தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 20, 2023

ஒளியும் ஒலியும் (4)

 

ஊர் சுற்ற நாங்கள் ரெடி


பூரி ஜெகநாத ரெட்டி
நான் இப்படியும் வரைவேன்
காற்றில் ஆடும் காத்தாடி
ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே
வறம்பு மீறினால் இப்படித்தான்
ஹூம் உனக்கு வந்த வாழ்வு
இன்றைய ஸ்பெஷல் பழையது
நான் இப்படித்தான் போவேன்
நான் போகும் வழியில் காபி, டீ
 
காணொளிகள்
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
முந்தைய ஒளியும், ஒலியும் காண சுட்டிகளை சொடுக்குக...


Share this post with your FRIENDS…

47 கருத்துகள்:

  1. பெயர்த்திகளுக்கு வாழ்த்துகள்.  இவ்வளவு பெரிய பூரியா?  ஒரு ஆளால் ஒன்று கூட முழுசாக சாப்பிட முடியாதாதே என்று யோசித்தேன்.  உப்பவே இல்லையே என்றும் கவலைப் பட்டேன்.  ஆனால் அதற்குப் பிறகும் அதில் என்னவோ கலந்து செய்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  2. கண்களைக் கட்டி பின்பக்கமாக படம் வரைவதை முன்னரே பார்த்திருக்கிறேன்.  பிரமிப்புதான்.  நேராய்ப் பார்த்து வரைந்தாலே இப்படி எனக்கு வராது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. எனக்கும் ஓவியத்திற்கும் 1000 கி.மீ. ஜி

      நீக்கு
  3. காற்றாடி மழை.  அது என்ன பனையோலை காற்றாடிகளா?  அவ்வளவு பெரிய நாகம் நிஜமா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காற்றாடி இவைக் குறித்து சகோ திருமதி.கோமதி அரசு முன்பு பதிவிட்டு இருந்தார்கள். அவர்கள் வந்து விளக்கம் கொடுக்கலாம் ஜி.

      இது ராஜநாகம்.

      நீக்கு
    2. குங்கிலிய மரம். இதன் விதைகள் காற்றில் வெடித்து பறக்கும் போது காற்றாடி போல பறக்கும். உயரமான மரம் அதனால் காற்று காலத்தில் விதைகள் வெடித்து பறக்கும் பார்க்க அழகு. நான் எந்த பதிவில் போட்டேன் என்ற நினைவு இல்லை,. எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது.

      நீக்கு
    3. தங்களது விளக்கத்திற்கு நன்றி சகோ

      நீக்கு
  4. சேவல் விழுவதின் காரணம் என்ன?  குரங்கார் ஊஞ்சல் ஆட்டம்சுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை உச்சிக்கு போய் மயங்கிடுச்சோ ?

      நீக்கு
  5. யானை சறுக்கு விளையாட்டும் பார்த்திருக்கிறது.  எப்படி எல்லாம் அவைகூட யோசிக்கின்றன!  காணொளிகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை சறுக்கு விளையாட்டும் 'பார்த்திருக்கிறேன்' என்று படிக்கவும்!

      நீக்கு
    2. மனிதனின் ஞாபக சக்தியும் யானைகளுக்கு உண்டு ஜி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஓளியும் ஒலியும் தொகுப்பு அருமை. உங்கள் அன்பு பெயர்த்திகளுக்கு என் அன்பான ஆசிர்வாதங்கள்.

    பெரிய பூரியும், பார்க்காமலே படம் வரைவதும் பிரமிப்பாக இருக்கிறது. எவ்வித கவலையுமின்றி ஆடும் குரங்காரின் ஊஞ்சலாட்டம் அருமை.

    அவ்வளவு பெரிய பாம்பை எப்படித்தான் அவர் அச்சமின்றி கையில் பிடித்திருக்கிறாரோ? என வியக்கும் முன், படிக்கட்டு ஓரத்தில் பாம்பிருப்பது தெரியாமல் ஓடி வரும் சிறுவன், தாயை கண்டவுடன் மனம் பதறியது.

    யானை சறுக்கு விளையாட்டு, சேவலின் மயக்கத் தடுமாற்றம். காற்றாடி மரம் அத்தனையும் கண்டு ரசித்தேன்.

