இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 10, 2024

ஒளியும் ஒலியும் (5)

குடும்பத்தோடு கைலாசம்

இது டிஜிட்டல் இந்தியா

முத்தமிட்டாள் முத்தம்மா

உனக்கு நல்லநேரம்மடி

இதுவும் வளர்ந்த இந்தியா

ஒன்றுக்கு மூன்று இலவசம்

எஸ்.ஜே.சூர்யாவின் ஐடியாவாம்

ஹூம் பிழைச்சுப் போங்க....

நானும், நண்பர்களும்...

நான் போன பங்களாவில்...
காணொளிகள்
 
கில்லர்ஜி புதாபி
 
முந்தைய ஒளியும், ஒலியும் காண சுட்டிகளை சொடுக்குக... 

20 கருத்துகள்:

  1. எல்லாமே ரசிக்கும்படி இருந்தது.

    பிச்சை எடுப்பது ஒரு இன்டஸ்ட்ரி. அதில் கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றனர். பாகிஸ்தானில் மிகப்பெரும் பணக்கார்ர்களில் பத்து பேர் பிச்சையெடுத்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து முதல் இருபது இடங்களைப் பிடித்தவர்களாம்.

    பாம்பு... ஹாஹாஹா.நாகப்பாம்புகளாக இருந்தால் என்னாகியருக்கும்.

    பண மேஜிக் முதலாளிகளுக்குத் தேவை.

    எலும்புக்கூடு நடனம் அருமை.

    குழந்தையின் கைத்துப்பாக்கி.. அருவருப்பான ரசனை. கொலைகாரனாக குழந்தையை உருவாக்குகிறார்கள்.

    கடலில் பாம்பு டுபாக்கூர். மரத்தில் கடத்தல் நிச்சயம் நடப்பது. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. கில்லர்ஜி, அந்தக் காணொளி எலும்புக் கூடுகளுடன் நடனம் மற்றும் பாட்டு செம...ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கடத்தல் ரகசியம் என்று முன்பு ஒரு முத்து காமிக்ஸ் புத்தகம் வந்த நினைவு இருக்கிறது.  அயன் படத்தில் எத்தனை விதமாக கடத்தல்கள் நடக்கும் என்று காட்டி இருப்பார்கள்.  அது போல இந்த மரத்துக்குள் கடத்தல் ஐடியா...   மாட்டும்வரை லாபம்!  கூட இருப்பவனே  போட்டுகொடுத்தாலொழிய இவை வெளிவராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கடலில் பாம்பு நாயைக் கவ்வுவது ஏதோ தந்திரக்காட்சி அல்லது ஆங்கிலப்படத்தின் காட்சி!  ஆனாலும் பொதுவாக காணொளிகளை யாவற்றையும் ரசிக்க முடிந்தது.  பள்ளி சிறார்கள் ஆடும் நடனம் தெளிவாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. அந்த நோட்டடிக்கும் மெஷின் போலி.  இவ்வளவு எளிதாக ஒன்றை ஐந்தாக்க, பத்தாக்க முடியும் என்றால் ப சிதம்பரம் காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு மெஷினை விற்று, பேப்பர்களை விலைக்கு வாங்கி என்று பெரிய செலவு செய்திருக்க மாட்டார்களே...  ஆனாலும் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  6. கடைசி காணொளி அது என்ன அது ஏதோ ஜித்து வேலையோ!!!?

    பாம்புகளை எல்லாம் பிழைக்க விட்டதும் இல்லாம கையால பிரிச்சும் விடுறாரே!!!! கொத்தா சுருட்டிய கயிறு முடிச்சு போட்டுக்குமே அது போலன்னு நினைச்சுட்டார் போல தில்லுதான்!!!

    அது கள்ள நோட்டோ? அதெப்படி இலவசம் இப்படி ரூபாய் நோட்டை அடிக்க முடியும்!!! ஹையோ இது நம்ம அரசியல்வாதிகள் கண்ணுல படாம இருக்குமாயா? இப்படியே அச்சிட்டு அடுத்த தேர்தல்ல கொடுத்திடமாட்டாங்க?

    சின்னக் குழந்தைக்கு நல்ல பயிற்சி போங்க!!! வளர்ப்பு முறை! ஹூம் என்ன சொல்ல? இலவசம்ன்ற ஒன்று போதுமே

    அடப் பாவிங்களா மரத்துண்டுக்குள்ள இம்புட்டா!!

    கடல்லருந்து பாம்பு!!! அது ஏதோ படம் போல இருக்கு. க்ராஃபிக்ஸ்!

    டிஜிட்டல் இந்தியா - ஹாஹாஹாஹாஹா

    முதல் வீடியோ - ஹூம் நல்ல பள்ளிக்கூடம்யா!!! வெளங்கிரும்!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும், அதன் தொடர்புடைய காணொளிகளும் கண்டு களித்தேன். எல்லா காணொளிகளும் வித்தியாசமாகவும் மிகவும் திரில்லாகவும் உள்ளது.

    பாம்புகளை அலசும் காணொளி.. அவருக்கு பயமாக... பயம் இருக்கட்டும் ஒரு அருவெறுப்பாக இல்லையா? எலும்பு கூடு நடனம் ரசித்தேன். கடத்தலுக்கு ஒரு அளவே இல்லையென ஆகி விட்டது. ஆக மொத்தம் எல்லாமுமே நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அனைத்து படங்களும் காணொளியும் அருமை.
    பள்ளிக்குழந்தைகள் காணொளி அருமை.
    குழந்தை துப்பாக்கி காணொளி விளையாட்டாக இருந்தாலும் வருத்தம்
    எலும்பு கூடு நடனம் ஹோலாவின் வருகிறது அதற்கு இது போல செய்வார்கள் இங்கு.
    காரில் வருபவரிடம் யாசகம் கேட்பது, மற்றும் மரத்துக்குள் கடத்தல் அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. ஒளியும் ஒலியும் - அனைத்தும் ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  10. பதிவு மிக அருமை சகோ . படங்களும் காணொளியும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ? தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு