அழகியவளை
அழ விடாதே
ஆசைப்படலாம்
ஆணவப்படாதே
இந்தியாவை
இதயத்தில் வை
ஈசனை காண
ஈரோடும் செல்
உன்னவளுக்கு
உணமையாயிரு
ஊனமாயினும்
ஊக்கத்தோடிரு
எள் விதைத்து
எண்ணையெடு
ஏர்வாடியில்
ஏரோட்டி வை
ஐயப்பனிடம்
ஐக்கியமாகு
ஒளியற்றதை
ஒழித்து விடு
ஓவியாவோடு
ஓடி விடாதே
அழ விடாதே
ஆணவப்படாதே
இதயத்தில் வை
ஈரோடும் செல்
உணமையாயிரு
ஊக்கத்தோடிரு
எண்ணையெடு
ஏரோட்டி வை
ஐக்கியமாகு
ஒழித்து விடு
ஓடி விடாதே
ஔவையோடு
ஔதடம் நாடு
இஃஹி இஃஹி
'ஒள' வைக் காணோம்!
பதிலளிநீக்குஅழகாக, ஆர்வமாக இயல்பாக ஈகையுடன் உறுதியாக ஊக்கமுடன் எப்படி ஏதோ ஒன்றை ஓசைநயத்துடன் ஒளவையார்போல அஃதேசுவாரஸ்யத்துடன்
பதிலளிநீக்குஎழுதி விடுகிறீர்கள்! ஹிஹிஹி...
ஐ விட்டுப்போனதால் திருத்தம்!
பதிலளிநீக்குஅழகாக, ஆர்வமாக இயல்பாக ஈகையுடன் உறுதியாக ஊக்கமுடன் எப்படி ஏதோ ஐயமின்றி ஒன்றை ஓசைநயத்துடன் ஒளவையார்போல அஃதேசுவாரஸ்யத்துடன்....
எழுதி விடுகிறீர்கள்! ஹிஹிஹி...
வாங்க ஜி தங்களது கவிதை போன்ற கருத்தும் அருமை.
நீக்குஏதோ விடுபட்டு இருக்கின்றது உடன் எழுதி விட்டேன் ஜி
படித்து விட்டேன் ஜி. நன்று.
நீக்குமீள் வருகைக்கு நன்றி ஜி
நீக்குஉயிர் எழுத்தில் வரிசை படுத்தி கவிதை அருமை.உங்கள் கவிதைக்கு ஸ்ரீராமும் இசைபாட்டு பாடிவிட்டார்.
பதிலளிநீக்குதலைப்பு அன்பே ஆஷா, பழைய சினிமா திரையரங்கம் போல உள்ளது
ஓவியாவோடு ஓடி விடாதே என்று யார் கவிதை எழுதி இருக்கிறார் ஆஷா தானா?
வருக சகோ பாராட்டுக்கு நன்றி.
நீக்குசிறு அகவையில் பாம்பன் ஆயிஷா டூரிங் டாக்கீஸில் இப்படித்தான் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது கில்லர்ஜி
பதிலளிநீக்குநன்றி தமிழரே....
நீக்குஓவியாவோடு ஓட இப்ப யாரேனும் ஆர்வமா இருக்காங்களா? ஓவியாவோட லேடஸ்ட் புகைப் படங்கள் பாத்தீங்களா?
பதிலளிநீக்குஹூம் ஓவியானாலே அந்த ஓவியாதானா!!!!!
நீக்குகீதா
அதானே... எங்கள் ஓரியூர் அத்தை மகள் ஓவியாவாக இருக்கக்கூடாதா ?
நீக்குசொல்ல வந்தேன் கில்லர்ஜி - கில்லர்ஜியின் அத்தை மகள்!!!! என்று..
நீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா..
நீக்குஅ முதல் ஔ வரை அருமை!
பதிலளிநீக்குஸ்ரீராம் பதிலிலேயே அ முதல் ஔ வரை சொல்லிட்டார் அதுவும் சூப்பர்
கீதா
ஆம் கவிதை அருமை
நீக்குஉயிர் எழுத்துக்களை வைத்து ஒரு பதிவு - ஆஹா... ஸ்ரீராம் அவர்களின் பின்னூட்டமும் சிறப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உயிர் எழுத்துக்களை வைத்து எழுதிய கவிதை அருமை. படித்து ரசித்தேன். சுருக்கமாக ஆனால் அழகான வார்த்தைகளை அமைத்து, இப்படி எழுதுவது தங்களின் தனித்திறமை. தொடரட்டும் தங்களின் பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு