வணக்கம் நட்பூக்களே... இன்றைய நிலையில்
நடுத்தர வர்க்கம், மற்றும் அடித்தட்டு மக்கள் அனைவருமே கஷ்டமான வாழ்க்கையே
வாழ்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் என்ன ? நாம் இதனைக் குறித்து ஆலோசித்து இருக்கின்றோமா ? நாளைய நமது சந்ததிகளின்
வாழ்வாதாரத்தைப்பற்றி நினைக்கின்றோமா ? நமக்கு பொறுப்புணர்வு இல்லையா ?
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
▼
வெள்ளி, அக்டோபர் 27, 2023
திங்கள், அக்டோபர் 23, 2023
கொல்லங்குடி, கொலைகாரன் கொங்குமுடி
தொப்பமுத்தண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா, கொங்குமுடி நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
வாடா, கொங்குமுடி நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
வெள்ளி, அக்டோபர் 20, 2023
செவ்வாய், அக்டோபர் 17, 2023
ஒரு கொலை மோகம்
வணக்கம் நண்பர்களே... ‘’என்
கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் ராகம் இது’’ என்ற
டி.ராஜேந்தரின் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன்
கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
சனி, அக்டோபர் 14, 2023
மனம் விட்டு மணம் பெறுங்கள்
மேலே உள்ள வாசகம்
படிப்பதற்கு நன்றாக இருக்கிறது மறுப்பு சொல்ல முடியாதுதான் ஆனால் வேலை செய்யும்
இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு
இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ,
மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம்.
புதன், அக்டோபர் 11, 2023
முள் குத்தியதா கண்ணே ?
காதலியின் காலில் குத்தியது கருவேலோ...
சில்வர்
குடம் கொண்டு வந்ததேன்
மாமா வாங்கிய வெள்ளி குடம்
எங்கே போய் விட்டது பெண்ணே
மாமா வாங்கிய வெள்ளி குடம்
எங்கே போய் விட்டது பெண்ணே
ஞாயிறு, அக்டோபர் 08, 2023
ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்
வணக்கம்
நட்பூக்களே... நான் பெரும்பாலும் பிறருடைய எழுத்துகளை எனது தளத்தில்
வெளியிடுவதில்லை இந்த கருத்து புலனத்தில் (What-app) வெளி
வந்தது. எனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது போலிருந்தது ஆகவே இதனை தங்களுக்கு
பார்வைக்காக வைக்கின்றேன் – கில்லர்ஜி
புதன், அக்டோபர் 04, 2023
வெற்றியே தோல்விக்கு காரணம்
எனது வாழ்க்கையில் நான்
விபரம் தெரிந்த நாட்களிலிருந்து எல்லா விடயங்களிலும் தோல்வியைத்தான் சந்தித்து
இருக்கிறேன். தோல்வி என்பது எனக்கு மரத்துப் போன ஒன்று. ஆனால் ஒரேயொரு விசயத்தில்
நான் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறேன். அந்த வெற்றிதான் என்னை வாழ்வு
முழுவதும் நிரந்தர கவலை கொள்(ல்லு)ளும் நிலையாக்கி விட்டது.
ஞாயிறு, அக்டோபர் 01, 2023
கவிதைக்குடி, கவிதைக்காரி கவிதா
கண்ணகியைப் பற்றியகுறிப்பு எழுதிய கவிதாகோவலன் மீது கோபம்கொண்டே எழுதினாள்இவள் கவிதைக்காரிவார்த்தைகள் அருவிபோலவே கொட்டும்படித்தது என்னவோபள்ளிக்கூடம் வரையேகவிதைக்குடியின் மகள்.