தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 30, 2023

தமிழும், அகமும்


மிழகத்தில் தமிழைச் சொல்லி
பிழைப்போர் பித்தர்கள் கூட்டம்
எத்தனை எத்தனை நபர்களடா

வெள்ளி, ஜனவரி 27, 2023

என் தமிழ், என் மக்கள்

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள செய்தியை பார்த்தீர்களா ? எனக்கு இதில் ஆச்சர்யமே இல்லை இவர்களும் மனிதர்கள்தானே... ஆனால் தமிழக மக்கள் குறிப்பாக தன்னை ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஜடங்கள் இவர்களைத்தான் பெரிய அறிவு ஜீவிகளாக நினைத்து வாழ்கின்றார்கள். திரைப்படங்களில் யோக்கியசிகாமணியாக நடிக்கும் இவர்கள் இப்படித்தான் இவனுகள் மட்டுமல்ல பெரும்பாலான கூத்தாடன்கள் இப்படித்தான்.

திங்கள், ஜனவரி 23, 2023

உண்மை பேசும் ஊமை நாதம்

ன்புக்குரிய
ருயிர் தோழரே
னமான தங்கம்
ஸ்வரமூர்த்தி
ண்மை பேசும்
மை நாதமே
ழுச்சி மிகும்
கலைவன்
ம் பொன்னே
ப்பில்லா
ம்ஹாரமே
வையின்

வெள்ளி, ஜனவரி 20, 2023

சதிலீலாவதி

அவன் கடற்கரை மணலில் நின்று நூல் விட்டுக் கொண்டு நின்றான், பட்டம் எங்கேவென்று தேடினேன். பிறகுதான் தெரிந்தது அவன் நூல் விட்டது படகின் ஓரம் நின்ற படகோட்டி பெண்ணுக்கு...

திங்கள், ஜனவரி 16, 2023

இது பகுத்தறிவா ?

ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்தில் எழுதி இருக்கும் வாசகத்தை பார்த்தீர்களா ? மனிதர்களுக்கு பக்தி இருக்க வேண்டியதுதான் இப்படி அற்பத்தனமாக எழுதலாமா ? இந்த வகையான கூதரைகளால்தான் இருக்கும் பக்தியும் கேலிக்கூத்தாகிறது.

வியாழன், ஜனவரி 12, 2023

ஞாயிறு, ஜனவரி 08, 2023

தீர்த்திடு அமங்கலி

 

ணக்கம் நண்பர்களே... ‘’மல்லிகை என் மன்னன் மயங்கும்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

புதன், ஜனவரி 04, 2023

ஆண்டிப்பட்டி, ஆருடர் ஆண்டியப்பன்


சில நேரங்களில் நாம் எத்தனையோ ஆண்டுகள் கடந்த பிறகு சிலரைக் கண்டு இருபாலருமே நினைக்க கூடியது இவரை நாம் திருமணம் செய்து இருக்கலாமோ ? இவளை நாம் திருமணம் செய்து இருக்கலாமோ ? இதன் அடிப்படைக் காரணம் இருவருடைய வாழ்வுமே நிகழ் காலத்தில் சுபமில்லை அதாவது இணையால் மன இணைப்பு இல்லை.

ஞாயிறு, ஜனவரி 01, 2023

வாழ்த்துவோம் 2023

 
ணக்கம் நட்பூக்களே...
வலையுலக நண்பர்கள், நண்பிகள் மற்றும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைத்திட உலக மேலாளரை வணங்குகிறேன். எழுச்சி மிகும் கருத்தான பாடலோடு...