இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 28, 2023

பாத்திரம் காலி

ணக்கம் நண்பர்களே... ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

சனி, நவம்பர் 25, 2023

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (6)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

புதன், நவம்பர் 22, 2023

உடைத்தாயே உன் வாழ்க்கை


     ந்த வகையான பிரச்சனைகள் நாட்டில் பல இடங்களிலும் இப்படி நிகழ்கிறது இதற்கு காரணம் பெற்றோர்கள்தானே ? திருமணம் நிச்சயிக்கும் முன்பே மணப்பெண்ணிடம் மட்டுமல்ல, மாப்பிள்ளையிடமும் இன்று தீர்க்கமாக கேட்க வேண்டியது இருக்கிறது இல்லையெனில் இப்படித்தான் இருபுறமும் மனஉலைச்சலும், சண்டையும், அவமானங்களும் வந்து சேரும்.

ஞாயிறு, நவம்பர் 19, 2023

மன்னித்து விடு மகளே...


மது ஊரில் அவசியமின்றி மகிழுந்தில் பறக்கும் மக்களே... இந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் பொழுது இப்படி சேற்றை வாறி இறைத்து செல்கின்றீர்களே... இவள் உனது மகளாக இருந்தால் எப்படி இருக்கும் ? உனக்கு பணத்தின் திமிரா ? வீடு பக்கத்தில் இருந்தால்கூட உடன் மாற்றி செல்லலாம். ஒருவேளை மற்றொரு சீருடை அழுக்காக இருந்தால் ?

வியாழன், நவம்பர் 16, 2023

வயலோரக் கிளிகள்

கிராமத்துக் கிளிகள் கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி இரண்டு பேரும் வயல் வெளியில் தன்னை மறந்து பாடுகின்றனர். வாழ்த்துவோம் நாமும்...

ஞாயிறு, நவம்பர் 12, 2023

தீயனூர், தீச்சட்டி தீனதயாளன்

ங்க உங்க மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கலையா ?
போன தீபாவளிக்கு வந்தவரு இன்னும் ஊருக்கு போகலையே...
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வியாழன், நவம்பர் 09, 2023

மீண்டும் எமராத்தில் கில்லர்ஜி

ணக்கம் நட்பூக்களே...
மீண்டும் நான் எமராத் (United Arab Emirates) அபுதாபி வந்து இருக்கிறேன். நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு தனிமையை தேடி வந்து இருக்கிறேன். தொடர்ந்து தங்களுக்கு என்னாலான பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் அதில் இறுதி வரையில் உறுதி கொண்டவன்.

ஞாயிறு, நவம்பர் 05, 2023

அட்லீ & இட்லி

 

தி கிரேட் தேவகோட்டை தேனம்மை வீதி இலக்கம் ஐந்தாம் எண் வீட்டில் அழைப்பு மணியை நகராட்சி அதிகாரி நாகராஜன் அழுத்தி கதவு திறக்காதபோது...

புதன், நவம்பர் 01, 2023

கொழுஞ்சியும், கொங்குமலையும்

ணக்கம் ஐயா கொங்கு மலையார் அவர்களே சமூக ஆர்வலரான தங்களிடம் பேட்டி காண்பதில் எங்களது கொழுஞ்சி பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
நன்று நல்லதே நிகழட்டும் கொழுஞ்சிக்கு எமது வாழ்த்துகளோடு...