    உங்கள் பெயர்த்திகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இப்படி ஊர்சுற்றப் போகும் தருணங்கள் விரைவில் வர வேண்டுமென இந்த நவராத்திரி நன்நாட்களில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

      காணொளிகளை கண்டு கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. படங்களும் காணொளிகளும் அருமை.

    ராஜநாகம் மிகவும் பெரிது, கட்டுப்படுத்துவது சிரம்ம், தலையை நம் முகம் வரை தூக்க வல்லது. ரொம்பவே ஆபத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே இதனுடைய எடையை எப்படி தாங்குகிறார் ? என்பதுதான் ஆச்சரியம்.

      நீக்கு
  8. பெயர்த்திகளை பார்த்தவுடன் வந்து விட்டேன். காணொளிகளை பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன். ஊஞ்சலாடும் பெயர்த்திகள் அழகு. அழகு குட்டிச்செல்லங்களுக்கு வாழ்த்துகள். உங்களுடன் ஊர் சுற்றினார்களா? மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கும், இப்படி நிகழ்வுகளை பதிவிட சொன்னமைக்கும் நன்றி

      நீக்கு
  9. காணொளிகள் அனைத்தும் அருமை.
    கண்ணைக்கட்டி கொண்டு திரும்பி நின்று வரையும் படம், யானை குட்டி சறுக்கி கொண்டே போகும் காணொளிகள் அருமை. குரங்கார் ஊஞ்சல் ஆட்டம், பாட்டு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை கண்டு ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. இன்றைய பகிர்வுகள் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அன்பு பெயர்த்திகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான தொகுப்பு..

    காணொளிகள் அழகு

    பதிலளிநீக்கு
  13. அன்பு பேத்திகளுக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. யானை சறுக்கல் அழகு.. ஏற்கனவே பார்த்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  15. சின்ன குட்டீ, கில்லர்ஜியின் அன்பு பேத்திகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! ரொம்ப அழகா இருக்காங்க. ஊஞ்சல் ஆடுவதை ரசித்துப் பார்த்தேன் கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி

      நீக்கு
  16. கோழிக் கூத்து என்பார்கள் இதை..

    இது எனது சேகரிப்பில்..

    பதிலளிநீக்கு
  17. இந்த சுப்புக் குட்டிகளின் தொந்தரவு..

    இப்படி இருந்தால் எப்படி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி

      நீக்கு
  18. கண்ணை மூடிக் கொண்டு வரைவது அதுவும் பின் பக்கம்...அசாத்திய திறமை! வியப்பாக இருக்கிறது.

    பூரி வீடியோ பார்த்திருக்கிறேன் கில்லர்ஜி. ஒரு குடும்பமே சாப்பிடலாம்!!

    ப்ப்ப்ப்ப்....ப்ப்பா......ப்பாம்.....ப்பாபா பாபா.........ம்புஊஊஊஊஊஊஊஊஊ! யம்மாடியோவ் அந்தக் குழந்தை ஒரு செகண்டில் அம்மா பிடித்து இழுத்துடறாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஓவியம் வரைவது எல்லோராலும் இயலாதுதான்...

      நீக்கு
  19. காற்றாடி மரம் பார்த்திருக்கிறேன். அழகு.

    சேவல் மெய்யாலுமே வா இல்ல யாராச்சும் இப்படி குரல் சேர்த்திருக்காங்களா...

    குரங்கு காணொளி பார்த்து சிரித்துவிட்டேன்!!

    யானை செம அறிவு! ரசித்துப் பார்த்தேன்

    பசு - ஹூம் எதுக்கு இப்படி வர்ணம் அடிச்சிருக்காங்களோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  20. அனைத்தும் அருமை... பூரி கண்டு பூரித்து போனேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒன்று எடுத்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  21. காணொளிகள் அனைத்தும் அருமை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  22. காணொலி[ளி]களைக் கண்டு கண்டு ரசித்தேன்; சிரித்துச் சிரித்து மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  23. தங்கள் பெயர்த்திகளா இருவரும்? துருதுருவென்று அழகாய் இருக்கிறார்கள். திருஷ்டி சுற்றி போடுங்கள்!
    ஓவியம் வரையும் ஓவியரின் ஓவியம் மிக மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பெயர்த்திகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

      தாங்களும் ஓவியர்தானே ஓவியம் பிடிக்காமல் போகுமா ?

      நீக்கு