இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 26, 2024

இறுதி வரையில் உறுதி

01.  கருப்பு பணமாய் வந்தாலும்
இருப்பு கொள்ளாததேனோ
 
02.  கனவில் வந்து ஆடுபவளே
நனவில் நீ வராததேனோ

ஞாயிறு, ஜூலை 21, 2024

பொன்மொழியும், என் வழியும்

றுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே
 
நான் வசதியில் ஒருக்காலமும் ஆடியதில்லை ஆனால் வறுமையில் வாடி இருக்கிறேன் காரணம் நான் வசதியிலும் வாடிக் கொண்டுதான் வாழ்கிறேன் இது எனது சாபக்கேடு போலும்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

செவ்வாய், ஜூலை 16, 2024

எனது விழியில் பூத்தது (10)

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த பத்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி

வியாழன், ஜூலை 11, 2024

வங்கமுத்தும், வழுக்குப்பாறையும்

ணக்கம் வங்கமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வழுக்குப்பாறை நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்கே ?
 
நல்லாயிருக்கேன் சில சந்தேகம் வந்துச்சு கேட்கலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

சனி, ஜூலை 06, 2024

பாதையோரக் கிளிகள்

குறுக்கு பாதையிலே சந்தைக்கு போறியடி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி

திங்கள், ஜூலை 01, 2024

அரசியல் கிலோ எவ்வளவு ?

ணக்கம் கீழேயுள்ள இரண்டாவது புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது அவசியமில்லாத வேலைதானே ? இந்த வகையான கூதரைகளால்தான் நாட்டில் மதப்பிரச்சனை வருகிறது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கலாம். அவர்கள்தானே தங்களது பிழைப்புக்காக... மக்களின் மூளையை இப்படி செலுத்தி விட்டு மக்களிடையே பிரச்சனைகளை கிளப்பி பிறகு சமாதானம் செய்வதுபோல் பேசி ஆகமொத்தம் அடித்தட்டு மக்கள்தான் பலியாவான். எந்தவொரு அரசியல்வாதியும் சாகமாட்டான்.