இதம்பாடல் எங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதாராக வாழ்ந்த
அழகிய கிராமம். இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை 8 கி.மீ ஏர்வாடி 5கி.மீ, சிக்கல் 5கி.மீ, மூன்று
திசைகளில் இங்கிருந்து செல்கிறது.
இதற்கு சாட்சிகள் ? ஒன்று - மண்ணாங்கட்டி
என்று சொல்லப்படும் அவனது மனசாட்சி. இரண்டு - நிலக்கோட்டையிலிருந்து
நிலத்தின் கோட்டைக்குள் சென்று விட்ட அவள் சாட்சி. மூன்று - பொழுது
போகாமல் அவனையும் அவளையும் படைத்து விட்டானே அந்த திருவாளியத்தவன் அவனே சாட்சி.
மேலேயுள்ள
புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா?போலி டாக்டர் பட்டமாம் எதுலதான் போலி செய்யிறதுனு விவஸ்தை
இல்லையா?சாலையோர போளி விக்கிற கடையிலதான் போலிதான்னா... இங்கேயுமா?டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு இழிவான செயலுக்கு போய்
விட்டதே... திரைப்படக் கூத்தாடன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம்.
எதற்காக தெரியுமா?போக்கிரி என்ற தேசிய விருது பெற்ற பெருங்காவியத்தில்
நடித்ததற்காக...
இறைவனிடம் வேண்டுதல் வைக்கும்
மனிதர்கள், தன்னை செல்வந்தனாக்கு என்றும், தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை
கொடுத்து நல்ல வாழ்க்கையை கொடு என்றும், நல்ல மாப்பிள்ளை, பெண்ணைக்கொடு என்றும்
மனதுள் மனமுருகி கேட்கிறோம்.
வணக்கம் நட்பூக்களே... ஒருமுறை திருமண
நிச்சயதார்த்த விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள், சிறிய பேருந்து அமைத்து
இருந்த காரணத்தால் நானும் அதிலேயே சென்று வந்தேன். எந்த ஊர்?பெயரைச்
சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்பார்கள் ஆகவே தமிழகத்தின் உள்ளேதான் போன
விடயம் சுபமாக நிகழ்ந்தது.
வணக்கம்
நட்பூக்களே... இது எனது பதிவல்ல, பொதுவாக நான் பிறருடைய பதிவுகளை வெளியிடுவது
இல்லை என்பது தாங்கள் அறிந்ததே... பொதுநலம் வேண்டி யாரோ எவரோ எழுதிய அற்புதமான
அறிவுரை என்றே சொல்ல வேண்டும் இன்றைய சூழலில் புதிய திருமணமான இளஞ்ஜோடிகள் இதை
படித்து பயன் பெறவேண்டிய நல்ல விடயம். - கில்லர்ஜி