லா
ம்ஹாரமே
வையின்
 
ம்சா
ழியில்
ந்த
ண்ணத்து
டிவமே
டிவுக்கரி,
ருசமுத்துவின்
ஞ்சகமில்லாத,
ஞ்சிக்கோட்டை
ழங்கிய
ள்ளலே
ட்டி,
ரிகளை
தக்க
ரிச்சூர்
ரும்,
ணங்காமுடியே
ருக,
ருக,
றுக்க
ருக...
 
இவண்
ண்டியூர் ட்டச்செயலாளர் ண்டு ரதன்.
 
Chivas Regal சிவசம்போ-
ஊமை எப்படியா உண்மை பேசும் ?

Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. ரசித்தேன். (அன்புக்குரிய சின்ன ரி!)

  பதிலளிநீக்கு
 2. அரசியல் கட்சிகள் நன்மைகளைச் செய்யும் என்றால்

  ஊமையும் உண்மை தான் பேசும்!..

  பதிலளிநீக்கு
 3. ஒப்பில்லாத ஓம்ஹாரமாஆஆஅ !! வண்டியூர் வட்டச் செயலாளருக்காகவேவா... மக்கா! இது உமக்கே நல்லாருக்காவே!!! ஹாஹாஹா

  ரசித்தேன், கில்லர்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வழக்கம் போல் உங்க திறமை கண்டு வியந்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமை. உங்கள் படம் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் போல பெரிய கும்பிடுவாக இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் ஈரோட்டில் நிற்பதற்குத்தான்.

   நீக்கு
 6. உண்மை பேசும் ஊமை நாதம் திரு.ஈஸ்வர மூர்த்தி அவர்களே வருக ! வருக ! நல்லாட்சி தருக ! தருக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 7. இன்னாது... ஒளவையாரின் வம்சாவளியில் வந்தவர்தான் நம்ம "வடிவுக்கரசியா" ???... ஐயகோ நமக்கு இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   கன்னி"ப்பருவத்திலே வடிவுக்கரசி என்று கணக்கு போட்டு விடாதீர்கள்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. ஆஹா.. பெயர் பொருத்தங்களும், ஆரம்ப எழுத்துக்களின் அட்டகாசமும், வரிகளின் சிக்கனமுமாக இப்படி எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். தாங்கள் அரசியலுக்கு வேறு செல்லப்போகிறீர்களா? ஹா ஹா ஹா. சொல்லவேயில்லையே..! (இப்போது ஈரோடில் நிற்பதையாவது சொன்னீர்களே. :)))) சரி. சரி.. மகிழ்ச்சி. உ. பே. ஊ. நாத ஈஸ்வர மூர்த்தி அவர்கள் நின்று நல்லாட்சி தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிவை நேற்றிரவே ரசித்து படித்து விட்டேன். கருத்து தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. வண்டு முருகன் போல் இவர் வண்டு வரதனா . ஆத்திசூடி அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

   நீக்கு