இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
திங்கள், ஜனவரி 30, 2023
வெள்ளி, ஜனவரி 27, 2023
என் தமிழ், என் மக்கள்
வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள செய்தியை பார்த்தீர்களா ? எனக்கு இதில்
ஆச்சர்யமே இல்லை இவர்களும் மனிதர்கள்தானே... ஆனால் தமிழக மக்கள் குறிப்பாக தன்னை
ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஜடங்கள் இவர்களைத்தான் பெரிய அறிவு ஜீவிகளாக
நினைத்து வாழ்கின்றார்கள். திரைப்படங்களில் யோக்கியசிகாமணியாக நடிக்கும் இவர்கள்
இப்படித்தான் இவனுகள் மட்டுமல்ல பெரும்பாலான கூத்தாடன்கள் இப்படித்தான்.
திங்கள், ஜனவரி 23, 2023
உண்மை பேசும் ஊமை நாதம்
அன்புக்குரிய
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்
வெள்ளி, ஜனவரி 20, 2023
சதிலீலாவதி
அவன் கடற்கரை மணலில் நின்று
நூல் விட்டுக் கொண்டு நின்றான், பட்டம் எங்கேவென்று தேடினேன். பிறகுதான் தெரிந்தது
அவன் நூல் விட்டது படகின் ஓரம் நின்ற படகோட்டி பெண்ணுக்கு...
திங்கள், ஜனவரி 16, 2023
இது பகுத்தறிவா ?
வணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்தில் எழுதி இருக்கும்
வாசகத்தை பார்த்தீர்களா ? மனிதர்களுக்கு பக்தி
இருக்க வேண்டியதுதான் இப்படி அற்பத்தனமாக எழுதலாமா ? இந்த வகையான கூதரைகளால்தான் இருக்கும் பக்தியும் கேலிக்கூத்தாகிறது.
வியாழன், ஜனவரி 12, 2023
ஞாயிறு, ஜனவரி 08, 2023
தீர்த்திடு அமங்கலி
வணக்கம்
நண்பர்களே... ‘’மல்லிகை என் மன்னன் மயங்கும்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி
இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
புதன், ஜனவரி 04, 2023
ஆண்டிப்பட்டி, ஆருடர் ஆண்டியப்பன்
சில நேரங்களில்
நாம் எத்தனையோ ஆண்டுகள் கடந்த பிறகு சிலரைக் கண்டு இருபாலருமே நினைக்க கூடியது
இவரை நாம் திருமணம் செய்து இருக்கலாமோ ? இவளை நாம்
திருமணம் செய்து இருக்கலாமோ ? இதன் அடிப்படைக் காரணம் இருவருடைய வாழ்வுமே நிகழ்
காலத்தில் சுபமில்லை அதாவது இணையால் மன இணைப்பு இல்லை.