வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படம் இணையத்தில்
உலாவிக் கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே... முன்பு ஒரு கவிதையும், திரு.ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு ஒரு கதையும் எழுத
வைத்தது இன்று மீண்டும் ஓர் கவிதை (? ) இதோ அந்த சுட்டிகள்... மே.மே.மே தள்ளாத
வயதிலும்...
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
சனி, ஏப்ரல் 27, 2024
செவ்வாய், ஏப்ரல் 23, 2024
தண்ணீர்ப்பந்தல்
திராவிடக்கட்சிகள் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள் என்பது உலகறிந்த விடயமே... ஆனாலும் இரண்டில் அதிமுகவில் திரைப்படக்
கூத்தாடன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இருந்தவரை தன்மானத்தோடு தொண்டர்கள்
இருந்தார்கள் என்பது உண்மை. அவரது மறைவுக்குப் பிறகு திரைப்படக் கூத்தாடி செல்வி.
ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையை ஏற்ற தொண்டர்களுக்கு முதுகெலும்பு இல்லாதவர்கள்
என்பது மட்டுமல்ல, நன்றி கெட்டவர்கள் என்பது வெளிச்சமாகியது.
வெள்ளி, ஏப்ரல் 19, 2024
விந்தை மனிதர்கள்
01. தனது மகளுக்கு திருமணம் முப்பது பவுன் நகை
போடுவதாக வாக்கு, சற்றே பற்றாக்குறை மனைவியிடம் கொஞ்சம் நகைகள் கேட்ட கணவனிடம்
என்னோட நகையை நான் தரமாட்டேன் என்று சொன்ன பெண்மணியை கண்டு விட்டேன்.
திங்கள், ஏப்ரல் 15, 2024
தஞ்சாவூர், தம்பி தட்டுக்கெட்டான்
வணக்கம் வரதராஜன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
வியாழன், ஏப்ரல் 11, 2024
விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்
வணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை படித்தீர்களா ? இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 118 கோடி தினசரி இறப்பு விகிதம் 62389 தினசரி பிறப்பு விகிதம் 86853 இன்றைய நிலவரப்படி பார்வை இழந்தோர்கள் 682497 மரணம் அடைந்தவர்கள் அனைவருமே கண் தானம் செய்தால் ? ? ? அடுத்த பதினொன்று 11 தினங்களில் இந்தியாவில் ஒரு குருடர்கூட இருக்க மாட்டார்கள்.

ஞாயிறு, ஏப்ரல் 07, 2024
ஆறு மனமே ஆறு
எதை, எதையோ
சாதிக்கணும்னு
நினைத்த நான், எதையாவதுசாதிப்போம்னு இறங்கி வந்து
எதையுமே சாதிக்க முடியாதுனு
தெரிந்தபோது எதுவுமே நம்
கையில் இல்லை என்பதை
தெரிந்து கொண்டதே எனக்கு
இறைவன் தந்த அனுபவப்பாடம்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
புதன், ஏப்ரல் 03, 2024
கற்புக்கரன்ஸி
திரைப்பட நடிகைகளை திருமணம் செய்யும்
பெரும்பாலான கூமுட்டைகள் பிறகு விவாஹரத்து செய்வது. இதையும் பெரும்பாலும்
அத்துறையில் இருப்பவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது நடிகையின்
வாழ்க்கையைப்பற்றி இவ்வுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்களின் வாழ்வு
அப்படித்தான்... அதாவது அப்படித்தான் ஆம் அப்படித்தான். இதை குறை சொல்லவே
முடியாது.