சீட்டுக்கட்டு
ராஜா நீயே திருப்பி போடு லேசா
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
வெள்ளி, ஏப்ரல் 28, 2023
திங்கள், ஏப்ரல் 24, 2023
கடவுளிடம் கேள்வி கேளுங்கள்
அன்று பகலில் ஓர் குட்டித்தூக்கம் கனவு வந்தது, அது
கனவென்று விழித்த பிறகே எனக்கு விளங்கியது என்பதையும் இங்கு விளக்குகிறேன். கனவில்
நான் கடவுளைக் கண்டேன் ஆம் அவர் கடவுள் என்பதும் பிறகே விளங்கியது, அதாவது
நான் விழித்த பிறகு. இருப்பினும் அவரிடம் நான் உரையாடும் பொழுதே இவர்தான் இறைவனோ
என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது.
வெள்ளி, ஏப்ரல் 21, 2023
உழுதவருக்கு நிலம் சொந்தம்
கலாவதி மெடிக்கல்
ஷாப்பை மூடி சீல் வச்சுட்டாங்களாமே ?
ஆமா காலாவதி ஆன மருந்துகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஒரிஜினல்
ஜூவல்லர்ஸை மக்கள் அடிச்சு உடைச்சிட்டாங்களாமே ?
ஆமா டூப்பிளிகேட் கவரிங் நகைகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
ஆமா காலாவதி ஆன மருந்துகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஆமா டூப்பிளிகேட் கவரிங் நகைகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
திங்கள், ஏப்ரல் 17, 2023
மனிதன் மாற்றி விட்டான்
காலம் மாறி விட்டது என்று சொல்வது முறையா ? காலம் எப்படி மாறும் ? உலகம் தோன்றியதிலிருந்து சூரியன் கிழக்கில்
உதித்து மேற்கில் மறைகிறது நிலவு வருகிறது போகிறது, மழை பொழிகிறது நிற்கிறது. இந்த
சுழற்சி முறையில் மாற்றம் இல்லையே... பிறகு மனிதன் ஏன் இப்படி பொய் சொல்கின்றான் ?
வியாழன், ஏப்ரல் 13, 2023
பிழையின்றி தமிழ் பேசுவோம்
ஏண்டா மெய்யம்புளி, நம்மளோட
படிச்சானே... எழுத்தாளர் எமகாதன் அவனை அடிச்சிட்டியாமே... ஏன் ?
முகவரி கொடு நூல் அனுப்பி வைக்கிறேனு மின்னஞ்சல்ல சொன்னான், சரினு அனுப்பி வச்சுட்டு படிக்கலாமே ஆவலோட இருந்தேன், பார்சலை பிரித்து பார்த்தால் நூல்கண்டு இருக்குடா... அதான் சாத்தூர் போயி நாலு சாத்து சாத்துனேன்.
? ? ?
முகவரி கொடு நூல் அனுப்பி வைக்கிறேனு மின்னஞ்சல்ல சொன்னான், சரினு அனுப்பி வச்சுட்டு படிக்கலாமே ஆவலோட இருந்தேன், பார்சலை பிரித்து பார்த்தால் நூல்கண்டு இருக்குடா... அதான் சாத்தூர் போயி நாலு சாத்து சாத்துனேன்.
? ? ?
திங்கள், ஏப்ரல் 10, 2023
ப்ரியாவால் கிடைத்த ஃப்ரீ
தீபாவளி அன்று தீபாவுக்கு
வலி
எடுக்க, வழியில் போன ஆட்டோவை
அழைத்து மருத்துவமனை போனான்
தீபக், அழகான ஆண் மகவு பிறந்தது.
எடுக்க, வழியில் போன ஆட்டோவை
அழைத்து மருத்துவமனை போனான்
தீபக், அழகான ஆண் மகவு பிறந்தது.
வெள்ளி, ஏப்ரல் 07, 2023
செவ்வாய், ஏப்ரல் 04, 2023
பழைய பண்டாரம் போதும்
வணக்கம்
நட்பூக்களே... டிஜிடல் இந்தியா, கிரீன் சிட்டி, கிளீன் சிட்டி, மற்றும் புதிய
இந்தியா என்று பொருத்தமில்லாத வார்த்தைகளை நமது தலைவர்கள்
அறிமுகப்படுத்துகின்றார்கள். நமக்கு அந்த பழைய பண்டார இந்தியாவை கொடுத்தால் போதும்
அதில்தான் இரண்டு ரூபாய் இருந்தால் ரசம் வைத்து சாப்பிட்டு முடித்து விடலாம். இந்த
இலவு வார்த்தைகளை கேட்டு நெஞ்சு வலிக்குது வேண்டாம் சாமிகளா...
சனி, ஏப்ரல் 01, 2023
வறண்ட கோலங்கள்
வணக்கம்
நண்பர்களே... ‘வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த
கோடுகள்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில்
மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.