முதல்வருக்கான மரியாதை வேண்டாமா ?
உங்களை எல்லாம் குழியில்தான் வைக்கணும்
உயிரோட இப்படி செய்யலாமா ?
இவர்களைஇந்த ஊர் ஜெயிலில் போடணும்
நீங்களே தீய-கட்சினு
சொல்லலாமா ?
பணத்தை பெறுவதால்
இப்படியா ?
திருநாமத்தை
இப்படி நாறடிக்கலாமா ?
தேவகோட்டையில்
இப்படி செய்யலாமா ?
தமிழ் இனி மெல்ல சாகும் என்பது உண்மைதானோ ?
சூப்பர் கலெக்ஷன். தாமில் வழ்க
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குதமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரின் விருப்பம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது!
பதிலளிநீக்குஆம் உண்மையே....
நீக்குhttps://periyarperiyariam.blogspot.com/2017/12/blog-post_98.html
நீக்குசுட்டிக்கு சென்று வந்தேன் ஜி
நீக்குஇன்னும் நிறையவாட்சப் மூலமாக வருகின்றன. மெல்லத் தமிழ் இனிச் சாகும் போலிருக்கிறது
பதிலளிநீக்குவருக தமிழரே நன்றி
நீக்குசூப்பர் தொகுப்பு, கில்லர்ஜி. எல்லாத்தையும் கொஞ்சம் வேதனையுடன் பார்த்தேன். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களிலேயே ஆங்கிலத்தில் பேசுபவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். பக்கத்து மாநிலங்களைக் கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு வரச் சொல்லணும்.
பதிலளிநீக்குகீதா
வருக தமிழ் வாழ்க என்று கோஷமிடுபவர்கள் போலியே....
நீக்குஎப்படி உங்கள் கண்ணில் அத்தனையும் பட்டு இருக்கிறது!
பதிலளிநீக்குஇப்படி எழுதி இருப்பதை திருத்த மாட்டார்களா?
நல்ல தொகுப்பு.
வருக சகோ
நீக்குமொழிப்பற்று இல்லாதவர்களுக்கு இதுவொரு பொருட்டே அல்ல!
எத்தனை எத்தனை பிழைகள்... நிறைய பார்க்க முடிகிறது நம் தமிழகத்தில்! வேதனை தான். தமிழே எங்களால் தான் வாழ்கிறது என்று பெருமையடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குஅரசியல்வாதிகள் பட்டதாரிகளாக இல்லாததே மூலகாரணம்.
வாசிப்பு பழக்கமும் குறைந்துவிட்டது. எழுத்து பழக்கம் பள்ளி கல்வியை தாண்டியபின் முற்றிலும் இல்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு வந்தனம்.
நீக்குகில்லர்ஜி, மிக அருமையான தேர்வு அனைத்தும். எப்படி எங்கிருந்து கிடைத்தன உங்களுக்கு. உங்கள் கண்ணில் படுகின்றனவே. தமிழ்நாட்டில் தமிழில் இவ்வளவு பிழைகள் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பண்டு இப்படி இருந்தது இல்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக
நீக்கு//எப்படி எங்கிருந்து கிடைத்தன உங்களுக்கு?//
நான் அமேசானில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறேன்.
தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎப்படியோ இவைகளை சேகரித்து வரிசையாக தந்துள்ளீர்கள் பாதாதைகளை எழுதும் போதே கவனிக்க மாட்டார்களா? எழுதி முடித்த பின்னும் பிழைகளை பார்க்க மாட்டார்களா? ஒவ்வொன்றிலும் எத்தனைப் பிழைகள்? மொத்தத்தில் தமிழ் இப்படி இவர்களிடம் மாட்டிக் கொண்டு அவமானப்படுவதை காண வருத்தமாக உள்ளது. வேறு என்ன சொல்ல..? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குமொழிப்பற்று இல்லாதவர்களுக்கு இதுவொரு விடயமே இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வால்க தமிள்...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்கு