இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
வெள்ளி, டிசம்பர் 30, 2022
செவ்வாய், டிசம்பர் 27, 2022
இசை ஞானம்
எல்லா மனிதர்களும்
ஏதோவொரு வேலை செய்கிறோம், அவரவர்களின் முயற்சியோ, விருப்பமோ, அல்லது விதி என்றும்
குறிப்பிடலாம். இதில், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்பது இறைவனின் ஆசீர்வாத்
ஆட்டோ மாவு இருந்தாலே அதில் வெற்றி காண முடியும். சங்கீதம் என்பது உணர்வுப்
பூர்வமான விடயம் இது எல்லா மனிதர்களுக்கும் வந்து விடாது. எனக்கு சிறிய
அகவையிலிருந்தே இசை ஞானம் உண்டு. ஆனால் ஆசை மட்டுமே இருந்தது ஆனாலும்
முயற்சிகளும், அதற்கான சூழல்களும் அமையவில்லை.
சனி, டிசம்பர் 24, 2022
உளவு பார்த்த எலி
வணக்கம் நண்பர்களே... ‘இந்த
மல்லிகை மனச என் மாமன் பறிக்க’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை
எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும்
கொடுத்துள்ளேன்
புதன், டிசம்பர் 21, 2022
சனி, டிசம்பர் 17, 2022
வெந்து தணிந்தது காடு
தீயனூர் காலை ஆறு மணி உரிச்ச மண்டையன் டீ ஸ்டாலில் அட்டும்,
தருத்திணியமும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.
செவ்வாய், டிசம்பர் 13, 2022
பிரச்சனையும், அர்ச்சனையும்
கடவுளைக் காண ஆலயம் சென்றேன்
வரிசை என்றனர் வாசலில் நின்றேன்
இடையிலொரு ஓட்டையை கண்டேன்
பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டேன்
வரிசை என்றனர் வாசலில் நின்றேன்
இடையிலொரு ஓட்டையை கண்டேன்
பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டேன்
வெள்ளி, டிசம்பர் 09, 2022
பல்லாண்டு வாழ்க !
வணக்கம் நட்பூக்களே... 09.12.2022 இன்று முப்பதாவது (30) ஆண்டின் திருமண விழா
கொண்டாடும், D.D மற்றும்
வலைச்சித்தர் எனப்படும் எமது, நமது அன்பு திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்களுக்கு எமது
மனமார்ந்த வாழ்த்துகள். அவர்தம் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
செவ்வாய், டிசம்பர் 06, 2022
மறுமுகங்கள்
01.
வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள்
இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
02.
மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு
வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?