தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 27, 2024

தமிழ் பழமையான மொழி

 

முதல்வருக்கான மரியாதை வேண்டாமா ?

உங்களை எல்லாம் குழியில்தான் வைக்கணும்

உயிரோட இப்படி செய்யலாமா ?
இங்கு ஆர்ப்பாட்டமா ஆர்பாட்டமா ?
ஏழைகளை மாற்றி விட்டார்களோ ?
நல்லவேளை இடையில் ‘’த்’’ போடலை
தமிழ்நாடு நாயுடு நாடாகி விடுமோ ?
18-வயசுல, 20-வருசம் அனுபவமா ?
இவரு, மருத்துவரா... வழக்கறிஞரா ?
இது உள்ளாடை விளம்பரமோ ?
ஏண்டா என்னை கேவலப்படுத்துறீங்க ?
                                                                இவர்களைஇந்த ஊர் ஜெயிலில் போடணும்
நீங்களே தீய-கட்சினு சொல்லலாமா ?
இரும்புலேயே செய்வாங்களோ ?
அரசின் கல்வித்துறை விழாவிலா ?
பணத்தை பெறுவதால் இப்படியா ?
இந்தியாவுக்கு வந்த சோதனையா ?
தேர்தலுக்காக வந்து விட்டாரோ ?
திருநாமத்தை இப்படி நாறடிக்கலாமா ?
தேவகோட்டையில் இப்படி செய்யலாமா ?
 
கில்லர்ஜி புதாபி
 
சிவாதாமஸ்அலி-
தமிழ் இனி மெல்ல சாகும் என்பது உண்மைதானோ ?

22 கருத்துகள்:

  1. சூப்பர் கலெக்ஷன்.  தாமில் வழ்க 

    பதிலளிநீக்கு
  2. தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரின் விருப்பம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. இன்னும் நிறையவாட்சப் மூலமாக வருகின்றன. மெல்லத் தமிழ் இனிச் சாகும் போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் தொகுப்பு, கில்லர்ஜி. எல்லாத்தையும் கொஞ்சம் வேதனையுடன் பார்த்தேன். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களிலேயே ஆங்கிலத்தில் பேசுபவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். பக்கத்து மாநிலங்களைக் கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு வரச் சொல்லணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழ் வாழ்க என்று கோஷமிடுபவர்கள் போலியே....

      நீக்கு
  5. எப்படி உங்கள் கண்ணில் அத்தனையும் பட்டு இருக்கிறது!
    இப்படி எழுதி இருப்பதை திருத்த மாட்டார்களா?
    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      மொழிப்பற்று இல்லாதவர்களுக்கு இதுவொரு பொருட்டே அல்ல!

      நீக்கு
  6. எத்தனை எத்தனை பிழைகள்... நிறைய பார்க்க முடிகிறது நம் தமிழகத்தில்! வேதனை தான். தமிழே எங்களால் தான் வாழ்கிறது என்று பெருமையடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் நம் ஊரில் நிறையவே இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அரசியல்வாதிகள் பட்டதாரிகளாக இல்லாததே மூலகாரணம்.

      நீக்கு
  7. வாசிப்பு பழக்கமும் குறைந்துவிட்டது. எழுத்து பழக்கம் பள்ளி கல்வியை தாண்டியபின் முற்றிலும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு வந்தனம்.

      நீக்கு
  8. கில்லர்ஜி, மிக அருமையான தேர்வு அனைத்தும். எப்படி எங்கிருந்து கிடைத்தன உங்களுக்கு. உங்கள் கண்ணில் படுகின்றனவே. தமிழ்நாட்டில் தமிழில் இவ்வளவு பிழைகள் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பண்டு இப்படி இருந்தது இல்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக
      //எப்படி எங்கிருந்து கிடைத்தன உங்களுக்கு?//

      நான் அமேசானில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறேன்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    எப்படியோ இவைகளை சேகரித்து வரிசையாக தந்துள்ளீர்கள் பாதாதைகளை எழுதும் போதே கவனிக்க மாட்டார்களா? எழுதி முடித்த பின்னும் பிழைகளை பார்க்க மாட்டார்களா? ஒவ்வொன்றிலும் எத்தனைப் பிழைகள்? மொத்தத்தில் தமிழ் இப்படி இவர்களிடம் மாட்டிக் கொண்டு அவமானப்படுவதை காண வருத்தமாக உள்ளது. வேறு என்ன சொல்ல..? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      மொழிப்பற்று இல்லாதவர்களுக்கு இதுவொரு விடயமே இல்லை.
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு