இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 28, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (8)

 
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக புதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

வம்பு உருவாகுமே...

 

ணக்கம் நண்பர்களே... ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். இதன் சிறப்பு கவிஞர் இறுதியில் மே... மே... மே.. என்று முடித்து இருப்பார். எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

நான் ரசித்தவை (3)

    ணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் கில்லர்ஜி

ஞாயிறு, செப்டம்பர் 15, 2024

கருங்குழி, கருவிழி கனிமொழி

ருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர்  கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில் தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி, பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம் ஷாலினி.

செவ்வாய், செப்டம்பர் 10, 2024

புதன், செப்டம்பர் 04, 2024

ஒரு வரியில் சிறு கவிதை

ழுதுகின்றான் இங்கு புதுக்கவிதை நம்ம கில்லர்ஜியின் தனி புதுமை – மலேஷியா வாசுதேவன்